காசியில் நிறைவடைந்த வெற்றி படம்
8 தோட்டாக்கள், ஜிவி, ஜோதி உள்ளிட்ட படங்களில் நடித்த வெற்றி தற்போது நடித்து வரும் படம் 'ஆலன்'. ஜெர்மனியைச் சேர்ந்த மதுரா நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் விவேக் பிரசன்னா, ஹரீஷ் பெரடி, அருவி மதன்குமார், கருணாகரன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். 3 எஸ் பிக்சர்ஸ் சார்பில் சிவா தயாரித்து, இயக்குகிறார். விந்தன் ஸ்டாலின் ஒளிப்பதிவு செய்கிறார், மனோஜ் கிருஷ்ணா இசை அமைக்கிறார். இந்தியாவின் பல பகுதிகளில் படமாக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு காசியில் நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது. படம் … Read more