G.v.Prakash: "கோடி கோடியாகக் கொட்டிக் கொடுத்தாலும் இதைச் செய்ய மாட்டேன்" – ஜி.வி.பிரகாஷ் உறுதி
சினிமாவில் வாய்ப்பு தேடுபவர்களுக்காகப் பிரத்யோகமாக உருவாக்கப்பட்டுள்ளது ‘ஸ்டார் டா (StarDa)’ என்ற செயலி. இதன் பிராண்ட் அம்பாசிடராக ஜி. வி.பிரகாஷ் குமார் பொறுப்பேற்றிருக்கிறார். இன்று, இதன் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் ஜி.வி.பிரகாஷ்குமார், அருண்ராஜா காமராஜ், ரமேஷ் திலக், தனஞ்ஜெயன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர். இதில் பேசிய நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ், ‘கோடி கோடியாகக் கொட்டிக் கொடுத்தாலும் சூதாட்ட விளம்பரங்களில் நடிக்க மாட்டேன்’ என்று பேசியுள்ளார். ஸ்டார் டா (StarDa) செயலி அறிமுக விழா … Read more