Lover's Day 2024: கவினின் டாடா நிகழ்த்திய மேஜிக்கை லவ்வர் நிகழ்த்துமா?.. மணிகண்டன் மாஸ் காட்டுறாரே!

சென்னை: இந்த ஆண்டு காதலர் தினத்திற்கு சரியான ரிலீசாக மணிகண்டன் நடிப்பில் உருவாகியுள்ள லவ்வர் திரைப்படம் வரும் பிப்ரவரி 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த், தனியா பாலகிருஷ்ணா, அனந்திகா, செந்தில், நிரோஷா மற்றும் தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள லால் சலாம் திரைப்படமும் அதே

The Kerala Story Ott: தி கேரளா ஸ்டோரி.. ஒரு வழியாக ஓடிடியில் வெளியாகிறது

The Kerala Story OTT Release Date: சுதிப்டோ சென் இயக்கத்தில் அடா சர்மா, யோகிதா, சோனியா பலானி உட்பட பலர் நடித்த திரைப்படம் தி கேரளா ஸ்டோரி. தற்போது இத்திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

அப்பா படத்திற்கு விளம்பர யுக்தி தேவையில்லை: ஐஸ்வர்யா ரஜினி

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'லால் சலாம்'. கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி உள்ள இந்த படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சிறப்பு தோற்றத்தில் ரஜினிகாந்த், முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் ஆகியோர் நடித்துள்ளனர். படத்தின் முன் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேசியதாவது: ஒரு ஊரில் நடக்கும் கிரிக்கெட் மேட்ச். அந்த போட்டியில் நடக்கும் பிரச்னையால் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை. … Read more

வாட்ஸ் அப்பில் வந்த கொலை மிரட்டல்.. பயந்து போன பிக் பாஸ் பிரபலம்!

சென்னை: பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் நடிகை ஷெரினா. இவர் சமுத்திரகனி நடிப்பில் வெளியான வினோதய சித்தம் கதாநாயகியாக நடித்துள்ளார். தற்போது இவர் காவல் நிலையத்தில், தனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வருவதாக புகார் அளித்துள்ளார். கேரளாவில் பிறந்த இவர், பெங்களூரில் வளர்ந்து இருக்கிறார். மேலும், பெங்களூரில் சாய்ராம் மோட்டார்ஸ்

Keerthy Suresh: ஹிந்தியில் அறிமுகம்; `மறக்க முடியாத கதாபாத்திரம்' கீர்த்தி சுரேஷின் லைன் அப்கள்!

நயன்தாராவைத் தொடர்ந்து கீர்த்தி சுரேஷும் பாலிவுட்டில் பேபி ஜான் படத்தின் மூலம் அறிமுகமாகிறார். மலையாளத்தில் வெளியான ‘கீதாஞ்சலி’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ், சினிமாவில் பத்தாண்டுகளைக் கடந்து விட்டார். தனது படங்கள் ஒவ்வொன்றையும் கவனமாகத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். குறிப்பாக ஹீரோயின் சென்ட்ரிக் கதைகளுக்கு முன்னுரிமை கொடுத்து வரும், கீர்த்தியின் கதைத் தேர்வுகள் வியக்க வைக்கின்றன. ‘பேபி ஜான்’ கூட்டணி இப்போது இந்தியில் வருண் தவானின் 18வது படமாக உருவாகி வரும் ‘பேபி ஜான்’ … Read more

மீண்டும் வருகிறார் சமந்தா: ரசிகர்கள் மகிழ்ச்சி

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டார். இதனால் தான் நடித்துக் கொண்டிருந்த சாகுந்தலம், குஷி படங்களை முடித்து விட்டு சிகிச்சை செய்து கொள்ள வசதியாக 6 மாதம் பிரேக் அறிவித்தார். அமெரிக்கா சென்று சிகிச்சை செய்து கொண்ட சமந்தா தற்போது பூரண நலம் பெற்றிருக்கிறார். என்றாலும் பூக்கள் உள்ளிட்ட நறுமணங்களில் அலர்ஜி இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார். என்றாலும் அவற்றை கூடுமானவரையில் தவிர்த்து படப்பிடிப்பு ஏற்பாடுகளை செய்யும் வகையில் தனது பணி திட்டத்தை வகுத்துள்ளார். … Read more

