நீண்ட காலமாக நடிகர் ராதாரவி தலைவராக இருந்து வரும், டப்பிங் யூனியனுக்கு அடுத்த மாதம் தேர்தல் நடைபெற இருக்கிறது. ‘என்னால் முடியவில்லை, எனவே இந்தத் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை’ என முதலில் ராதாரவி ஒதுங்கியதாகச் சொல்கிறார்கள். எனவே அவருடைய ஆதரவில் கதிரவன் என்பவர் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது இந்தச் சூழலில் ராதாரவியுடன் நீண்ட காலமாக டப்பிங் யூனியன் பொறுப்புகளில் இருந்தவரும், சின்னத்திரை நடிகர் சங்கத்தில் தலைவராக இருந்தவருமான ராஜேந்திரனும் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதாக அறிவித்திருக்கிறார். ராஜேந்திரனுக்கு … Read more