முத்துப்பாண்டியை கொல்ல வந்த சண்முகம்! பரபரப்பான திருப்பங்களுடன் அண்ணா சீரியல்!

Anna Serial Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா.

தமிழில் வெப் சீரிஸில் நடித்து முடித்த நஸ்ரியா

மலையாள நடிகையான நஸ்ரியா தமிழில் நேரம், ராஜா ராணி போன்ற படங்களில் நடித்தார். சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும்போதே மலையாள நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்து கொண்டார். அதன்பின் சினிமாவை விட்டு ஒதுங்கியவர் இப்போது மீண்டும் நடித்து வருகிறார். நீண்ட வருடங்களுக்கு பிறகு தமிழில் ஒரு புதிய வெப் தொடரில் நஸ்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சாந்தனு நடித்துள்ளார். இயக்குனர் ஏ.எல்.விஜய் தயாரிக்கும் இந்த வெப் தொடரை சூர்யா … Read more

லவ்வர் படத்தில் இவ்வளவு கெட்ட வார்த்தையா.. மொத்தமா தூக்கிய சென்சார் போர்டு!

சென்னை அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் மணிகண்டன் நடித்துள்ள லவ்வர் திரைப்படத்திற்கு தணிக்கை குழு பல இடத்தில் கத்திரிப்போட்டு தூக்கி உள்ளது. மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்ஆர்பி என்டர்டெயின்ட்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இத்திரைப்படம் வரும் 9ந் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது. தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவர் தான்

சீதா ராமன் அப்டேட்: சுபாஷை சுட வந்த மர்ம நபர்.. ராம் செய்ய போவது என்ன?

Seetha Raman Today’s Episode Update: சுபாஷை சுட வந்த மர்ம நபர்.. ராம் செய்ய போவது என்ன? சீதா ராமன் இன்றைய எபிசோட் அப்டேட்.

“வெற்றி துரைசாமி சார் திரும்பி வருவார்; வெப் சீரிஸையும் இயக்குவார்" – விதார்த் உருக்கம்

சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் மற்றும் மனிதநேய அறக்கட்டளையின் நிறுவனர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி (45). சுற்றுலா சென்றதாகக் கூறப்படும் நிலையில், அவர் சென்ற கார் இமாச்சலப் பிரதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியிருக்கிறது. வெற்றிமாறனுடன் படக்குழு வெற்றி துரைசாமி தொழிலதிபர் இயக்குநர் என பன்முகம் கொண்டவர். விதார்த், ரம்யா நம்பீசன் நடிப்பில், ‘என்றாவது ஒருநாள்’ என்ற படத்தையும் இயக்கியிருக்கிறார். இயக்குநர் வெற்றிமாறனிடம் டைரக்‌ஷன் பயின்றவர் வெற்றி. அவரைப் பற்றி படத்தின் நாயகனான விதார்த்திடம் பேசினேன். … Read more

விஷ்ணு விஷால், அருண்ராஜா காமராஜ் எதிர்பார்க்காத புதிய கூட்டணி

நடிகர், இயக்குனர், பாடகர், பாடலாசிரியர் என பன்முக திறமை கொண்டவர். அருண்ராஜா காமராஜ். கனா படத்தின் மூலம் இயக்குனர் ஆக அறிமுகமாகி வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து 'நெஞ்சுக்கு நீதி' படத்தை இயக்கினார். சமீபத்தில் 'லேபிள்' என்கிற வெப் தொடர் ஒன்றை இயக்கி நல்ல வரவேற்பைப் பெற்றார். கடந்த சில வருடங்களாக இவர் ரஜினி, கார்த்தி, விஷால், நயன்தாரா போன்ற முக்கிய நட்சத்திரங்களோடு இணைந்து படம் இயக்க உள்ளதாக தகவல்கள் மட்டும் வெளியானது அடுத்த கட்டத்திற்கு நகரவில்லை. … Read more

Rajini VS Kamal: தலைவர் 171 VS தக் லைஃப்… மீண்டும் பாக்ஸ் ஆபிஸ் ரேஸில் களமிறங்கும் ரஜினி-கமல்!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். வேட்டையனை முடித்துவிட்டு விரைவில் தலைவர் 171 படத்தில் நடிக்கவுள்ளார். அதேபோல் கமல்ஹாசன் தற்போது மணிரத்னம் இயக்கும் தக் லைஃப் படத்தில் பிஸியாகிவிட்டார். இந்நிலையில் தலைவர் 171, தக் லைஃப் இரண்டும் ஒரே நாளில் ரிலீஸாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தலைவர் 171 VS தக் லைஃப்: கோலிவுட்டில்

டைரி பட இயக்குனர் உடன் கைகோர்க்கும் விக்ராந்த்

கற்க கசடற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் விக்ராந்த். ஆரம்ப காலத்தில் இவர் நடித்து வெளிவந்த சில படங்கள் வெற்றி பெறவில்லை. இதன் பிறகு கோரிப்பாளையம், முத்துக்கு முத்தாக, பாண்டிய நாடு உள்ளிட்ட சில படங்கள் விக்ராந்த்க்கு நல்ல படமாக அமைந்தது. ஆனால், இதற்கு பிறகும் விக்ராந்த்க்கு அடுத்து கட்டத்திற்கு நகர்வதற்கான படங்கள் அமையவில்லை. இந்த நிலையில் தற்போது ரஜினியுடன் இணைந்து 'லால் சலாம்' படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். லால் சலாம் படத்தை தொடர்ந்து டைரி பட … Read more

குடிச்சிட்டு அடிப்பாரு..அப்பா அவ்ளோ சொல்லியும் நான் கேக்கல.. ராஜ்கிரண் வளர்ப்பு மகள் பேட்டி!

சென்னை: தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் பிரியா, தனது கணவர் முனீஸ் ராஜா தினமும் குடித்துவிட்டு வந்து அடித்து துன்புறுத்தியதாகவும், அவ்வப்போது பணம் கேட்டு தொல்லை கொடுத்தாகவும் யூடியூப் சேனல் ஒன்றில் கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளார். சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் முனீஸ் ராஜா. இவர் சன்

திரிஷாவினால் விடாமுயற்சி படத்துக்கு வந்த சிக்கல்

பொன்னியின் செல்வன், லியோ படங்களை அடுத்து தற்போது அஜித்துக்கு ஜோடியாக விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார் திரிஷா. இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் தொடங்கிய போது அஜித்துடன் இணைந்து நடித்து வந்தார் திரிஷா. ஆனால் பின்னர் விடாமுயற்சி படத்தின் கலை இயக்குனர் பிரியன் மாரடைப்பால் இறந்ததால் சிறிது காலம் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பிறகு கடுமையான பனிப்பொழிவு மற்றும் சூறாவளி வீசியதால் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு நாடு திரும்பினார்கள். இப்போதும் அதே பனிப்பொழிவு நிலவிக் கொண்டிருப்பதால் … Read more