Katchi Sera: "தனுஷ் சார் கண்டிப்பா ஹிட்டாகும்னு சொன்னார்" – சுயாதீன இசைக் கலைஞர் சாய் அபயங்கர்

சுயாதீன இசைக் கலைஞர்களுக்கான வரவேற்பு தற்போது அதிகரித்திருக்கிறது. யூட்யூபில் சுயாதீன இசைக் கலைஞர்களாக பயணத்தை தொடங்கியவர்கள் பலர் தற்போது இசை துறையில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்போது மக்களிடையே அதிகப்படியான வரவேற்பை பெற்று வருகிறது ‘கட்சி சேர’ பாடல். இந்த பாடலை இசையமைத்துப் பாடிய சாய் அபயங்கர், நடனமாடிய சம்யுக்தா, இப்பாடலை எழுதிய ஆதேஷ் கிருஷ்ணா ஆகியோரைச் சந்தித்துப் பேசினோம். இப்பாடலை இசையமைத்து பாடிய சாய் அபயங்கர் பேசுகையில், “இப்போ நீங்க கேட்குற ரிதம் மூலமாகதான் … Read more

என்னையும் அமீர்கானையும் அஜித் எப்படி காப்பாத்தினாரு.. லால் சலாம் ஹீரோ விஷ்ணு விஷால் ஓபன் டாக்!

சென்னை: லால் சலாம் படம் இந்த வாரம் வெளியாக உள்ள நிலையில், அந்த படத்தின் ஹீரோ விஷ்ணு விஷால் தீவிரமாக படத்தை புரமோட் செய்து வருகிறார் சமீபத்தில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், அஜித் சார் உங்களை எப்படி வெள்ள பாதிப்பில் இருந்து காப்பாற்றினார். உண்மையாகவே அங்கே நடந்தது என்ன? அமீர்கான் அங்கே எப்படி

இன்று நேற்று நாளை பார்ட்-2 அவ்வளவுதானா ? விஷ்ணு விஷால் பதில்

டைம் மிஷின் கான்செப்ட்டை மையப்படுத்தி ‛இன்று நேற்று நாளை' என்கிற பேண்டஸி படத்தை இயக்கியவர் இயக்குனர் ரவிக்குமார். அதை தொடர்ந்து அதேபோல விண்வெளியை மையப்படுத்தி இன்னொரு பேண்டஸி படமாக அயலான் படத்தை சிவகார்த்திகேயனை வைத்து இயக்கியிருந்தார். நீண்ட இழுபறிக்கு பின் இந்த படம் சமீபத்தில் வெளியானது. எதிர்பார்த்த அளவுக்கு மிகப்பெரிய வரவேற்பை இந்த படம் பெறாவிட்டாலும் டீசன்டான வெற்றியை பெற்றது. இதைத் தொடர்ந்து இந்த படத்தில் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது என்கிற தகவலும் வெளியாகி அதற்கான … Read more

நீ நிம்மதியா இருக்க முடியாது.. நள்ளிரவில் ஆபாசமாக பேசி நடிகை ஜெயலட்சுமியை மிரட்டிய மர்ம நபர்!

சென்னை: சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகை ஜெயலட்சுமி. இவர், மாயாண்டி குடும்பத்தார், வேட்டைக்காரன், கோரிப்பாளையம், முத்துக்கு முத்தாக, விசாரணை, குற்றம், நோட்டா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர், தொலைபேசியில் மர்ம நபர் ஆபாசமாக பேசி மிரட்டியதாக கூறியுள்ளார். அண்ணாநகர் மேற்கு வெல்கம் காலனி பகுதியில் வசித்து வருபவர் பிரபல நடிகை ஜெயலட்சுமி.

`ஆடிவெள்ளி ரீமேக்கில் நயன்தாரா நடிக்கிறாரா?' – 'தேனாண்டாள்' முரளி பேட்டி

ஆடிவெள்ளி’ 90-ஸ் கிட்களின் பக்தி பரவச படம் மட்டுமல்ல, ரசனைக்குரிய கமர்ஷியல் ஹிட் படமும்கூட. யானையின் ஹீரோயிஸம், ‘வெள்ளிக்கிழமை ராமசாமி வர்றாண்டா’ என கெத்தாக வருவதும் சில்க் ஸ்மிதா பாட்டுக்கு ஆட்டம் போடுவது என யானையின் சேட்டைகள் படம் முழுக்க செம்ம என்டர்டெயின்மென்ட். சீதா நடிப்பில் ராமநாராயணன் இயக்கத்தில் சூப்பர் ஹிட் அடித்த ‘ஆடிவெள்ளி’ திரைப்படம் மீண்டும் ரீமேக் ஆகவுள்ளது என்றும் நயன்தாரா அம்மனாக நடிக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் … Read more

குவைத்தில் லால் சலாம் வெளியிட தடை

ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் லால் சலாம். விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ள இந்த படத்தில் மொய்தீன் பாய் என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார். கிரிக்கெட்டை மையப்படுத்தி அதில் நுழைந்துள்ள மத அரசியலை சுற்றி உருவாகியுள்ள இந்த படத்தில் நிஜ கிரிக்கெட் வீரரான கபில்தேவ் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். வரும் பிப்ரவரி ஒன்பதாம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது. அதே சமயம் இந்த படம் குவைத்தில் … Read more

விவகாரத்தும் பண்ணல.. வீட்டை விட்டும் போகல.. வதந்திகளுக்கு தரமா பதிலடி கொடுத்த ஐஸ்வர்யா ராய்!

மும்பை: பாலிவுட் முதல் கோலிவுட் வரை அனைத்து இந்திய ரசிகர்களையும் கவர்ந்த நடிகை ஐஸ்வர்யா ராய் தனது கணவர் அபிஷேக் பச்சனை அவர் பிரிந்து விட்டதாகவும் அமிதாப் பச்சன் வீட்டில் இருந்து வெளியேறி தனது அம்மா வீட்டுக்கே ஐஸ்வர்யா ராய் சென்றதாக சமீபத்தில் பரபரப்பு தகவல்கள் வெளியாகின. ஆனால், அதெல்லாம் வதந்தி தான் என அறிவிக்கும் அளவுக்கு

Lal Salaam: “அப்பாகிட்ட அதைக் கேட்காம இருந்திருக்கலாம்" – ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோரின் நடிப்பில் உருவாகியிருக்கிறது, ‘லால் சலாம்’. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியிருக்கிற இப்படத்தில் ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் உட்பட பலரும் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். விஷ்ணு விஷால் பேசுகையில், ” 90 களில் நடந்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி, சில விஷயங்களை புனைவாக சேர்த்துதான் இந்தப் படத்தை பண்ணியிருக்காங்க. கொஞ்ச நாட்களுக்கு முன்னாடி நான் ‘இந்தியா – பாரத்’னு பெயர் … Read more

காதலில் விழுந்த கர்ணன் பட நாயகி

மலையாளத் திரையுலகில் இருந்து தனுஷ் நடித்த கர்ணன் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ரஜிஷா விஜயன். அடுத்ததாக ஜெய்பீம் படத்திலும் சமூக ஆர்வலராக நடித்து பாராட்டுகளை பெற்றார். தொடர்ந்து தமிழ், மலையாளம் இரண்டு மொழிகளிலும் தனித்தன்மை கொண்ட கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சினிமாவிற்கு வந்து ஆறு வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் இதுவரை எந்த கிசுகிசுக்களிலும் சிக்காமல் இருந்த ரஜிஷா தற்போது டோபின் தாமஸ் என்கிற மலையாள ஒளிப்பதிவாளருடன் காதலில் விழுந்துள்ளார். இந்த செய்தி தான் … Read more

Lal Salaam – லால் சலாம் படத்துக்கு தடையா?.. இது என்ன புது சிக்கல்?.. காரணம் இதுதானாம்

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் கடைசியாக ஜெயிலர் படத்தில் நடித்தார். அந்தப் படம் உலகம் முழுவதும் 700 கோடி ரூபாய்வரை வசூலித்தது. இதனால் கடந்த சில வருடங்களாக சறுக்கலில் இருந்த ரஜினிகாந்த் ஜெயிலர் மூலம் எழுந்து நின்றார். அந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே அவர் தனது மகள் இயக்கத்தில் லால் சலாம் படத்தில் நடிக்க கமிட்டானார். படமானது பிப்ரவரி 9ஆம்