டீப் பேக் பற்றிய விழிப்புணர்வு அவசியம் : ராஷ்மிகா

ஏஐ தொழில்நுட்பம் மூலம் சினிமா நடிகைகளின் போலியான டீப் பேக் வீடியோக்கள் தொடர்ந்து வெளியாகி அதிர்ச்சி அளிக்கின்றன. ராஷ்மிகா, கஜோல், கத்ரீனா கைப், ஆலியாபட், அபிராமி… என இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இதுதொடர்பாக சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். இதுபற்றி பேட்டி ஒன்றில் கூறிய ராஷ்மிகா, ‛‛இது தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இதுபற்றி பேசினால் விரும்பித்தானே இந்த வேலைக்கு வந்தீர்கள் என்கிறார்கள். நடிகையாக இல்லாமல் இதுவே ஒரு பெண் எதிர்கொள்கிறார் என்றால் என்ன … Read more

விஜய் இனி நடிக்க மாட்டாரா?.. ஏன்னு சொல்லு.. கலங்கும் குட்டி ரசிகர்.. தீயாக பரவும் வீடியோ!

 சென்னை:  நடிகர் விஜய்   ஏற்கனவே கமிட்டான  படத்தை முடித்துவிட்டு  அதன் பின்னர் முழுநேர அரசியலில் ஈடுபடப் போவதாகவும் சினிமாவில் இனி நடிக்கப் போவதில்லை என்றும் அறிவித்திருப்பது அவரது ரசிகர்களை  பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.  இளம் ரசிகர்கள் மட்டுமின்றி,  பல குழந்தைகளின் ஃபேவரைட் ஆன நடிகர் விஜய்  சினிமாவில் இருந்து ஓய்வு பெறுவதாக  அறிவித்திருப்பது   குழந்தைகளையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

‘லவ்வர்’ படம் இந்த சமூகத்திற்கு அவசியம் சொல்லப்படவேண்டிய கதை – மணிகண்டன்!

Lover Movie: அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் மணிகண்டன், ஸ்ரீகெளரி ப்ரியா, கண்ணா ரவி நடித்துள்ள  லவ்வர் பிப்ரவரி ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.  

சிம்பு 48ல் இரண்டு சிம்பு…! – போஸ்டர் வைரல்

தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு தனது 48வது படத்தில் நடிக்கவுள்ளார். கமல் தயாரிக்கிறார். கடந்த சில மாதங்களாக இந்த படத்திற்கான ப்ரீ புரொடக்ஷன் பணிகள் நடக்கின்றன. நாயகியாக தீபிகா படுகோனே அல்லது கீர்த்தி சுரேஷ் நடிக்கலாம் என கூறப்படுகிறது. வரலாற்று படமாக ரூ.100 கோடி பட்ஜெட்டில் தயாராகிறது. இதற்காக சிம்பு நீண்ட தலைமுடியை வளர்த்துள்ளார். அதோடு பல தற்காப்பு கலைகளையும் கற்று வருகிறார். நாளை(பிப்., 3) சிம்புவின் பிறந்தநாள். இதையொட்டி இன்று இந்த படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். … Read more

Simbu Net worth: கோலிவுட் இளவரசன் சிம்பு பிறந்தநாள்.. 41 வயதில் இத்தனை கோடிக்கு அதிபதியா?

சென்னை: இயக்குநரும் நடிகருமான டி. ராஜேந்தருக்கும் உஷாவுக்கும் மகனாக 1983ம் ஆண்டு பிப்ரவரி 3ம் தேதி பிறந்த சிம்பு என்கிற சிலம்பரசன் டி.ஆர். இன்று தனது 41வது பிறந்தநாளை எஸ்டிஆர் 48 படத்தின் அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி கொண்டாடி வருகிறார்.   நடிகர், பாடகர், சிறந்த நடனக் கலைஞர் மற்றும் இயக்குநர் என

