தனி ஒருவன் 2: ஹீரோவுக்கு நிகரான வில்லன், தொடரும் தேடுதல் வேட்டை; படத்தின் தற்போதைய நிலவரம் என்ன?
ஜெயம் ரவியின் ‘சைரன்’ வரும் பிப்ரவரி 16ம் தேதி அன்று வெளியாகிறது. ஆக்ஷன் த்ரில்லரான இப்படத்தின் ரன்னிங் டைம், இரண்டரை மணி நேரம் என்கிறார்கள். இதனை அடுத்து ரவியின் ‘பிரதர்’ வெளியாகிறது. படப்பிடிப்பில் ‘ஜீனி’, ‘காதலிக்க நேரமில்லை’, ‘தக் லைஃப்’, ‘தனி ஒருவன் 2’ என அசத்தல் படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. இந்நிலையில் ‘தனி ஒருவன் 2’ படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என விழா ஒன்றில் ஜெயம் ரவி அறிவித்துள்ளார். காதலிக்க நேரமில்லை படத்தில்… கடந்த … Read more