பாலகிருஷ்ணா படத்தில் இணைந்த மலையாள வில்லன்

தெலுங்கில் பாலகிருஷ்ணா நடித்து வரும் அவரது 109வது படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சிரஞ்சீவி நடித்து வெற்றி பெற்ற வால்டர் வீரய்யா படத்தை இயக்கிய இயக்குனர் பாபி தான் இந்த படத்தையும் இயக்குகிறார். இந்த படத்தில் கதாநாயகிகளாக ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஊர்வசி ரவுட்டேலா நடிக்க, வில்லனாக பாலிவுட் நடிகர் பாபி தியோல் நடிக்கிறார். நடிகர் துல்கர் சல்மானும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்கிற செய்தியை படக்குழுவினர் சஸ்பென்சாக வைத்துள்ளார்கள் என்றும் சொல்லப்படுகிறது. இந்த … Read more

‘கமல் ஹாசனின் டார்ச்சர் தாங்காமல் வெளிநாட்டுக்கு ஓடிய அபிராமி’.. பயில்வான் ரங்கநாதன் ஓபன் டாக்

சென்னை: கமல் ஹாசனுடன் விருமாண்டி படத்தில் நடித்தவர் அபிராமி. அந்தப் படம் சூப்பர் ஹிட்டடித்தது. குறிப்பாக அபிராமியின் நடிப்பு அட்டகாசமாக இருந்தது. படத்தை இப்போது பார்த்தாலும் அவரது நடிப்பை ஆச்சரியத்துடனேயே எல்லோரும் பார்ப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. விருமாண்டி படத்துக்கு பிறகு பெரும் ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அபிராமி அதற்கு பிறகு காணாமல் போனார். இந்தச் சூழலில்

'விஜய் சாருக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கலாம், எனக்கும் அரசியலுக்கு வர ஆசை இருக்கு'- நடிகை வாணி போஜன்

விஜய்யின் அரசியல் வருகை குறித்து நடிகை வாணி போஜன் பேசியிருக்கிறார். 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலைக் குறிவைத்து நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கியிருக்கிறார். அதற்கான தலைவராக விஜய் பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் விஜய்யின் அரசியல் வருகை குறித்து திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் நடிகை வாணி போஜனும் தனது கருத்தைத் தெரிவித்திருக்கிறார். இ வாணி போஜன் இதுகுறித்துப் பேசிய அவர், “ … Read more

வேலையில்லாமல் இருந்து மீண்டும் வேலைக்குச் செல்கிறேன் – சமந்தா

தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா தற்போது ஹிந்தி வரையிலும் சென்றுவிட்டார். தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டதால் அதற்காக சிகிச்சை மேற்கொள்ள சினிமாவை விட்டு கொஞ்ச காலம் ஒதுங்கியிருந்தார். இடையில் சில சுற்றுப்பயணங்களையும் மேற்கொண்டார். அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் அப்டேட் கொடுக்கும் சமந்தா தற்போது மகிழ்ச்சியுடன் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அதில், “கடைசியாக, நான் மீண்டும் வேலைக்குச் செல்கிறேன். கடந்த சில காலமாக முழுமையாக வேலையில்லாமல் இருந்தேன். ஆனால், இப்போது பிரண்ட் உடன் … Read more

\"அந்த மாதிரி\" காட்சியில் நடிக்கும் போது ஒரு மாதிரி இருந்தது.. மனம் திறந்த ராம் சரண் மனைவி!

சென்னை: தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் சிரஞ்சீவி. இவரின் ஒரே மகன் ராம்சரண் தேஜாவும் டோலிவுட்டில் மாஸான நடிகரான இவர் நடிப்பில் வெளியான ஆர்.ஆர்.ஆர் படத்தின் பாடல் ஆஸ்கார் விருதை வென்றது. இந்நிலையில், ராம்சரணின் மனைவி உபாசனா, அவர் மற்ற நடிகைகளுடன் நெருங்கி அந்தரங்க காட்சியில் நடிக்கும் போது, மிகவும் சங்கடமாக உணர்ந்தேன்

Lal Salaam Box Office Collections: ‘லால் சலாம்’ படத்தின் மூன்று நாள் வசூல் எவ்வளவுன்னு தெரியுமா?

Lal Salaam Box Office Collections : ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான லால் சலாம் திரைப்படத்தின் மூன்று நாள் வசூல் நிலவரம் எவ்வளவு என்கிற தகவல் வெளியாகியுள்ளது. 

Thangalaan: மீண்டும் தள்ளிப்போகிறதா தங்கலான்? எப்போது ரிலீஸ்?

பா.ரஞ்சித் இயக்கும் தங்கலான் நிஜமாகவே மிகப்பெரிய எதிர்பார்ப்பைத் தூண்டியிருக்கிறது. அத்தனை ஹீரோக்களும் விக்ரம் ஏற்றிருக்கும் கேரக்டர் பற்றியும் அதற்கான உழைப்பு பற்றியும் ஆச்சர்யப்படுகிறார்கள். அவரோடு பசுபதி, பார்வதி திருவோத்துதிருவோத்து, மாளவிகா மோகனன் எனப் பலரும் நடிக்கிறார்கள். அத்தனை பேரும் சூட்டிங் முடிந்த பிறகும் ஹோட்டல்களுக்கு போகாமல் விக்ரமின் நடிப்பை பார்க்கக் கூடியிருப்பது நடந்திருக்கிறது. ‘தங்கலான்’ விக்ரம் தங்கம் வெட்டியெடுக்கும் கோலார் வயலை பின்னணியில் வைத்து எடுக்கும் தங்கலானின் அடுத்த கட்ட ஷுட்டிங் மதுரை, சென்னையிலும் நடந்திருக்கிறது. ஒவ்வொரு … Read more

நான் சங்கியா? சந்தானம் கொடுத்த நச் பதில்!!

சந்தானம் நடித்து கடந்த 2ம் தேதி திரைக்கு வந்த படம் ‛வடக்குப்பட்டி ராமசாமி'. இப்படத்தின் டிரைலர் வெளியானபோது, ‛கடவுளே இல்லை என்று சொல்லிக்கொண்டு திரிந்தானே அந்த ராமசாமியா நீ' என்று படத்தில் இடம்பெற்ற டயலாக் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுவே இப்படத்துக்கு பெரிய விளம்பரமாகவும் அமைந்து வசூல் ரீதியாக வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் நேற்று இப்படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. அப்போது இப்படம் திரைக்கு வருவதற்கு முன்பு எழுந்த ஈ.வே.ரா சர்ச்சை குறித்து சந்தானம் கூறுகையில், இப்படத்தில் … Read more

Simbu: “தயாரிப்பாளர் மட்டும் இல்ல… சிம்புவுக்காக கமல் எடுத்த முடிவு..” STR 48-ல் தரமான சம்பவம்!

சென்னை: சிம்புவின் 48வது படத்தை தேசிங் பெரியசாமி இயக்கவுள்ளார். எஸ்டிஆர் 48 என்ற டைட்டிலில் உருவாகும் இந்தப் படத்தை கமல்ஹாசன் தனது ராஜ்கமல் ஃபிலிம்ஸ் மூலம் தயாரிக்கிறது. பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் தொடங்கவுள்ளது. இந்நிலையில் எஸ்டிஆர் 48 படம் பற்றிய சில தகவல்கள் கிடைத்துள்ளன. சிம்புக்காக கமல் எடுத்த முடிவு: மாநாடு, வெந்து

சின்ன வயது சினிமா சாதித்தேன் – தேஜா வெங்கடேஷ்

'குழந்தைகளின் கனவு, லட்சியத்தை பெற்றோர் மதிக்க வேண்டும். உங்களை யார் நம்பினாலும் நம்பவில்லை என்றாலும் நீங்கள் உங்களை நம்பினால் வெற்றியை தன்வசப்படுத்தலாம்,' என்கிறார் நடிகை தேஜா வெங்கடேஷ். ஓட்டல் மேனஜ்மென்ட் படித்த பெங்களூருவை சேர்ந்த இவர் வெப்சீரிஸ், தொலைக்காட்சி தொடர், குறும்பட, திரைப்பட நடிகை என வளர்ந்து வருபவர். இவர் கூறியதாவது: பிறந்து வளர்ந்து படித்தது பெங்களூரு. எனக்கு பள்ளி பருவத்திலிருந்தே படிப்பில் பிடித்தம் இல்லை. படிப்பை தவிர்த்து நடனம், நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது, வாலிபால் விளையாட்டுகள் … Read more