கொச்சி மெட்ரோவில் பயணித்த ஏ.ஆர் ரஹ்மான்

ஏ.ஆர் ரஹ்மான் தமிழ், ஹிந்தி படங்களில் கவனம் செலுத்தியது போல மற்ற மொழிகளில் பெரிய அளவில் இசையமைத்தது இல்லை. நீண்ட இடைவெளிக்கு பின் பிரித்விராஜ் நடிப்பில் பிளஸ்சி இயக்கத்தில் உருவாகி வந்த ‛ஆடு ஜீவிதம்' என்கிற படத்திற்கு இசையமைக்க ஒப்புக் கொண்டதன் மூலம் மலையாளத்தில் மறுபிரவேசம் செய்துள்ளார் ஏ.ஆர் ரஹ்மான். வரும் மார்ச் 28ம் தேதி ஆடுஜீவிதம் படம் வெளியாக உள்ள நிலையில் சமீபத்தில் கொச்சிக்கு வருகை தந்த ஏ.ஆர் ரஹ்மான் இந்த படத்திற்கான பிரத்யேக வெப்சைட் … Read more

Sathamindri mutham tha review: பதைபதைக்கும் காட்சிகள்.. சத்தம் இன்றி முத்தம் தா படம் சுமாரா? சூப்பரா?

நடிகர்கள்: ஸ்ரீகாந்த்,பிரியங்கா திமேஷ், இயக்கம் : ராஜூ தேவ் இசை: ஜூபின் நடிகர் ஸ்ரீகாந்தின் அட்டகாசமான நடிப்பில் இன்று தியேட்டரில் வெளியாகி உள்ள சத்தமின்றி முத்தம் தா படம் எப்படி இருக்கு என்று பார்க்கலாமா? சத்தமின்றி முத்தம் தா: தமிழ் திரை உலகில் ரோஜா கூட்டம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் ஸ்ரீகாந்த். இதன்

கங்குவா பட காட்சிகளை சென்னை வந்து பார்த்த பாபி தியோல்

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி உள்ள படம் கங்குவா. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் சூர்யா டப்பிங் பேசிய புகைப்படங்கள் வெளியிடப்பட்டன. இந்த நிலையில் சென்னை வந்த கங்குவா படத்தின் வில்லனான பாபி தியோல் அப்படத்தின் முக்கிய காட்சிகளை பார்த்து … Read more

யாரடி நீ மோகினி ரீ ரிலீஸ்.. கமலா தியேட்டரில் கண் கலங்கிய மித்ரன் ஜவஹர்.. ரசிகர்கள் அன்பு அப்படி!

சென்னை: மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ், ரகுவரன், நயன்தாரா, கருணாஸ், கார்த்திக் குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் 2008ம் ஆண்டு வெளியான யாரடி நீ மோகினி இன்று தியேட்டர்களில் ரீ ரிலீஸ் ஆகியிருக்கிறது. கமலா சினிமாஸ் ஏற்கனவே யாரடி நீ மோகினி மற்றும் பாஸ் என்கிற பாஸ்கரன் உள்ளிட்ட படங்களை ரீ ரிலீஸ் செய்யப் போவதாக அறிவித்திருந்தார்.

ரியல் மஞ்சும்மேல் பாய்ஸும் படத்தில் இருக்கிறார்கள் : இயக்குனர் வெளியிட்ட தகவல்

கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்பவர்கள் தவறாமல் பார்க்க விரும்பும் இடம் குணா குகை. சந்தான பாரதி இயக்கத்தில் கமல் நடிப்பில் கடந்த 30 வருடங்களுக்கு முன்பு வெளியான குணா படத்தில் பிரதான இடம் பிடித்த இந்த குகை அந்த படத்தின் பெயரிலேயே சுற்றுலாத்தலமாக மாறிவிட்டது. இந்த நிலையில் இந்த குணா குகையை ரசிகர்களிடம் மீண்டும் நினைவுபடுத்தும் விதமாக மலையாளத்தில் சமீபத்தில் மஞ்சும்மேல் பாய்ஸ் என்கிற படம் வெளியாகி உள்ளது. கேரளாவில் இருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்லும் 10 நண்பர்கள் … Read more

300 படத்தில் நடிச்சு இருக்கேன்.. குடிப்பழக்கத்தில் வாழ்க்கை போச்சா? மனம் திறந்த காஜா ஷெரீப்!

