Lokesh Kanagaraj: \"சின்மயி சொன்னது பொய்… லோகேஷ் கனகராஜ் பண்ணது தப்பு” கிளம்பியது அடுத்த சர்ச்சை!

சென்னை: லியோ படத்தில் த்ரிஷாவுக்கு டப்பிங் பேசிய விவகாரத்தில் லோகேஷ் கனகராஜ், சின்மயி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுபற்றி டப்பிங் யூனியன் ராஜேந்திரன் பேசிய வீடியோ ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சின்மயி சொன்ன ஒரு பொய்யால் டப்பிங் யூனியனுக்கு பல லட்சங்கள் வீண் செலவு எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். லோகேஷ் கனகராஜ் சொன்னது ரொம்ப தப்புவிஜய்யின் லியோ

திரைப்படங்கள்: பட உருவாக்கியிருக்கும் போது முதல் கோலிவுட் முறை முதல் ஹாலிவுட் வரை இன்று தியேட்டரில் வெளியாகும் திரைப்படங்கள்!

சினிமாவில் நடக்கும் புதிய நிகழ்வுகளை அறிந்துகொள்ள இன்று சினிமா பிரியர்கள் சிறப்பாக கொண்டாடுகின்றனர். பெரிய ஹீரோ படங்கள் ரிலீஸ் ஆகாததால், சிறு பட்ஜெட் படங்கள் அதிகமாக இன்று வெளியாகி உள்ளன. ஜூலை 21ஆம் தேதியான இன்று தியேட்டர்களில் 6 தமிழ் திரைப்படங்கள் உள்பட சில முக்கியமான ஹாலிவுட் படங்களும் வெளியாகியுள்ளது. இந்தப் படங்கள் விவகாரமான சம்பவங்கள், உண்மையான நடுவில் தொடர்ந்து மோசமாக கருதப்படுகின்றன. இவை அனைத்தும் காணாமல் கேட்கப்படும் திரைப்படங்களாகும். படங்களின் கதைகள் மகிழ்ச்சியை உருவாக்கினன. பிடித்த … Read more

Siren Twitter Review: ‘சைரன்’ படம் எப்படியிருக்கு? ட்விட்டர் விமர்சனம் இதோ!

Jayam Ravi Starrer Siren Twitter Review : ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகியுள்ள ‘சைரன்’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இப்படம், எப்படியுள்ளது? ட்விட்டர் விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க. 

Siren Review: பரபர திரைக்கதை, ஆனால் `ஜீரோ' லாஜிக்; ரசிக்க வைக்கிறதா ஜெயம் ரவி – கீர்த்தி காம்போ?

கொலைக் குற்றத்திற்காக தண்டனை அனுபவித்து வரும் திலக வர்மன் (ஜெயம் ரவி) 14 ஆண்டுகளுக்குப் பின் தன் தந்தையையும் தாயில்லாத தன் மகளான மலரையும் (யுவினா பர்தவி) பார்க்க 14 நாள்கள் பரோலில் வருகிறார். கொலைகாரனான தன் தந்தை மீது வெறுப்பில் இருக்கும் மலரை, எப்படியாவது சந்தித்து விட வேண்டும் என்று பாசப் போராட்டத்தில் தவித்துக் கொண்டிருக்கிறார் திலக வர்மன். சைரன் விமர்சனம் | Siren Review இந்நிலையில், ஒரு கட்சியைச் சேர்ந்தவர்கள் அடுத்தடுத்து கொலை செய்யப்பட, … Read more

மகனை பெற்றெடுத்த ஸ்ரீபிரியா இளையராஜா

டிவியில் ஒளிபரப்பான கல்யாண வீடு தொடரில் நாயகியின் தங்கையாக ரோஜா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை ஸ்ரீபிரியா இளையராஜா. அதன்பின் சொல்லிக்கொள்ளும் வகையில் சீரியல்களில் நடிக்கவில்லை. பிரணவ் என்பவரை திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலாகிவிட்ட ஸ்ரீபிரியாவுக்கு கடந்த பிப்ரவரி 6ம் தேதி அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை குழந்தையின் பிஞ்சு கை விரல்களை ஸ்ரீபிரியாவும் பிரணவ்வும் பிடித்தபடி இன்ஸ்டாகிராமில் புகைப்படம் வெளியிட்டு பகிர்ந்துள்ளனர். இதனையடுத்து சக நடிகர்களும், ரசிகர்களும் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

Vijay: ”அடேங்கப்பா எவ்ளோ பெரிய உதவி” விஜய்யை கோர்த்துவிட்ட மகேந்திரன்… சம்பவம் செய்த நெட்டிசன்கள்

சென்னை: கோலிவுட் மாஸ் ஹீரோ விஜய் விரைவில் அரசியலில் களமிறங்குகிறார். தவெக என்ற தமிழக வெற்றிக் கழகம் என்னும் அரசியல் கட்சியை தொடங்கிய விஜய், 2026 தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் விஜய் பற்றி மகேந்திரன் பேசிய வீடியோவை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். விஜய்யை ட்ரோல் செய்த நெட்டிசன்கள்தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில்

Jayam Ravi: நடிகர் விஜய்யின் தவெக கட்சிக்கு ஆதரவா? ஜெயம் ரவி பதில்!

Jayam Ravi Talks About TVK Party: நடிகர் ஜெயம் ரவி, விஜய் ஆரம்பித்துள்ள தமிழக வெற்றி கழகம் கட்சிக்கு தனது ஆதரவு நிலை குறித்து பேசியுள்ளார். 

கடைசி நேர இழுபறிக்குப் பின் வெளியான சந்தீப் கிஷன் படம்

நடிகர் சந்தீப் கிஷன் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்த ஜனவரி மாதம் தனுஷுடன் அவர் இணைந்து நடித்த கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியானது. தற்போது தெலுங்கில் அவர் கதாநாயகனாக நடித்துள்ள ஊரு பேரு பைரவகோனா என்கிற படம் இன்று வெளியாகி உள்ளது. வர்ஷா பொல்லம்மா கதாநாயகியாக நடித்துள்ள இந்த படத்தை விஐ ஆனந்த் என்பவர் இயக்கியுள்ளார். இந்த படம் ஏற்கனவே ஜனவரி மாதம் ரிலீஸ் செய்ய … Read more

Sivakarthikeyan: SK21 படத்தில் இணைந்த பிரபல மலையாள ஆக்டர்.. இவரும் வில்லன்தானாம்!

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்தடுத்த படங்கள் அவருக்கு வெற்றி படங்களாக அமைந்து வருகின்றன. கடந்த ஆண்டில் வெளியான மாவீரன் படமும் இந்த ஆண்டில் பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த மாதத்தில் வெளியான அயலான் படமும் அவருக்கு அடுத்தடுத்து வெற்றி படங்களாக அமைந்துள்ளன. இந்த இரு படங்களும் வசூலில் 100 கோடியை நெருங்கியுள்ளன. இந்நிலையில் தற்போது அவர் கமல்ஹாசன் தயாரிப்பில்

Keerthy Suresh: ‘அந்தமாதிரி’ காட்சியில் நடிக்க சொன்னதால் பிரபல நடிகருக்கு நோ சொன்ன கீர்த்தி சுரேஷ்!

Keerthy Suresh: நடிகை கீர்த்தி சுரேஷ், ஒரு பிரபல நடிகருடன் நடிப்பதற்காக ஒரு காட்சியில் நடிக்க சொன்னதால் அதற்கு நோ கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.