Lal Salaam OTT: ‘லால் சலாம்’ படம் எந்த ஓடிடி தளத்தில் ரிலீஸ்? இதோ முழு விவரம்!
Lal Salaam OTT Release: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியாகியுள்ள லால் சலாம் திரைப்படம் எந்த ஓடிடி தளத்தில் வெளியாகிறது தெரியுமா?
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Lal Salaam OTT Release: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியாகியுள்ள லால் சலாம் திரைப்படம் எந்த ஓடிடி தளத்தில் வெளியாகிறது தெரியுமா?
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (பிப்ரவரி 11) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்…சன் டிவிகாலை 09:30 – 7ஆம் அறிவுமதியம் 03:00 – அரண்மனை-2மாலை 06:30 – … Read more
சென்னை: இயக்குநரும், நடிகை நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் சிவன் எல்ஐசி என்ற படத்தை இயக்கவிருக்கிறார். இதில் பிரதீப் ஆண்டனி, எஸ்.ஜே.சூர்யா, கீர்த்தி ஷெட்டி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இயக்கத்துக்கு தற்போது ஓய்வு கொடுத்திருக்கும் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் படுபிஸியாக இருக்கிறார். கடைசியாக அவர் நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி, ஜிகர்தண்டா 2 ஆகிய இரண்டு படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட்டடித்திருப்பது
ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், சமுத்திரக்கனி உட்பட பலர் நடித்துள்ள படம் 'சைரன்'. அந்தோணி பாக்யராஜ் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார். செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜய்குமார் தயாரித்துள்ள இந்தப் படம் வரும் 16ம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் சுஜாதா விஜயகுமார் கூறியதாவது: ஒரு ஆம்புலன்ஸ் சைரனுக்கும், போலீஸ் சைரனுக்கும் உள்ள போராட்டம் தான் படம். எப்போதும் வித்தியாசமான கேரக்டர்களில் அசத்தும் ஜெயம் … Read more
சென்னை: நடிகவேள் எம்.ஆர். ராதாவின் இளைய மகளும் நடிகை ராதிகாவின் தங்கையுமான நிரோஷா பல ஆண்டுகளுக்கு பிறகு ரஜினிகாந்துக்கு ஜோடியாக லால் சலாம் படத்தில் ஃபாத்திமா மொய்தீன் எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரஜினிகாந்த் உடன் முதன்முறையாக நடித்த அனுபவங்களை சமீபத்தில் பகிர்ந்த நிரோஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சூப்பர் ஸ்டார் உடன் எடுத்துக்கொண்ட சூப்பரான புகைப்படங்களை தற்போது
இந்த வருடம் இரண்டு புதிய வரவுகள் தமிழ் சினிமாவுக்கு மலையாள சினிமாவிலிருந்து கிடைக்கவிருக்கிறது. மலையாளப் படங்களின் வழியே தமிழ் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த நடிகர்கள் ஷேன் நிகமும், உன்னி முகுந்தனும் நேரடியாகத் தமிழில் அறிமுகமாகவிருக்கிறார்கள். தெலுங்கு, மலையாளம் எனப் பிற மொழிகளிலிருந்து தமிழுக்கு அறிமுகமாகும் நட்சத்திரங்களின் புதுமையான தமிழ் பட நடிப்பைக் காண ஆர்வமாக சினிமா ரசிகர்கள் காத்திருப்பர். இப்படியான எதிர்பார்புக்குப் பிறகு பல பிற மொழி நடிகர்கள் தமிழில் அறிமுகமாகி ஜொலித்துக் காட்டியிருக்கிறார்கள். குறிப்பாக, மலையாள … Read more
அஞ்சாதே உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த ஸ்ரீதர் என்ற துணை நடிகர் மூச்சு திணறல் காரணமாக காலமானார். இவர் மிஸ்கின் இயக்கத்தில் வெளியான அஞ்சாதே திரைப்படத்தில் கால் ஊனமுற்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் தன் மகன் கண் முன் போலீசாரால் சுட்டுக் கொல்லப்படும் கதாபாத்திரத்தில் மிக எதார்த்தமாக நடித்திருந்தார். அது தவிர முதல்வன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். இவருக்கு கடந்த ஒரு வாரமாக இருமல் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் இன்று (பிப்.,10) அதிகாலை 01.30 … Read more
சென்னை: நடிகர் விஷ்ணு விஷால் தமிழில் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். ரஜினிகாந்த்தின் மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம் படத்தில் நடித்திருக்கிறார். கடந்த ஒன்பதாம் தேதி வெளியான அந்தப் படம் டீசண்ட்டான வரவேற்பை பெற்றிருக்கிறது. கிரிக்கெட்டை அடிப்படையாக வைத்து உருவான இந்தப் படத்தில் விஷ்ணு விஷால் லீடு ரோலில் நடித்திருக்கிறார். இந்தச் சூழலில் தனது முதல் மனைவி
பிரபல பின்னணி பாடகர் ஹரிஹரனின் இசை நிகழ்வு இலங்கை யாழ்ப்பாணம் முற்ற வெளிப்பகுதியில் நேற்று இரவு வெகு விமர்சையாக பிரமாண்ட மேடையில் நடைபெற்றது. இந்த இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நடிகை தமன்னா, யோகி பாபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மிர்ச்சி சிவா, ரம்பா, சின்னத்திரை நடிகர்கள் புகழ், பாலா, சான்டி மாஸ்டர், ஆலியா மானசா, சஞ்சீவ், மைனா நந்தினி, கலா மாஸ்டர், ரட்சிதா மகாலட்சுமி, ஸ்டான்லி, டிடி, மற்றும் பல பாடகர்கள் யாழ்ப்பாணத்திற்குச் சென்றுள்ளனர். இதையடுத்து அங்கு வந்திருந்த … Read more
சென்னை: ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் படத்தை ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் பாராட்டியிருந்தார். இந்நிலையில் ராஜமெளலி அடுத்து இயக்கவுள்ள மகேஷ் பாபுவின் 29வது படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. ஆயிரம் கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படத்தில் துல்கர் சல்மான் இணைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. பிரம்மாண்ட கூட்டணியில் இணையும் துல்கர் இந்தியத் திரையுலகின் பிரம்மாண்ட இயக்குநர்கள் வரிசையில்