தீபா வைத்த கோரிக்கை, கார்த்திக் எடுத்த முடிவு…! கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்

கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடில், பல்லவி என்ற பெயருக்கு பதிலா தீபா கார்த்திக் என்று பெயர் இருக்கட்டும் என்று சொல்ல கார்த்திக்கும் தீபாவின் ஆசைப்படியே பெயரை போடுவதாக சொல்கிறான். மறுநாள் அபிராமி, தர்மலிங்கம் வீட்டு வாசல் உட்பட எல்லா இடங்களிலும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.   

Sneha: "உங்கள் ஆசிகளோடு…" – `சினேகாலயா சில்க்ஸ்' என்ற பெயரில் பட்டுப்புடவை கடை திறக்கும் சினேகா

சென்னை தி.நகரில் `சினேகாலயா சில்க்ஸ்’ என்ற பட்டுப் புடவை கடையைத் திறக்கிறார் சினேகா. இதை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்ததுடன், விதவிதமான பட்டுப்புடவைகளையும் பதிவிட்டு வருகிறார். இப்போது விஜய்யின் `தி கிரேடஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தில் நடித்து வரும் சினேகாவில் `சினேகாலயா சில்க்ஸ் ‘பற்றி அவரது கணவர் பிரசன்னாவிடம் பேசினேன். பிரசன்னா – சினேகா “கடந்த சில வருஷங்களாகவே மனசுல இருந்த ஒரு ஐடியாவைதான் இப்ப செயல்படுத்தியிருக்கோம். சினேகா நடித்த படங்கள்ல எல்லாமே ஹோம்லி … Read more

விக்ரம் 62வது படத்தில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா

இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா கடந்த சில வருடங்களாக படங்களில் தனது வித்தியாசமான நடிப்பில் நடிகராக அசத்தி வருகிறார். ஏற்கனவே இந்தியன் 2, கேம் சேஞ்சர், தனுஷ் 50 போன்ற முக்கிய நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சித்தா பட இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62வது படத்தில் நடிக்கின்றார். இப்போது இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா இணைந்ததாக அறிவித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தை சிபு தமின்ஸ் தயாராகின்றார். அதிரடி ஆக் ஷன் கதையில் … Read more

Kizhakku vaasal: ரேணுகாவிடம் உண்மையை கூறிவிட்டு உயிரிழக்கும் பாட்டி.. அடுத்து என்ன நடக்கும்?

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியல்களில் இடம்பெறும் முனைப்புடன் அடுத்தடுத்த எபிசோட்களை கொடுத்து வருகிறது கிழக்கு வாசல் சீரியல். இந்த சீரியலில் நடிகர் விஜய்யின் தந்தையும் பிரபல இயக்குநருமான எஸ்ஏ சந்திரசேகர் நடித்து வருகிறார். மேலும் ரேஷ்மா, வெங்கட் ரங்கநாதன், ஆனந்த் பாபு உள்ளிட்டவர்களும் இந்த தொடரில் முன்னணி கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். ராதிகா சரத்குமாரின் ராடான்

சீதா ராமன் அப்டேட்: மீண்டும் என்ட்ரி கொடுக்கும் மகா.. விடுதலை ஆவாளா சீதா?

Seetha Raman Today’s Episode Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன். 

Lal salaam: `ஐஸ்வர்யா உருவம் பதித்த கொடி' -ரகசியம் சொல்லும் நிர்வாகிகள்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ள படத்தில் ரஜினி சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். மிகவும் எதிர்பார்ப்பை உருவாக்கிய இந்தத் திரைப்படம், இன்று திரைக்கு வந்துள்ளது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள ரஜினி ரசிகர்கள் இந்தத் திரைப்படத்தை உற்சாகமாக வரவேற்று, தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில்தான், ரஜினி ரசிகர் மன்ற திருச்சி மாவட்ட நிர்வாகிகள் செய்த காரியம், தமிழ்நாடு அளவில் பலரையும் பேச வைத்துள்ளது. ரஜினி ரசிகர் மன்ற திருச்சி மாவட்டச் செயலாளர் கலீல் ஆலோசனையின் … Read more

ஜெய்ப்பூர் திரைப்பட விழாவில் 'கண்ணே கலைமானே'

இயக்குனர் சீனு ராமசாமி தனது படங்களை சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு கொண்டு சென்று அதனை கவனம் பெற வைப்பதில் கில்லாடி. விஜய்சேதுபதி நடிப்பில் அவர் இயக்கிய 'மாமனிதன்' படத்தை உலகம் முழுக்க கொண்டு சென்று விருதுகளை பெற்றுக் கொடுத்தார். அந்த வகையில் உதயநிதி நடித்த 'கண்ணே கலைமானே' படத்தை கொண்டு சென்று வருகிறார். பிரான்சில் நடந்த 2023ம் ஆண்டுக்கான இந்திய, பிரெஞ்சு சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு சிறந்த தயாரிப்பாளர் விருது உதயநிதிக்கும், சிறந்த நடிகை விருது … Read more

Sangamam episodes: விருப்பமில்லாத திருமணம்.. தாலியுடன் கோமதி.. கதிர் வாழ்க்கையில் என்ன நடக்கும்?

சென்னை: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்களின் சங்கமம் தற்போது நடந்து வருகிறது. இதில் பாக்கியலட்சுமி சீரியலை காட்டிலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு முக்கியத்துவம் தரப்பட்டு வருகிறது. முன்னதாக முதல் சிசனிலும் பாக்கியலட்சுமி சீரியலுடன் இணைந்து சங்கமம் நிகழ்ச்சியை பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடத்தியது. இந்நிலையில் தற்போது மீண்டும் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்பட்டு

சிவகார்த்திகேயனின் புதிய பட இயக்குனர் இவரா? கசிந்த எக்ஸ்க்ளுசிவ் தகவல்

Sivakarthikeyan SK24 Movie Update: சிவகார்த்திகேயன் நடிக்கப் போகும் 24வது படம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

Lover Review: வாவ் மணிகண்டன், ஶ்ரீ கௌரி பிரியா; டாக்ஸிக் காதலை முதிர்ச்சியுடன் அணுகுகிறானா `லவ்வர்'?

`பேரன்பும்’, பெருங்கோபமும் கொண்ட காதலனால் ஒரு காதலி படும் துயரங்களும், முறிந்த காதலைக் காப்பாற்றிக் கொள்ள காதலன் நடத்தும் `போராட்டமும்’தான் இந்த `லவ்வர்’! பொசஸிவ்னெஸ், தாழ்வு மனப்பான்மை இரண்டும் சேர்ந்த மொத்த உருவமாய் இருக்கும் வேலை தேடும் காதலன் அருண் (மணிகண்டன்). ஐடி வேலை, நண்பர்கள் என வாழ்க்கையில் அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகரும் காதலி (ஶ்ரீ கௌரி பிரியா). தொடர் சண்டைகளும், கருத்து வேறுபாடுகளும் நிறைந்த இவர்களின் ஆறு வருடக் காதல் என்ன ஆனது என்பதே ‘லவ்வர்’ … Read more