ஜோதிகாவால் கண் கலங்கிய ரஜினிகாந்த்.. எல்லாத்துக்கும் அதுதான் காரணம்.. இப்படியும் நடந்திருக்கா?
சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக திகழ்ந்தவர் ஜோதிகா.மும்பையை பூர்வீகமாகக் கொண்ட அவர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு தேவ் என்ற மகனும், தியா என்ற மகளும் இருக்கிறார்கள். குழந்தைகள் பெற்றுக்கொண்டு சில காலம் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த அவர் இப்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். கடைசியாக அவர் ஹிந்தியில் சைத்தான் படத்தில் நடித்தார். இந்தச்