திருப்பதியில் சாமி தரிசனம்.. நந்திதா ஸ்வேதா எடுத்த அதிரடி முடிவு என்ன தெரியுமா?

சென்னை: குடும்பபாங்கான கதாபாத்திரங்களை தேர்வு நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கிக் கொண்டவர் நடிகை நந்திதா ஸ்வேதா. தமிழ், கன்னடம்,தெலுங்கு ஆகிய மொழிகளில் முக்கியமான நடிகையாக திகழ்ந்து வரும் இவர், திருப்பதியில் சாமி தரிசனம் செய்து விட்டு, அதிரடியான ஒரு முடிவை அறிவித்துள்ளார். இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கிய அட்டக்கத்தி திரைப்படத்தில் தினேஷூக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை

சீதா ராமன் அப்டேட்: சீதாவை சுற்றி வளைத்த ராம்.. அர்ச்சனாவை கொல்ல வந்தது யார்?

Seetha Raman Today’s Episode Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன். 

விஜயகுமார் பேத்திக்கு திருமணம் : ரஜினிக்கு நேரில் அழைப்பு

தமிழ் சினிமாவின் பெரிய கலை குடும்பம் விஜயகுமாருடையது. அவருக்கு அருண் விஜய் என்ற ஒரே மகன் தான், மற்றவர்கள் அனைவரும் மகள்கள். 5 மகள்களில் கவிதா, வனிதா, பிரீத்தா, ஸ்ரீதேவி ஆகியோர் நடிக்க வந்தார்கள். அனிதா நடிக்கவில்லை. அனிதா மருத்துவராக உள்ளார். இவர் தன்னுடன் படித்த கோகுல் என்பவரைத் காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் தற்போது வெளிநாட்டில் வசிக்கிறார்கள். இந்த தம்பதிகளுக்கு கோகுல் என்ற மகனும், தியா என்ற மகளும் உள்ளனர். இதில் தியா அம்மா, … Read more

ஒரு பக்கம் கார்த்திக், மறுபக்கம் மீனாட்சி..நடக்க போவது என்ன?கார்த்திகை தீபம் சீரியல் இன்றைய எபிசோட்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில்,  தீபா, அபிராமி இருவரும் திருமணத்திற்கு செல்கின்றனர்.  அப்போது,கல்யாண பெண்ணிற்காக எடுத்த புடவையை கொடுக்கிறான் அபிராமி. அந்த புடவையை வாங்கி பிரித்த கல்யாண பெண், அதில் இருக்கும் வெள்ளை புடவையும் விபூதியும்  பார்த்து அதிர்ச்சி அடைகிறாள். அப்போது, அபிராமி நீ கோவிலில்

அடுத்தடுத்த திருப்பங்களுடன் மாரி சீரியல்! இன்றைய எபிசோட் அப்டேட்!

Maari Zee Tamil Serial: இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பார்வதி மாரிக்கு போன் செய்து தனது சொத்துக்களை மரியா பெயரில் மாற்றி எழுத போவதாக சொன்ன நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.   

இந்த ஆண்டில் ‛புதுப்பேட்டை 2' : செல்வராகவனின் எதிர்பார்ப்பு

இயக்குனர் செல்வராகவன், நடிகர் தனுஷ் கூட்டணியில் கடந்த 2006ம் ஆண்டில் வெளிவந்த திரைப்படம் 'புதுப்பேட்டை'. யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெளிவந்த அத்தனை பாடல்களும் இன்று வரை ரசிகர்களிடம் கொண்டாடப்படுகிறது. அந்த காலகட்டத்தில் இப்படம் பெரிதளவில் வெற்றி பெறவில்லை. ஆனால், பின்னர் இந்த படத்திற்காக தனி ரசிகர் பட்டாளமே உருவாகியது. கடந்த சில வருடங்களாக புதுப்பேட்டை 2ம் பாகம் உருவாகும் என செல்வராகவன், தனுஷ் என இருவரும் குறிப்பிட்டு வந்தனர். ஆனால், இது குறித்து எந்த அப்டேட் … Read more

Lal Salaam: “ஓவர் பில்டப்… ரஜினி போர்ஷனில் கை வைத்த ஐஸ்வர்யா..” ஃபைனல் வெர்ஷன் லால் சலாம் ரெடி!

சென்னை: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள லால் சலாம் திரைப்படம் வரும் 9ம் தேதி ரிலீஸாகிறது. இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில் லால் சலாம் படத்துக்கான ஆன்லைன் டிக்கெட் புக்கிங் தற்போது தொடங்கியுள்ளது. இந்தப் படத்தில் ரஜினி கேமியோ ரோலில் மட்டுமே நடித்திருந்தார். இந்நிலையில், லால் சலாம் படத்தில் ரஜினியின் போர்ஷனில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாம். லால்

Actor Vishal: அரசியல் கட்சி தொடர்பாக விஷால் வெளிட்ட முக்கிய அறிக்கை!

கடந்த சில தினங்களாக நடிகர் விஷால் அரசியல் கட்சி தொடங்க உள்ளார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அது தொடர்பாக அறிக்கையொன்று வெளியாகி உள்ளது.  

"வருங்காலத்தில் இயற்கை வேறு ஏதேனும் முடிவு எடுக்க வைத்தால்…" – அரசியல் என்ட்ரி குறித்து விஷால்!

கடந்த வாரம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் அரசியல் கட்சி ஒன்றை தொடங்கினார். இது சினிமா மற்றும் அரசியல் வட்டாரத்தில் பேச்சு பொருள் ஆனது. அதைத் தொடர்ந்து, நடிகர் விஷாலும் அரசியல் காட்சியைத் தொடங்கவுள்ளார் என சமூக வலைதளங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வந்தன. இந்நிலையில், இன்று (பிப்ரவரி 2) நடிகர் விஷால் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், வரும் காலகட்டத்தில் இயற்கை வேறு ஏதேனும் முடிவு எடுக்க வைத்தால் அப்போது மக்களுக்காக … Read more

பிரபாஸிற்கு சந்தோஷ் நாராயணன் தரப்போகும் மறக்கமுடியாத பரிசு

நடிகர் பிரபாஸ் நடிப்பில் கேஜிஎப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான சலார் திரைப்படத்தின் வெற்றி நடிகர் பிரபாஸிற்கு புது ரத்தம் பாய்ச்சி உள்ளது. அடுத்ததாக நாக் அஸ்வின் இயக்கத்தில் அவர் கமல்ஹாசனுடன் இணைந்து கல்கி 2898 ஏடி என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு இசையமைப்பதன் மூலம் முதன் முறையாக பிரபாஸ் நடிக்கும் படம் ஒன்றுக்கு இசையமைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார் தமிழ் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். சந்தோஷ் நாராயணனைப் பொறுத்தவரை பாடல்களுக்கு மட்டுமல்ல பின்னணி … Read more