மீண்டும் கார்த்திக்கு ஜோடியாகும் ஸ்ரீதிவ்யா
சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தில் தமிழில் அறிமுகமான தெலுங்கு நடிகை ஸ்ரீதிவ்யா, அதன் பிறகு ஜீவா, வெள்ளைக்கார துரை, காக்கிச்சட்டை, மருது, காஷ்மோரா என பல படங்களில் நடித்தார். இயக்குனர் அட்லீ தயாரிப்பில் 2014ம் ஆண்டு சங்கிலி புங்கிலி கதவ தொற என்ற படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்த பிறகு புதிய பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார். இந்த நிலையில் கடந்தாண்டு நவம்பரில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான ரெய்டு படத்தில் நடித்திருந்தார். … Read more