அப்பா, அம்மாவுக்கு சர்ப்ரைஸாக புதிய கார் வாங்கிக்கொடுத்து, அவர்களின் நீண்டநாள் ஆசையை நிறைவேற்றியிருக்கிறார் நடிகர் அசோக் செல்வன். ‘போர் தொழில்’, ‘சபா நாயகன்’, ‘ப்ளூ ஸ்டார்’ என அடுத்தடுத்த ஹாட்ரிக் வெற்றிகள் தந்த உற்சாகத்திலிருக்கிருக்கிறார் அசோக் செல்வன். இந்தச் சூழலில், கார் பரிசளிப்பால் பூரிப்பிலும் சந்தோஷத்திலும் இருக்கும் அசோக் செல்வனின் அம்மா, மலர் செல்வத்திடம் பேசினேன். அசோக் செல்வன் குடும்பத்தினர் “அசோக் செல்வன் எப்போதும் அப்பா – அம்மாவை மகிழ்விக்கும் மகனாத்தான் இருந்திருக்கான். அவன் சினிமாவுல என்ட்ரி … Read more