தனுஷ்-அனிருத் நட்பில் விரிசல்!? காரணம் இதுதான்!

Dhanush Anirudh Ravichander Friendship: நடிகர் தனுஷும், இசையமைப்பாளர் அனிருத்தும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்தனர். இந்த நிலையில், அவர்களின் நட்பில் விரிசல் விழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

Vishal: "விஜய் மாதிரி நிறைய சம்பாதிச்சுட்டு விஷால் அரசியலுக்கு வரட்டும்!" – அப்பா ஜி.கே ரெட்டி

விஜய்யை தொடர்ந்து கட்சி ஆரம்பிக்கப்போவதற்கான சூசக அறிக்கையை விஷாலும் வெளியிட்டதுதான் அரசியல், சினிமா வட்டாரத்தில் பரபரப்பு டாக். அதுவும், ‘பாதிக்கப்பட்டத் விவசாயத் தோழர்களுக்கு உதவி வருகிறோம்… அரசியல் ஆதாயத்தைப் பார்த்து மக்கள் பணி செய்வதில்லை’ என அறிக்கையில் இடம்பெற்றிருக்கும் வார்த்தைகள் விஜய்யை சீண்டும் விதமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில், விஷால் அப்பா ஜி.கே ரெட்டியிடம் பேசினேன்… “விஷால் ரொம்ப நேர்மையானவன். சின்ன வயசிலிருந்தே எல்லோருக்கும் ஹெல்ப் பண்ணுவான். ஏழைங்களுக்கு ஒண்ணுன்னா தன்கிட்ட … Read more

பொன் ஒன்று கண்டேன் – அசோக் செல்வனின் புதிய படம்

நடிகர் அசோக் செல்வன் தற்போது வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தற்போது அசோக் செல்வன் புதிதாக ஒரு முக்கோண காதல் கதையில் நடிக்கின்றார். ப்ரியா வி இயக்கத்தில் உருவாகும் புதிய காதல் படத்தில் அசோக் செல்வன் கதாநாயகனாக நடிக்கின்றார் . இவருடன் இணைந்து ஜஸ்வர்யா லஷ்மி, வசந்த் ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு 'பொன் ஒன்று கண்டேன்' என தலைப்பு வைத்துள்ளனர். இதற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் என கூறப்படுகிறது.

சங்கடத்தில் சந்தானம்.. நல்ல விமர்சனம் கிடைத்தும் படம் கல்லா கட்டலையே.. ஹாட்ரிக் அடி!

சென்னை: சந்தானம் நடிப்பில் சமீபத்தில் வெளியான வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் விமர்சன ரீதியாக வெற்றி பெற்றாலும் வசூல் ரீதியாக அடி வாங்கி இருப்பதாக திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட ஆடியோ ஒன்று பரபரப்பை கிளப்பியுள்ளது. கடந்த ஆண்டு சந்தானம் நடிப்பில் மூன்று படங்கள் வெளியாகின. அதில், டிடி ரிட்டன்ஸ் படம் மட்டுமே வசூல் ரீதியாக வெற்றி வாகை சூடியது.

Thalapathy 69:விஜய்யின் கடைசி படத்தை இயக்கப்போவது கார்த்திக் சுப்பராஜா? வெற்றி மாறனா? பதில் இதோ!

Thalapathy 69 Director: நடிகர் விஜய், அவரது கடைசி படத்தில் நடிக்க உள்ளதை தொடர்ந்து, அந்த படத்தை இயக்கப்போவது யார் என்ற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. 

யஷ் படத்தில் ஷாரூக்கான்?

கே.ஜி.எப் படத்திற்கு பிறகு இந்திய அளவில் பிரபலமான நடிகராக உள்ளார் யஷ். அடுத்து இவர் நடிக்கும் அவரது 19வது படத்திற்கு 'டாக்சிக்' என தலைப்பு வைத்துள்ளனர். கே.வி.என் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை மலையாள இயக்குனர் கீது மோகன்தாஸ் இயக்குகிறார். ஏற்கனவே இந்த படத்தில் மூன்று கதாநாயகிகளாக கரீனா கபூர், ஸ்ருதிஹாசன், சாய் பல்லவி ஆகியோர் நடிப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் இப்போது இந்த படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிக்க பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் உடன் … Read more

Kangana Ranaut – அய்யோ உங்கள் படமா வேண்டவே வேண்டாம்.. அனிமல் பட இயக்குநருக்கு கங்கனா பதிலடி

மும்பை: அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சந்தீப் ரெட்டி வங்கா சமீபத்தில் அனிமல் படத்தை இயக்கியிருந்தார். ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் கடுமையான நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றது. ரசிகர்கள் மட்டுமின்றி செலிபிரிட்டிகளும் தங்களது ஆதங்கத்தை கொட்டியிருந்தனர். அந்தவகையில் கங்கனா ரணாவத்தும் கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நினைத்தேன் வந்தாய்: வீட்டை விட்டு ஓடி வந்து ரவுடிகளிடம் சிக்கிய குழந்தைகள்.. சுடரால் ட்விஸ்ட் இருக்கு

ninaithen vandhai zee tamil serial update: இந்த சீரியலில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

Exclusive: லோகேஷ் கனகராஜ் – ஸ்ருதிஹாசன் இணைந்து நடிக்கிறார்களா? பின்னணி இதுதான்!

கமலின் தயாரிப்பில் லோகேஷ் – ஸ்ருதிஹாசன் இணைந்திருக்கும் புகைப்படத்துடன் `Inimel Delulu is the New Solulu’ என வெளியான அறிவிப்புதான் தற்போது வைரல். `இதுவே உறவு… இதுவே சூழல்… இதுவே மாயை’ என்ற வரிகளும் காதலை அள்ளிக் தெளிக்க, இது இசை ஆல்பமா, அல்லது லோகேஷ் கதாநாயகனாக ஸ்ருதிஹாசனுடன் இணைந்து நடிக்கும் படத்தின் அறிவிப்பா எனப் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது குறித்து விசாரித்ததில் கிடைத்த தகவல் இனி… ஸ்ருதிஹாசன் “லோகேஷ் கனகராஜ், ஸ்ருதிஹாசன் … Read more

லால் சலாம் படத்திற்கு யு/ஏ சான்றிதழ்

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஜஸ்வர்யா இயக்கி உள்ள படம் 'லால் சலாம்' . நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த் இதில் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். இவர்களுடன் இணைந்து ரஜினிகாந்த் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார். செந்தில், தம்பி ராமையா, நிரோஷா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. கிரிக்கெட் விளையாட்டோடு, மத நல்லிணக்கத்தையும் இந்த படம் பேச உள்ளது. திரைப்படம் வருகின்ற பிப்ரவரி 9ம் தேதி வெளியாவதைத் ஒட்டி தற்போது இப்படத்திற்கு … Read more