பணம் கேட்டு தினமும் அடி, உதை : முனீஸ்ராஜாவால் என் மகள் அனுபவித்த சித்ரவதை – ராஜ்கிரண் வேதனை
நடிகரும், இயக்குனருமான ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் பிரியா என்கிற ஜீனத்பிரியா. சின்னத்திரை மற்றும் சினிமா நடிகரான முனீஸ்ராஜாவை காதலித்து வந்த பிரியா கடந்த 2022ல் அவரை திருமணம் செய்து கொண்டார். ராஜ்கிரணை எதிர்த்து இவர்களின் திருமணம் நடந்தது. இதனால் அப்பா – மகள் இடையே அப்போது பிரச்னை எழுந்தது. சிலதினங்களுக்கு முன் பிரியா வெளியிட்ட வீடியோவில், ‛‛நானும், முனீஸ்ராஜாவும் பிரிந்துவிட்டோம். எங்கள் திருமணம் சட்டபூர்வமானது இல்லை. என்னை மன்னித்து விடுங்கள் அப்பா'' என தெரிவித்திருந்தார். பிரியாவின் இந்த … Read more