Rashmika Mandanna: அனிமல் படத்துக்கு பிறகு சம்பளம் ஏறிடுச்சா?.. ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

மும்பை:  சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் வெளியான அனிமல் படத்திற்கு பல கோடி ரூபாயை சம்பளமாக வாங்கிய ராஷ்மிகா மந்தனா அந்த படத்திற்கு பிறகு மேலும், சில கோடிகளை உயர்த்தி விட்டதாக மீடியாக்களில் வெளியான தகவல்களை பார்த்து ராஷ்மிகா மந்தனா போட்டுள்ள கமெண்ட் இணையவாசிகளை விழுந்து விழுந்து சிரிக்க வைத்துள்ளது. கிரிக் பார்ட்டி எனும்

நான் கதாநாயகன் அல்ல, கதை நாயகன் : அப்புகுட்டி

'வெண்ணிலா கபடி குழு' படத்தின் மூலம் பிரபலமானவர் அப்புகுட்டி. சிறு சிறு வேடங்களிலும் காமெடி கேரக்டர்களிலும் நடித்து வந்த அப்பு குட்டி 'அழகர்சாமியின் குதிரை' படத்தில் கதையின் நாயகனாக நடித்து, தேசிய விருது பெற்றார். அதைத்தொடர்ந்து கதையின் நாயகனாக சில படங்களில் நடித்து வருகிறார். அதில் 'வாழ்க விவசாயி', 'பிறந்தநாள் வாழ்த்துகள்' இரண்டு படங்களும் விரைவில் வெளிவர உள்ளது. பால் டிப்போ கதிரேசன் தயாரிப்பில், பொன்னி மோகன் இயக்கியுள்ள படம் 'வாழ்க விவசாயி'. இந்த படத்தில் விவசாயியாக … Read more

Thalapathy 69: தளபதி 69 படத்தை வெற்றிமாறன் இயக்கப் போகிறாரா?.. தீயாக பரவும் தகவல்.. நம்பலாமா?

சென்னை: ஏற்கனவே ஒப்பந்தமான இன்னொரு படத்தையும் முடித்து விட்டு முழு நேரம் அரசியலில் ஈடுபடுவேன் என நடிகர் விஜய் தனது அறிவிப்பில் தெளிவாக தெரிவித்து விட்டார். கோட் படம் என்று அவர் குறிப்பிடாத நிலையில், தளபதி 69 படத்தை தான் விஜய் குறிப்பிட்டுள்ளார் என அனைவரும் அந்த படத்தின் இயக்குநர் யார் என்கிற கேள்வியை முன்னெழுப்பி வருகின்றனர்.

யூகிக்க முடியாத மர்மங்கள் நிறைந்த ஒரு நொடி

அறிமுக இயக்குநர் மணிவர்மன் இயக்கத்தில் தமன்குமார் நாயகனாக நடிக்கும் படம் 'ஒரு நொடி. மதுரை அழகர் மூவிஸ் மற்றும் ஒயிட் லேம்ப் பிக்ஷர்ஸ் தயாரித்துள்ளது. எம்.எஸ்.பாஸ்கர், வேல ராமமூர்த்தி, பழ கருப்பையா, தீபா ஷங்கர், ஸ்ரீரஞ்சனி, குரு சூரியா ஆகியோரும் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு இயக்குனராக கே.ஜி ரத்தீஷ் பொறுப்பேற்க, அறிமுக இசையமைப்பாளர் சஞ்சய் இசை அமைத்துள்ளார். படம் பற்றி இயக்குனர் மணிவர்மன் கூறும்போது “ஒரு நொடி' திகில் மற்றும் மர்மம் நிறைந்த சஸ்பென்ஸ் கதை. ரசிகர்கள் யூகிக்க … Read more