திருமண தேதியை அறிவித்த ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா

பிகில், விருமன் போன்ற படங்களில் நடித்தவர் நடிகர் ரோபோ சங்கரின் மகளான இந்திரஜா. இவர் தனது மாமா கார்த்திக் என்பவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தார். பிப்ரவரி மூன்றாம் தேதி அவர்களது திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில் தற்போது இந்திரஜா தனது வருங்கால கணவருடன் இணைந்து இன்ஸ்டாவில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், வருகிற மார்ச் 24ம் தேதி தங்களது திருமணம் நடைபெற இருப்பதாக தெரிவித்துள்ளார். அதோடு எங்கள் முதல் பத்திரிகை … Read more

Vijay: அரசியலுக்காக விஜய் மக்களை சந்திக்கிறாரா?.. மாஸ்டர் மகேந்திரன் என்ன இப்படி சொல்லிட்டாரு!

சென்னை: அரசியலுக்காகத்தான் நடிகர் விஜய் மக்களை சந்தித்து நிவாரண உதவிகளை செய்தார் என்றும் இதற்கு முன்னதாக அவர் எந்தவொரு உதவியையும் செய்யவில்லை என மாஸ்டர் மகேந்திரன் நடத்திய பிரஸ் மீட்டில் சில பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு தரமான பதிலடி கொடுத்திருக்கிறார் மகேந்திரன். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் குட்டி பவானியாக நடித்து மாஸ்

அவமானப்பட்ட அபிராமி கொடுத்த அதிர்ச்சி – கார்த்திகை தீபம் அப்டேட்!

Karthigai Deepam: இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தீபாவும் அபிராமியும் கல்யாண வீட்டிற்கு கிளம்பி வந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.   

ஏ.ஆர்.முருகதாஸ் – சிவகார்த்திகேயன் படத்தில் பாலிவுட், மலையாள பிரபலங்கள்

சிவகார்த்திகேயன் நடித்த அயலான் படம் கடந்த பொங்கலுக்கு திரைக்கு வந்துள்ள நிலையில் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் தனது 21 வது படத்தில் நடித்து வருகிறார். ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ளது. இதையடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் அவர் நடிக்க போகிறார். சிவகார்த்திகேயன் போலீஸ் வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், பாலிவுட் நடிகர் வித்யூத் ஜம்வால் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். அதோடு, இந்த படத்தில் … Read more

திருமணத்தில் அவமானப்பட்ட அபிராமி.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், ஆபீசுக்கு வரும் கார்த்திக் சினேகாவை அழைத்து, தீபாவின் போட்டோவை காட்டி பல்லவிக்கு பெருசா பாராட்டு விழா நடத்த வேண்டும். அதற்கு ஏற்பாடுகளை செய் என்று ஆர்டர் போடுகிறார்.உடனே சினேகா இளையராஜாவுக்கு போன் போட்டு விசாரிக்க கார்த்திக்கின் மனைவி தான் தீபா

நினைத்தேன் வந்தாய்: வீட்டை விட்டு கிளம்ப முடிவெடுத்த குழந்தைகள்.. எழிலின் வார்த்தையில் காத்திருக்கும் ட்விஸ்ட்

ninaithen vandhai zee tamil serial update: இந்த சீரியலில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

ஆண்டின் ஆரம்ப 'லாஸ்'-ஐ சரிப்படுத்துமா 'லால் சலாம்'?

2024ம் ஆண்டின் முதல் மாதமான ஜனவரி மாதத்தில் வெளிவந்த படங்களில் 'அயலான், கேப்டன் மில்லர், ப்ளூ ஸ்டார், சிங்கப்பூர் சலூன்' ஆகிய படங்கள் வெற்றிகரமாக ஓடுவதாகச் சொல்கிறார்கள். ஆனால், திரையுலக வட்டாரங்களில் விசாரித்தால் அப்படங்கள் லாபத்தைத் தருவதைக் காட்டிலும் 'லாஸ்'ஐத்தான் தரும் என்கிறார்கள். கூட்டிக் கழித்துப் பார்த்து ஓடி முடித்த போது நஷ்டக் கணக்கே வரும் என்பதுதான் அவர்கள் சொல்லும் தகவல். இந்நிலையில் இந்த வாரம் பிப்ரவரி 9ம் தேதி ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ள 'லால் … Read more

விஜய்யின் அரசியல் வருகை.. ஒரே வார்த்தையில் ரஜினி சொன்ன நச் பதில்!

சென்னை: நடிகர் விஜய் பிப்ரவரி 2ந் தேதி தமிழக வெற்றி கழகம் என்கிற அரசியல் கட்சியை தொடங்கி உள்ள நிலையில், அதற்கு ரஜினிகாந்த் முதன்முறையாக வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார். நடிகர் ரஜினிகாந்துக்கும் நடிகர் விஜய்க்கும் இடையே கடந்த ஆண்டு பிரச்சனை ஆரம்பித்தது. இருவரின் பிரச்சனைக்கும் முக்கிய காரணமாக இருந்தவர் நடிகர் சரத்குமார் தான். வாரிசு இசை வெளியீட்டு

பாக்கியத்துக்கு கொடுக்க வைத்திருந்த விஷயத்தை கனி குடித்தது ஏன்? அண்ணா சீரியல் அப்டேட்!

Anna Serial Update: பரணிக்கு தெரிய வந்த சௌந்தரபாண்டியின் சூழ்ச்சிகள்.. அடுத்து நடக்க போவது என்ன? அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் 

Katchi Sera: "தனுஷ் சார் கண்டிப்பா ஹிட்டாகும்னு சொன்னார்" – சுயாதீன இசைக் கலைஞர் சாய் அபயங்கர்

சுயாதீன இசைக் கலைஞர்களுக்கான வரவேற்பு தற்போது அதிகரித்திருக்கிறது. யூட்யூபில் சுயாதீன இசைக் கலைஞர்களாக பயணத்தை தொடங்கியவர்கள் பலர் தற்போது இசை துறையில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்போது மக்களிடையே அதிகப்படியான வரவேற்பை பெற்று வருகிறது ‘கட்சி சேர’ பாடல். இந்த பாடலை இசையமைத்துப் பாடிய சாய் அபயங்கர், நடனமாடிய சம்யுக்தா, இப்பாடலை எழுதிய ஆதேஷ் கிருஷ்ணா ஆகியோரைச் சந்தித்துப் பேசினோம். இப்பாடலை இசையமைத்து பாடிய சாய் அபயங்கர் பேசுகையில், “இப்போ நீங்க கேட்குற ரிதம் மூலமாகதான் … Read more