சென்னை: சினிமாவில் ஒரு காலத்தில் உச்சத்தில் இருந்த நடிகர்கள், காரணமே இல்லாமல் காணாமல் போய் விடுகிறார்கள். அப்படி 80 காலகட்டத்தில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்த காஜா ஷெரீப் சில ஆண்டுகளாக இருக்கும் இடமே தெரியாமல் இருந்தார். தற்போது இவர், தனது சினிமா வாழ்க்கை குறித்து மனம்

'பிரேமலு' தெலுங்கு வெர்ஷனுக்காக பாகுபலி பாணியில் உருவாக்கப்பட்ட புரோமோ

மலையாள திரையுலகிற்கு இந்த பிப்ரவரி மாதம் ஜாக்பாட் மாதம் என சொல்லும் விதமாக வாரம் ஒரு ஹிட் படம் வெளியாகி வருகின்றது. அதிலும் இரண்டு படங்கள் குறைந்த பட்ஜெட்டில் வெளியாகி 50 கோடியை தொட்டுள்ளன. அந்த வகையில் கடந்த பிப்ரவரி ஒன்பதாம் தேதி, ஓரளவு தெரிந்த முகங்களான நஸ்லேன் மற்றும் மமிதா பைஜூ நடித்த பிரேமலு என்கிற படம் வெளியானது. தற்போது வரை 50 கோடியை தாண்டி இந்த படம் வசூலித்துள்ளது இந்தப் படத்தை கிரிஸ் ஏடி … Read more

Anant Ambani: அம்பானி வீட்டு கல்யாணம்.. மாஸ் என்ட்ரி கொடுத்த அட்லீ!

மும்பை: பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடித்த ஜவான் திரைப்படத்திற்கு பிறகு உலகமே கொண்டாடும் இயக்குநராக மாறி இருக்கிறார் அட்லீ. இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் முகேஷ் அம்பானி வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தனது மனைவியுடன் சென்றுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரான முகேஷ் அம்பானி மற்றும் நீடா அம்பானி

கங்குலியின் வாழ்க்கை வரலாற்று படத்தை இயக்கும் ரஜினி மகள்?

இந்திய அணியின் முன்னாள் கேப்டனாக இருந்தவர் சவுரவ் கங்குலி. கடந்த 2021ஆம் ஆண்டு தனது வாழ்க்கைப் பயணத்தை அடிப்படையாகக் கொண்டு பயோபிக் திரைப்படம் ஒன்றை உருவாக்க இருப்பதாக கங்குலி அறிவித்திருந்தார். அப்போது கங்குலியாக நடிக்க அவர் ரன்பீர் கபூரை பரிசீலனை செய்தார். ஆனால், அதற்கான பணிகள் அடுத்த கட்டத்திற்கு நகரவில்லை. கங்குலியின் பயோபிக் படத்தை பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் ஒருவர் தயாரிப்பதாகவும், இதனை சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கவுள்ளார் என கூறப்படுகிறது. இதில் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடிப்பதற்கான … Read more

வேட்டையன் ஹீரோயினின் அட்டகாசமான போஸ்.. பார்த்தாலே சும்மா ஜிவ்வுங்கதே!

சென்னை: ஏய்…சண்டக்காரா குண்டு முழியில…ரெண்டு உயிரத் தேடிப்பாயுது… என்ற பாடலுக்கு க்யூட்டாக ரியாக்ஷன் கொடுத்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் ரித்திகா சிங். சுதா கொங்கரா இயக்கிய இறுதி சுற்று படத்தில் குத்துச்சண்டை வீராங்கனியாகவே நடித்திருந்தார். தற்போது படத்தில் பிஸியாக நடித்து வரும் இவர், இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார். சுருட்டை முடியுடன், அழகான ரொமான்சுடன்