Vishwaroopam: `யாரென்று தெரிகிறதா?' – கமலின் மற்றுமொரு பிரமாண்டம்; அதன் சர்ச்சைகளும் சாதனைகளும்!
தமிழ் சினிமாவிற்கு சர்ச்சைகள் புதிதல்ல. அதைப் போலவே கமல்ஹாசனுக்கும் சர்ச்சைகள் என்பது பழகிப்போன ஒன்று. ஆனால் தமிழ் சினிமாவின் வரலாற்றிலும் சரி, கமல்ஹாசனின் திரைப் பயணத்திலும் சரி, அதிக அளவிலான சர்ச்சைகளை எதிர்கொண்ட திரைப்படம் ஒன்று உண்டெனில் அது ‘விஸ்வரூபம்’தான். படத்திற்குள் நிகழும் அரசியலை விடவும் அதிக அளவிலான அரசியலை படத்தின் வெளியே கமல் எதிர்கொள்ள வேண்டியதிருந்தது. அந்த அளவிற்கு பல் முனைத் தாக்குதல்கள் படத்தை வெளியிட முடியாதவாறு அணி வகுத்து நின்று கொண்டிருந்தன. விஸ்வரூபம் படம் … Read more