AR Murugadoss: பாலிவுட் கிங் சல்மான் கானுடன் இணையும் AR முருகதாஸ்… பட்ஜெட் மட்டுமே இத்தனை கோடியா?
சென்னை: கோலிவுட்டின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ஏஆர் முருகதாஸ் மீண்டும் பாலிவுட்டில் அடியெடுத்து வைக்கிறார். இந்த முறை சல்மான் கானுடன் கூட்டணி வைக்கவுள்ளதாக உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன. சிவகார்த்திகேயனின் எஸ்கே 23 படத்தை இயக்கவுள்ள நிலையில், பாலிவுட்டிலும் மாஸ் காட்டவுள்ளார் ஏஆர் முருகதாஸ். சல்மான் கானுடன் இணையும் ஏஆர் முருகதாஸ்தீனா திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஏஆர்