Viduthalai 2: இன்னும் 30 நாள் சூட்டிங் பாக்கி இருக்கா.. விடுதலை 2 படத்தில் என்னதாங்க பண்றாங்க?

சென்னை: இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் முன்னதாக வெளியான விடுதலை படம் மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தியது. இந்தப் படத்தின்மூலம் நடிகர் சூரி, ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார். முன்னதாக காமெடியனாகவும் கேரக்டர் ரோல்களிலும் ரசிகர்களை அதிகமாக கவர்ந்துவந்த சூரிக்கு இந்தப் படம், மிகப்பெரிய அளவில் நாயகனுக்கான பாதையை போட்டுக் கொடுத்துள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நாயகனாகவே நடித்து

Aishwarya Rajinikanth: “Why This Kolaveri பாடலால் 3 படத்திற்கு பாதிப்புதான்” ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பளிச்!

Aishwarya Rajinikanth Talks About 3 Movie Why This Kolaveri Di: லால் சலாம் படத்தின் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், 3 படத்தில் இடம் பெற்றிருந்த Why This Kolaveri Di பாடலால் படத்திற்கு பாதிப்பு ஏற்பட்டதாக கூறியுள்ளார்.   

மேடையையும் மைக்கையும் விடமாட்டேன்: அற்புதம் காட்டும் நடிகை அன்னபாரதி

கொஞ்சும் அழகு தமிழில் பட்டிமன்ற பேச்சாளர், நடுவர், துள்ளிக்குதிக்கும் ஜல்லிக்கட்டில் முதல் பெண் வர்ணனையாளர். தமிழார்வத்தால் வெளிநாட்டு மேடைகளிலும் இவர் தன் கம்பீர குரலால் கர்ஜிக்கிறார். குறும்படம், சினிமா, விளம்பரங்கள் என மாடலிங், நடிப்பிலும் கலக்குகிறார். பட்டிமன்ற பேச்சாளரும், நடிகையுமான அன்னபாரதியின் பேட்டி… அன்னபாரதி பற்றி சொந்த ஊர் திருநெல்வேலி. வசிப்பது கோவில்பட்டி. எம்.எஸ்.சி., எலக்ட்ரானிக்ஸ் படித்தேன். பல்கலையின் கோல்ட் மெடலிஸ்ட். தமிழ் மேல் உள்ள காதலால் இந்த நிலைக்கு வந்துள்ளேன். என் அம்மாவுக்கு பாரதியாரை பிடிக்கும். … Read more

பிக் பாஸ் டைட்டில் வின்னர் அர்ச்சனா எங்கே ஹாலிடேவை என்ஜாய் பண்றாரு பாருங்க.. செம க்யூட் பிக்ஸ்!

சென்னை: பிக் பாஸ் சீசன் 7ன் டைட்டில் வின்னரான அர்ச்சனா தனது ஹாலிடேவை ஜாலியாக கொண்டாடும் புகைப்படங்களை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு லைக்குகளை அள்ளி உள்ளார். அவரது லேட்டஸ்ட் போட்டோக்களை பார்த்த அர்ச்சனாவின் ஆர்மியினர் ஹார்ட்டீன்களை போட்டு வருகின்றனர். விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீசன் 2 சீரியலில் நடித்து பிரபலமானவர் அர்ச்சனா ரவிச்சந்திரன்.

நான் ஆன்மீகவாதிதான் – வடக்குப்பட்டி ராமசாமி தேங்க்ஸ் மீட்டில் பேசிய சந்தானம்!

கடந்த வாரம் வெளியான வடக்குப்பட்டி ராமசாமி படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று ஹிட் ஆகி உள்ளது.  இதற்கான தேங்க்ஸ் மீட் சென்னையில் நடைபெற்றது.  

மீண்டும் இணைந்த டான் பட கூட்டணி!

கடந்த 2022ல் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வெளிவந்த படம் 'டான்'. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிபி சக்கரவர்த்தி தெலுங்கில் உள்ள முன்னனி நடிகர்களுடன் படம் இயக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்பட்டது. ஆனால், இதுவரை சிபி சக்கரவர்த்தி அடுத்து யார் உடன் இணைகிறார் என தகவல் வெளியாகவில்லை. இந்த நிலையில் மீண்டும் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இதனை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர் .இதன் படப்பிடிப்பு … Read more

Vijay: ”விஜய்ய பார்த்தா பாவமா இருக்கு… கூட இருக்குறவங்க சரி இல்ல..” ஜேம்ஸ் வசந்தன் அதிரடி!

சென்னை: கோலிவுட் மாஸ் ஹீரோ விஜய் தற்போது தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து இன்னும் ஒரு படத்தில் நடிக்கவுள்ள விஜய், அதன் பின்னர் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் களமிறங்கவுள்ளார். விஜய்யின் அரசியல் வருகை குறித்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் மனம் திறந்துள்ளார். அதில் விஜய்யை பார்த்தால் பாவமாக

Mahaan 2: `மகான்' படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் நிறைவு; விக்ரம் கொடுத்த அப்டேட்!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம், துருவ் விக்ரம், பாபி சிம்ஹா, சிம்ரன் உள்ளிட்டோர் நடிப்பில் 2022ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘மகான்’. கொள்கைக்கும் நடைமுறை எதார்த்தத்திற்கும் இடையே இருக்கும் முரண்களை, எதிர் எதிர் துருவங்களாக இருக்கும் தந்தை – மகன் வழியே ஆக்‌ஷன் திரில்லர் பாணியில் சொல்லி பார்வையாளர்களின் கவனம் பெற்றது இத்திரைப்படம். மகான் கோவிட் காரணங்களால் திரையில் வெளியாக வேண்டிய இப்படம் ஓடிடி-யில் வெளியாகியிருந்தது. சந்தோஷ் நாரயணணின் பிண்ணனி இசை, படத்தின் அத்தனைக் கதாபாத்திரங்களும் ஆழமாக … Read more

ஜூனியர் என்டிஆர் படத்தில் இணையும் மராத்தி நடிகை

ஆர்ஆர்ஆர் படத்தை தொடர்ந்து ஜூனியர் என்டிஆர் தற்போது தேவரா என்கிற படத்தில் நடித்து வருகிறார். பிரபல இயக்குனர் சிவா கொரட்டாலா என்பவர் இந்த படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் பாலிவுட் நடிகையும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளுமான ஜான்வி கபூர் முதன்முறையாக தெலுங்கு திரையுலகில் அடி எடுத்து வைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது இன்னொரு கதாநாயகியாக மராத்திய திரை உலகில் இருந்து ஸ்ருதி … Read more

நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு ஹனிமூனா?.. சாய் பல்லவி தங்கச்சி யாருடன் எங்க போயிருக்காரு பாருங்க!

சென்னை: நடிகை சாய் பல்லவியின் தங்கையும் நடிகையுமான பூஜா கண்ணன் சமீபத்தில் தனது காதலர் வினீத் என்பவரை நிச்சயதார்த்தம் செய்துக் கொண்டார். இருவரும் விரைவில் திருமணம் செய்ய உள்ளனர். இந்நிலையில், பூஜா கண்ணன் பனிபடர்ந்த இடத்துக்கு சுற்றுலா சென்றுள்ள போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார். பிரேமம் படத்தின் மூலம் சினிமாவில்