நான் செய்யும் தொழில் மேல் சத்தியம் : மன்னிப்பு கேட்டு தன்யா பாலகிருஷ்ணா அறிக்கை

தமிழர்களை பிச்சைக்காரர்கள் என்று கிண்டல் செய்து 12 ஆண்டுகளுக்கு முன் வலைதளத்தில் பதிவிட்டதற்கு இப்போது மன்னிப்பு கேட்டுள்ளார் கன்னட நடிகை தன்யா பாலகிருஷ்ணா. தமிழில் ‛‛ஏழாம் அறிவு, காதலில் சொதப்புவது எப்படி, ராஜா ராணி' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் தன்யா பாலகிருஷ்ணா. 12 ஆண்டுகளுக்கு முன் சென்னை அணிக்கும் பெங்களூரு அணிக்கும் இடையே பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி தொடர்பாக அப்போது ‛‛தண்ணீருக்காக எங்களிடம் பிச்சை எடுக்கிறீர்கள். எங்கள் பெங்களூரை ஆக்கிரமித்தீர்கள். எங்களிடம் பிச்சை கேட்பதால் தருகிறோம். … Read more

Director Desingh Periyasamy: தர லோக்கல் பீரியட் படம்.. STR48 படத்தின் சீக்ரெட் சொன்ன இயக்குநர்!

சென்னை: நடிகர் சிம்புவின் அடுத்தடுத்த 3 படங்களின் வெற்றி அவரை மேலும் உயர்த்தியுள்ளது. இதனிடையே கமல்ஹாசன் தயாரிப்பில் STR48 படத்தில் கமிட்டாகியுள்ளார் சிம்பு. இந்தப் படத்தின் அறிவிப்பு கடந்த ஆண்டிலேயே வெளியான நிலையில், படத்தின் ப்ரீ புரொடக்ஷன்ஸ் வேலைகள் கால தாமதத்தை ஏற்படுத்தியுள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. படத்தில் ஹீரோ, வில்லன் என இருவேறு ரோல்களில் சிம்பு

மீண்டும் கார்த்திக்கு ஜோடியாகும் ஸ்ரீதிவ்யா

சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தில் தமிழில் அறிமுகமான தெலுங்கு நடிகை ஸ்ரீதிவ்யா, அதன் பிறகு ஜீவா, வெள்ளைக்கார துரை, காக்கிச்சட்டை, மருது, காஷ்மோரா என பல படங்களில் நடித்தார். இயக்குனர் அட்லீ தயாரிப்பில் 2014ம் ஆண்டு சங்கிலி புங்கிலி கதவ தொற என்ற படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்த பிறகு புதிய பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார். இந்த நிலையில் கடந்தாண்டு நவம்பரில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான ரெய்டு படத்தில் நடித்திருந்தார். … Read more

Shoba chandrasekar: வாகை சூடு விஜய்.. விஜய் அரசியல் பிரவேசத்திற்கு வாழ்த்து சொன்ன அவரது அம்மா!

சென்னை: நடிகர் விஜய் முன்னணி ஹீரோவாக, ரசிகர்களின் தளபதியாக, விஜய் மக்கள் இயக்கத்தை முன்னெடுத்து செல்பவராக பல விஷயங்களில் தன்னை சிறப்பாக வெளிப்படுத்தி வருபவர். இவருடைய படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் மட்டும் எப்போதும் குறை வைத்ததில்லை. ரசிகர்கள் விஜய்யை, அவரது படங்களை கொண்டாடி வருகின்றனர். விஜய் மக்கள் இயக்கம் மூலமாக பல்வேறு நலத்திட்டங்களை சமீப

அரசியல் கட்சியில் உறுப்பினர்களை சேர்க்க புதிய செயலி உருவாக்கும் விஜய்

நடிகர் விஜய் 'தமிழக வெற்றி கழகம்' என்ற பெயரில் அரசியல் கட்சி ஆரம்பித்துள்ளார். 2026ல் நடக்க உள்ள சட்டசபை தேர்தலை அவர் எதிர்கொள்ள தயாராகி வருகிறார். இந்நிலையில் கட்சிக்கு உறுப்பினர்களை சேர்க்கும் விதமாக விஜய் டெக்னாலஜி மூலம் உறுப்பினர்களை இணைக்க திட்டமிட்டுள்ளார். அதற்காக விரைவில் அவர் ஒரு செயலியை அறிமுகம் செய்யப் போகிறார். இன்னும் ஐந்து நாட்களில் அதை அறிவிக்கவும் திட்டமிட்டுள்ளார் . விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ரத்ததானம் செய்யப்பட்ட போதும் ஒரு செயலியை உருவாக்கி … Read more