Maari Serial : வசமாக சிக்கிய ஸ்ரீஜா.. மாரி எடுக்க போகும் முடிவு என்ன?
Maari Serial Today Update in Tamil: வசமாக சிக்கிய ஸ்ரீஜா.. மாரி எடுக்க போகும் முடிவு என்ன? மாரி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Maari Serial Today Update in Tamil: வசமாக சிக்கிய ஸ்ரீஜா.. மாரி எடுக்க போகும் முடிவு என்ன? மாரி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்.
சென்னை : நடிகர் விஜய், அரசியல் களத்தில் இறங்கியுள்ளார். அவரது கட்சிக்கு 'தமிழக வெற்றி கழகம்' என பெயரிட்டுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது : விஜய் மக்கள் இயக்கம் பல வருடங்களாக தன்னால் இயன்ற வரையில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களையும், சமூக சேவைகளையும், நிவாரண உதவிகளையும் செய்து வருவது நீங்கள் அனைவரும் அறிந்ததே. இருப்பினும், முழுமையான சமூக, பொருளாதார, அரசியல் சீர்திருத்தங்களை கொண்டுவர ஒரு தன்னார்வ அமைப்பினால் மட்டும் இயலாத … Read more
சென்னை: தென்னிந்திய சினிமா உலகில் இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகை சாய் பல்லவி. இவரின் தங்கை பூஜாவிற்கு அண்மையில் கோலாகலமாக நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், பூஜாவின் காதலன் குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரல் ஆகிவரும் நிலையில், இதுகுறித்து பயில்வான் ரங்கநாதன் வீடியோவில் பேசி உள்ளார். கோயம்பத்தூரை பூர்வீகமாக கொண்ட சாய் பல்லவி, விஜய்
Seetha Raman Today’s Episode Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன்.
நடிப்பிலிருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்திருக்கிறார் நடிகர் விஜய். முழுநேர அரசியல்வாதியாகக் களமிறங்கப்போவதால், அவரின் இந்த அறிவிப்பில் இனி படங்களில் நடிக்கப்போவதில்லை எனக் குறிப்பிட்டிருப்பது அவரின் திரைப்பட ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய். கொரோனா காலங்களில்கூட தியேட்டருக்கு மக்கள் வருவதற்கே அச்சப்பட்டுக்கொண்டிருந்தபோது, குடும்பம் குடும்பமாக வரவைத்து திரையரங்கு உரிமையாளர்களுக்கு நிம்மதி பெருமூச்சைக் கொடுத்தது ‘மாஸ்டர்’ படம். இந்தநிலையில், விஜய்யின் இப்படியொரு அறிவிப்பு குறித்து திரையரங்கு உரிமையாளர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிய … Read more
எஸ்.ஜே.சூர்யா இயக்கி, நடித்த அன்பே ஆருயிரே என்ற படத்தில் அறிமுகமானவர் நிலா எனும் மீரா சோப்ரா. நடிகை பிரியங்கா சோப்ராவின் உறவினரான இவர், அதன்பிறகு ஜாம்பவான், மருதமலை, காளை, இசை, கில்லாடி உட்பட பல படங்களில் நடித்தார். பின்னர் தெலுங்கு, ஹிந்தியில் நடித்து வந்த நிலாவுக்கு கடந்த சில ஆண்டுகளாக சரியான பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் வெப் சீரியல்களில் நடித்து வந்தவர் தற்போது திருமணத்திற்கு தயாராகி உள்ளார். தனது திருமணம் மார்ச் மாதம் ராஜஸ்தானில் நடைபெறுவதாக … Read more
சென்னை: பாலிவுட்டில் மிகப்பெரிய இயக்குநராக ரசிகர்களை கவர்ந்து வருபவர் சஞ்சய் லீலா பன்சாலி. பாலிவுட்டில் மட்டுமில்லாமல் சர்வதேச அளவில் இவருடைய படங்களுக்கு மேக்கிங்கிற்கு அதிகமான ரசிகர்கள் காணப்படுகின்றனர். கடந்த 2022ம் ஆண்டில் ஆலியா பட்டின் கங்குபாய் காதிவாடி படத்தை இயக்கி ஏராளமான ரசிகர்களின் பாராட்டுக்களையும் சிறப்பான விமர்சனங்களையும் நல்ல வசூலையும் பெற்றிருந்தார் சஞ்சய் லீலா பன்சாலி. இந்தப்
Ninaithen Vandhai Serial Update: ரவுடிகளிடம் சிக்கிய சுடர்.. காக்க வந்த எழிலுக்கு விழுந்த அடி – நினைத்தேன் வந்தாய் சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
ரஜினி கெளரவ கதாபத்திரத்தில் நடிக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள ‘லால் சலாம்’ படத்தில் நடிகை தன்யா நடித்துள்ளார். அவரது பெயரிலான பதிவு ஒன்றில் “தண்ணீருக்காக எங்களிடம் பிச்சை எடுக்கிறீர்கள். மின்சாரத்திற்காகப் பிச்சை எடுக்கிறீர்கள். எங்கள் பெங்களூரை ஆக்ரமித்து கொச்சைப்படுத்துகிறீர்கள். எங்களிடம் பிச்சை கேட்பதால். இதையும் தருகிறோம். உங்களுக்கு வெட்கமாக இல்லையா” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதுமட்டுமின்றி ‘தமிழ் படங்களில் நடிக்க மாட்டேன்’ என்று தன்யா கூறியதகாவும் சமூகவலைதளங்கில் பேசுபொருளாகி ‘HateDhanya’ எனும் ஹாஷ்டாக் ட்ரெண்டிங்கானது. தன்யா பாலகிருஷ்ணா 12 வருடங்களுக்கு … Read more
நடிகர் ஜீவா தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் ஹிந்தியிலும் கூட நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது தெலுங்கில் உருவாகி உள்ள யாத்ரா 2 என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். மறைந்த ஆந்திர முதல்வர் ராஜசேகர் ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி ஏற்கனவே யாத்ரா என்கிற திரைப்படம் சில வருடங்களுக்கு முன்பு வெளியானது . ராஜசேகர் ரெட்டியின் கதாபாத்திரத்தில் நடிகர் மம்முட்டி நடித்திருந்தார். தற்போது அந்த படத்தில் இரண்டாம் பாகமாக யாத்ரா 2 உருவாகியுள்ளது. இந்த படத்திலும் … Read more