Keerthy Suresh: ‘அந்தமாதிரி’ காட்சியில் நடிக்க சொன்னதால் பிரபல நடிகருக்கு நோ சொன்ன கீர்த்தி சுரேஷ்!

Keerthy Suresh: நடிகை கீர்த்தி சுரேஷ், ஒரு பிரபல நடிகருடன் நடிப்பதற்காக ஒரு காட்சியில் நடிக்க சொன்னதால் அதற்கு நோ கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.   

சித்து – ஸ்ரேயா அஞ்சன் கியூட் கிளிக்ஸ் வைரல்

சின்னத்திரை நடிகர்களான சித்து – ஸ்ரேயா அஞ்சன் ஒருவரையொருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அதன்பின் சித்து, ராஜா ராணி 2 தொடரிலும், ஸ்ரேயா அஞ்சன், ரஜினி தொடரிலும் தனித்தனியே நடித்து வந்தார்கள். இந்த இரண்டு சீரியல்களுமே சில மாதங்களுக்கு முன் முடிந்துவிட்ட நிலையில் இருவருமே தற்போது வரை புதிய சீரியல் எதிலும் கமிட்டானதாக தெரியவில்லை. இதனால் ரசிகர்கள் சோஷியல் மீடியாக்களில் இருவரையும் மிஸ் செய்வதாக வருத்தப்பட்டு விரைவில் கம்பேக் கொடுக்கும்படி கேட்டு வருகின்றனர். இந்நிலையில் சித்துவும் … Read more

Vidaamuyarchi – வேற லெவல் ஆக்‌ஷன் சீன்.. பட்டையை கிளப்பும் விடாமுயற்சி ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்

சென்னை: அஜித் இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார். லைகா நிறுவனம் படத்தை தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். மகிழ் திருமேனி படத்தை இயக்குகிறார். முதன்முறையாக அஜித்துடன் மகிழ் திருமேனி இணைந்திருப்பதால் கண்டிப்பாக இந்தப் படம் ஹிட்டடிக்கும் என்ற நம்பிக்கை ஏகே ரசிகர்களிடம் இருக்கிறது. இந்தச் சூழலில் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

`சின்மயி சொன்ன ஒரு பொய்யால டப்பிங் யூனியனுக்கு சில லட்சங்கள் வீண் செலவு'-டப்பிங் யூனியன் ராஜேந்திரன்

நீண்ட காலமாக நடிகர் ராதாரவி தலைவராக இருந்து வரும், டப்பிங் யூனியனுக்கு அடுத்த மாதம் தேர்தல் நடைபெற இருக்கிறது. ‘என்னால் முடியவில்லை, எனவே இந்தத் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை’ என முதலில் ராதாரவி ஒதுங்கியதாகச் சொல்கிறார்கள். எனவே அவருடைய ஆதரவில் கதிரவன் என்பவர் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது இந்தச் சூழலில் ராதாரவியுடன் நீண்ட காலமாக டப்பிங் யூனியன் பொறுப்புகளில் இருந்தவரும், சின்னத்திரை நடிகர் சங்கத்தில் தலைவராக இருந்தவருமான ராஜேந்திரனும் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதாக அறிவித்திருக்கிறார். ராஜேந்திரனுக்கு … Read more

நீச்சல் உடையில் கவுரி கிஷன்

விஜய் சேதுபதி – திரிஷா நடித்த 96 என்ற படத்தில் குட்டி ஜானுவாக(திரிஷா) நடித்தவர் கவுரி கிஷன். அதன்பிறகு விஜய்யின் மாஸ்டர், தனுஷின் கர்ணன் ஆகிய படங்களில் நடித்தார். தற்போது ஒரு மலையாள படத்தில் நடித்து வருகிறார். மேலும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருந்து வரும் கவுரி கிஷன், தற்போது காதலர் தினத்தையொட்டி நீச்சல் உடை அணிந்து மழையில் நனைந்தபடி தான் எடுத்துக் கொண்ட வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோவுக்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான நெட்டிசன்கள் … Read more

Bramayugam Review: பிரம்மயுகம் விமர்சனம்.. கொடுமன் போட்டியாக மிரட்டும் மம்மூட்டி.. அலறவிடும் ஹாரர்!

நடிகர்கள்: மம்மூட்டி, அர்ஜுன் அசோகன் இசை: கிறிஸ்டோ சேவியர் நேரம்: 2 மணி நேரம் 19 நிமிடங்கள் இயக்கம்: ராகுல் சதாசிவன் திருவனந்தபுரம்: பூதகாலம் படத்தை இயக்கி மிரட்டிய ராகுல் சதாசிவன் இந்த முறை மம்மூட்டிக்காக 17ம் நூற்றாண்டை சேர்ந்த கதையை படமாக கொடுத்திருக்கிறார். குஞ்சமன் போட்டி என்கிற மாந்திரீகனின் வாழ்க்கையில் நடந்த அமானுஷ்யங்கள் குறித்த

நடிகர் சங்கத்திற்கு கட்டடம் கட்ட உதயநிதி ரூ.1 கோடி நிதி

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டடம் கட்டும் பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகின்றன. இதற்கு திரையுலகினர் பலரும் நிதி அளித்துள்ளனர். இடையில் நடிகர் சங்கம் தேர்தல் தொடர்பாக நடந்த பிரச்னையால் இந்த பணிகள் நின்று போகின. தற்போது மீண்டும் கட்டடத்தை கட்டும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கட்டடத்தை முழுமையாக கட்டி முடிக்க இன்னும் பல கோடி நிதி தேவைப்படுகிறது. இதை திரட்ட பல்வேறு முயற்சிகளை நடிகர் சங்கம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் நடிகர், தயாரிப்பாளர் மற்றும் … Read more

Vijay – 'எப்போதுமே நான் தயார்தான்'.. விஜய் கட்சியில் இணைகிறாரா அந்த இயக்குநர்?.. அவரே சொன்ன விஷயம்

சென்னை: நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார். நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலில் அவரது கட்சி போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில், 2026ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில்தான் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இன்னும் ஒரு படத்தில் மட்டும் நடித்துவிட்டு முழுக்க முழுக்க அரசியல் பணிகளில் ஈடுபடவிருக்கிறார் விஜய். அவருக்கு யார் யார்

மலையாள சினிமாவில் அறிமுகமாகும் அர்ஜுன் தாஸ்

சிறு சிறு படங்களில் நடித்து வந்த அர்ஜுன் தாஸ், 'கைதி' படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் கவனிக்கப்பட்டார். அதன்பிறகு 'விக்ரம்' உள்ளிட்ட சில படங்களில் வில்லனாக நடித்த அவர் 'அநீதி' படத்தின் மூலம் நாயகன் ஆனார். தற்போது 'போர்' என்ற தமிழ் படத்திலும், 'ஓஜி' என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் அர்ஜுன் தாஸ் மலையாளத்தில் அறிமுகம் ஆகிறார். மலையாளத்தில் 'ஜூன்', 'மதுரம்' மற்றும் 'கேரளா கிரைம் பைல்ஸ்' வெப் சீரிஸ் இயக்கிய அகமது … Read more

லால் சலாம் தோல்வி..எல்லாத்துக்கு காரணம் அப்பாதான் என்று புலம்பும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்?..பரபர தகவல்

சென்னை: 3 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ஐஸ்வர்யா கடைசியாக லால் சலாம் படத்தை இயக்கியிருந்தார். விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோர் லீடு ரோலில் நடிக்க ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். கிரிக்கெட்டையும், மதத்தையும் மையமாக வைத்து உருவாகியிருந்த அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது. இதனால் ஐஸ்வர்யா கொஞ்சம் அப்செட்டில் இருப்பதாகவே கூறப்படுகிறது. ரஜினிகாந்த்தின்