என்ன இந்தப் பொண்ணு பச்ச பச்சயா பேசுது.. ஸ்டாண்ட்அப் காமெடி எங்கே போய் நிக்குது பாருங்க
சென்னை: நகைச்சுவைகளில் ஸ்டாண்ட் அப் காமெடி ஒரு வகை. பலர் தற்போது ஸ்டாண்ட் அப் காமெடியனாக வலம் வந்துகொண்டிருக்கிறார்கள். தனியாக ஒரு அரங்கு அமைத்து மேடையில் நின்றபடி மணிக்கணக்காக காமெடி செய்வது உண்டு. அது மக்களிடம் வரவேற்பையும் பெற்றிருக்கிறது. ஆனால் சில சமயங்களில் அது ஓவர் டோஸாகி கடுமையான விமர்சனத்தையும் சந்திப்பது. அப்படித்தான் ஒரு பெண் செய்த