தளபதி விஜய்க்கு வித்தைக்காரன் பட நிகழ்ச்சியில் நன்றி கூறிய சதீஸ்!
அறிமுக இயக்குநர் வெங்கி இயக்கத்தில் சதீஷ் நாயகனாக நடிக்கும் வித்தைக்காரன் படம் வரும் பிப்ரவரி 23ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
அறிமுக இயக்குநர் வெங்கி இயக்கத்தில் சதீஷ் நாயகனாக நடிக்கும் வித்தைக்காரன் படம் வரும் பிப்ரவரி 23ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
மாஸ்டர், விக்ரம் போன்ற படங்களில் இணை இயக்குநராக பணியாற்றியவர் வெங்கி. தற்போது அவர் நடிகர் சதீஷை வைத்து ‘வித்தைக்காரன்’ என்ற திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். ஒயிட் கார்ப்பெட் பிலிம்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்தில் சிம்ரன் குப்தா, தாரிணி, ஆனந்தராஜ், மதுசூதனன், சுப்ரமணியம் சிவா உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படம் வரும் பிப்ரவரி 21 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. அதில் நடிகர் சதீஷ், நடிகர் விஜய் மற்றும் உதயநிதி ஸ்டாலின் குறித்து … Read more
'சார் சார் ரம்பா சார்' என 90களில் தமிழ் சினிமா ரசிகர்களை மட்டுமல்லாது, தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ரசிகர்களையும் தனதாக்கிக் கொண்டவர் ரம்பா. “உள்ளத்தை அள்ளித்தா, சுந்தர புருஷன், அருணாச்சலம், நினைத்தேன் வந்தாய், காதலா காதலா, ஆனந்தம்,” என சில படங்கள் அவரை இப்போதும் ஞாபகப்படுத்தும். தமிழில் பத்து ஆண்டுகள் பரபரப்பாக நடித்தவர் அதன்பின் திருமணம் செய்து கொண்டு கனடாவில் செட்டிலாகிவிட்டார். அவருக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் இருக்கிறார்கள். அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் சில … Read more
சென்னை: காக்கா முட்டை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான மணிகண்டன் தொடர்ந்து நல்ல படங்களை இயக்கி தேசிய விருதுகளை குவித்து வந்த நிலையில், சமீபத்தில் அவரது வீட்டுக்குள் புகுந்து நகைகளையும், பணங்களையும் திருடிய திருடர்கள் கூடவே தேசிய விருதுகளுக்காக கொடுத்த வெள்ளிப் பதக்கங்களையும் திருடிச் சென்றனர். இயக்குநர் மணிகண்டன் வீட்டில் நடந்த இந்த திருட்டுச் சம்பவம் மிகப்பெரிய
பிப்ரவரி 23 திரைப்படம் வெளியாக இருக்கும் பைரி படத்தின் இசை வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
ஹீரோயின் சென்ட்ரிக்கோ அல்லது ஹீரோக்களின் ஜோடியோ… நயன்தாரா நடிக்கும் படங்களில் அவருக்கான ஸ்கோப் நிச்சயம் இருக்கும். சமீபத்தில் வெளியான `அன்னபூரணி’, `ஜவான்’ எனப் பல படங்களை உதாரணமாகச் சொல்ல முடியும். இதனை அடுத்தும் வியக்க வைக்கும் படங்கள் பலவற்றை கைவசம் வைத்துள்ளார் நயன்தாரா. நயன்தாரா நயன்தாரா நடிப்பில் வரும் ஏப்ரலில் திரைக்கு வரும் படமாக ‘டெஸ்ட்’ உருவாகியுள்ளது. மாதவன், சித்தார்த் நடிப்பில் தயாரிப்பாளர் சஷிகாந்த் இயக்குநராக அறிமுகமாகும் படமிது. இந்தப் படத்தில் நயனின் கதாபாத்திரத்தின் பெயர் குமுதா. … Read more
பிரசாந்த் வர்மா இயக்கத்தில், தேஜா சஜ்ஜா, அம்ரிதா ஐயர், வரலட்சுமி சரத்குமார் நடிக்க கடந்த மாதம் சங்கராந்தியை முன்னிட்டு வெளியான படம் 'ஹனுமான்'. தெலுங்கில் தயாரான இப்படம் பான் இந்தியா படமாக வெளியானது. தெலுங்கிலும், ஹிந்தியிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மகேஷ்பாபு நடித்து வெளிவந்த 'குண்டூர் காரம்' படத்தைக் காட்டிலும் இந்தப் படத்திற்குக் கிடைத்த வரவேற்பு தெலுங்கு ரசிகர்களையும் திரையுலகினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. படம் வெளிவந்து 30 நாட்கள் ஆன நிலையில் 300 கோடி வசூலைக் கடந்து … Read more
சென்னை: நடிகர் சதீஷ் நடித்துள்ள வித்தைக்காரன் திரைப்படக் குழுவினரின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில், நடிகர்கள் சதீஷ், மதுசூதனன், நடிகை சிம்ரன் குப்தா, இயக்குநர் சுப்பிரமணிய சிவா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் பேசிய சதீஷ், நடிகர் விஜய் என்னுடைய படத்தை பார்த்து, அதைப்பற்றி தன்னிடம் பேச நினைத்தது, தான் சினிமாவுக்கு வந்ததற்கான பலன்களுள் ஒன்று
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி உடல்நலக் குறைவு காரணமாக கடந்த மாதம் திடீரென மறைந்தார். இலங்கையில் காலமான அவரது உடல் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு திரையுலகினரின் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. பின்னர் இளையராஜாவின் சொந்த ஊரான பண்ணைபுரத்தில் உள்ள அவரது பண்ணை இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. இளையராஜா குடும்பத்தில் உள்ள பெரியப்பா, சித்தப்பா மகன்கள், மகள்கள் அனைவருமே திரையுலகத்தில் உள்ளார்கள். நெருக்கமான பாசத்தில் இருந்தவர்கள். பவதாரிணியின் மறைவு அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பவதாரிணியின் சித்தப்பா கங்கை … Read more
மும்பை: அட்லீ இயக்கிய திரைப்படம் ஜவான். ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோனே உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் கடந்த வருடம் வெளியானது. தென் மாநிலங்களில் குறிப்பாக தமிழ்நாட்டில் படத்துக்கு ஒழுங்கான வரவேற்பு இல்லை. இருந்தாலும் வட மாநிலங்களில் பெரும் வெற்றி பெற்று வசூல் ரீதியாகவும் சக்கைப்போடு போட்டது. இந்தச் சூழலில் ஜவான் படத்துக்கு மேலும்