Actor Vikram: மீண்டும் ரிலீஸ் தேதி தள்ளிப் போகும் தங்கலான்.. அட இதுதான் காரணமா?

சென்னை: நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள படம் தங்கலான். பா ரஞ்சித்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் மாளவிகா மோகன், பார்வதி, பசுபதி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்தள்ளனர். ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். பிரம்மாண்டமான தயாரிப்பாக உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம் சுதந்திர போராட்ட காலத்தில் கேஜிஎப் மக்களின் வாழ்க்கையை சொல்லும் வகையில்

மக்களை சந்தோஷப்படுத்தணும்: சந்தோஷத்தில் சாம்ஸ்

120 சினிமாக்கள், 60 விளம்பர படங்கள், 10க்கும் மேற்பட்ட சீரியல்கள், பல நாடகங்களில் நகைச்சுவையாக நடித்து காமெடி நடிகர்கள் வரிசையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்டிருப்பவர் நடிகர் சாம்ஸ். புதிய படம் ஒன்றின் டப்பிங்கில் இருந்தவரிடம் பேசிய போது தனக்கே உரித்தான பாணியில் கேள்விகள் ரெடியாக இருந்தால் படபட என போகலாம் என்றவாறு பேட்டிக்கு தயாரானார். தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக அவருடன் பேசியதிலிருந்து…பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாம் திருச்சி தான். சுவாமிநாதன் என் உண்மையான பெயர். … Read more

Actor Suriya: நாய்க்குட்டியுடன் க்யூட் போஸ்.. கல்லூரி மாணவன் லுக்கில் சூர்யா!

சென்னை: நடிகர் சூர்யா அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார். நடிப்பில் பிசியாக நடித்துவந்தாலும் தன்னுடைய குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவதிலும் சிறப்பாக இருக்கிறார். சமீபத்தில் வெளிநாட்டில் சூர்யா -ஜோதிகா விடுமுறை கொண்டாட்டத்தில் ஈடுபடுவதை பார்க்க முடிந்தது. இதேபோல தன்னுடைய மகள் தியாவின் பள்ளி விழாவில் பதக்கம் வாங்கிய தன்னுடைய மகளை உற்சாகப்படுத்தியதையும் பார்க்க முடிந்தது. இதனிடையே தன்னுடைய

Poonam Pandey: இறந்ததாக நாடகமாடிய பூனம் பாண்டே! 5 ஆண்டு சிறை தண்டனை கன்ஃபார்ம்?

Poonam Pandey Fake Death: இரண்டு நாட்களாக இந்திய மக்களிடையே பேசு பொருளாக மாறியுள்ள பாலிவுட் பிரபலம் பூனம் பாண்டே. இவர், இறந்தது போல நாடகமாடி புற்றுநோய் குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தினார்.

தேர்தல் – ஏப்ரல் ரிலீஸ் படங்கள், தள்ளிப் போகுமா?

லோக்சபா இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. அம்மாதத்தில் தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சில பல புதிய படங்கள் வெளியாகும். அதோடு பள்ளிப் படிப்பிற்கான ஆண்டு இறுதித்தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறையும் ஆரம்பமாகும். எனவே, ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஆறு வாரங்களுக்கு பல புதிய படங்கள் வெளியாகும். இந்நிலையில் அந்த சமயத்தில் தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தல் பரபரப்புக்கிடையில் மக்கள் தியேட்டர்களுக்கு வந்து படங்களைப் பார்ப்பார்களா என்பது சந்தேகம்தான். சினிமா போஸ்டர்கள் ஒட்ட … Read more

Vijayakanth: விஜயகாந்த் உருவத்தை கையில் பச்சைக் குத்திக் கொண்ட பிரேமலதா.. டிரெண்டாகும் வீடியோ!

சென்னை: கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28ம் தேதி விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. லட்சக்கணக்கான பொதுமக்கள் அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். விஜயகாந்த் மறைவால் அவரது மனைவி பிரேமலதா மற்றும் இரு மகன்களும் மிகவும் வாடிக் கொண்டிருக்கும் நிலையில், பிரேமலதா தனது கணவர் விஜயகாந்தின்

அதிர்ச்சி..! ‘கடைசி விவசாயி’ பட நடிகை கொலை! நடந்தது என்ன?

Kadaisi Vivasayi Actress Death: 2021ஆம் ஆண்டு வெளியான கடைசி விவசாயி படத்தில் முக்கிய கதாப்பாத்திரமாக நடித்திருந்த ஒரு நடிகை கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். 

மீண்டும் அஜித்தை இயக்கும் சிறுத்தை சிவா!

துணிவு படத்தை அடுத்து மகிழ்திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார் அஜித்குமார். இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடந்தது. இந்த படத்தில் நடித்து முடித்ததும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் தனது 63வது படத்தில் அஜித் குமார் நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில், அந்த படத்தை முடித்ததும் ஏற்கனவே தன்னை வைத்து வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என அடுத்தடுத்து நான்கு படங்களை இயக்கிய சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி … Read more

குழந்தைங்களுக்காகன்னு சொன்னதெல்லாம் சுத்தமான உருட்டாம்.. பிரைட் நடிகர் மனைவியின் பிளானே வேறயாம்?

சென்னை: பிரைட் நடிகரை கொஞ்சம் கொஞ்சமாக ஏமாற்றி மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்த அந்த ஓவர் ஆக்டிங் நடிகைக்கு கணவரிடமே ஆக்டிங் செய்து அடுத்தக்கட்ட வேலைகளை பார்க்க பக்காவாக திட்டமிட்டு விட்டார் என திடுக்கிட வைக்கின்றனர். கணவரை வேறு ஊருக்கு கொண்டு சென்றதற்கான காரணமே வேறு என்றும் வெளியே அவர் சொல்வதெல்லாமே உருட்டுகள் தான் என்றும் கூறுகின்றனர்.

முதன்முறையாக டபுள் ஹீரோ சப்ஜெக்ட்; நண்பனுடன் சேர்ந்து நடிக்க ரெடியான சந்தானம்!

சமீபத்தில் வெளியான ‘வடக்குட்டி ராமசாமி’ படத்திற்கு கிடைத்த வரவேற்பினால் மகிழ்ச்சியில் இருக்கிறார் சந்தானம். இதனிடையே டிடி ரிட்டர்ன்ஸ்’ படத்தின் இரண்டாம் பாகத்தையும் தொடங்குகிறார். இனி வரும் அடுத்தடுத்த படங்களிலும் காமெடி களைகட்டும் என்கிறது அவரது வட்டாரம். ஸ்டைலீஷ் போஸில்.. சந்தானத்திடம் மக்கள் எதிர்பார்ப்பது காமெடிதான். ‘ஏ1′,’டிக்கிலோனா’ ‘தில்லுக்குதுட்டு1’, ‘தில்லுக்குதுட்டு 2’, ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ சமீபத்தில் வெளியான ‘வடக்குபட்டி ராமசாமி’ என செம ஹிட் அடித்த படங்களில் எல்லாம் காமெடியில் ஸ்கோர் செய்திருக்கும் சந்தானத்தை பார்க்கலாம். இது பற்றி … Read more