Marakkuma Nenjam Review: 'மீண்டும் பள்ளிக்குப் போகலாம்'; எப்படியிருக்கிறது இந்த 90ஸ் கிட்ஸ் சினிமா?

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், 2008 ஆம் ஆண்டு நடந்த 12 ஆம் வகுப்புத் தேர்வில் முறைக்கேடு நடந்ததாக 2018 ஆம் ஆண்டு நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. மேலும், அத்தேர்வு ரத்து செய்யப்படுவதோடு, அத்தேர்வை எழுதிய மாணவர்கள் மீண்டும் அப்பள்ளிக்குச் சென்று, மூன்று மாதம் படித்துத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்ற விசித்திரமான உத்தரவையும் வழங்குகிறது. அந்த விசித்திர தீர்ப்பினால், மீண்டும் தன் பள்ளிக் காதலி பிரியதர்ஷினியைப் (மலினா) பார்க்கலாம் என்ற ஆசையோடு இருக்கும் கார்த்திக்கும் (ரக்சன்), மூன்று மாதம் … Read more

இசை நிறுவனம் தொடங்கிய ஜீவா

நடிகராக 21 வருடங்களை கடந்திருக்கிறார் ஜீவா. சில படங்களை அப்பாவின் சூப்பர் குட் பிலிம்சுக்காக தயாரிக்கவும் செய்திருக்கிறார். தற்போது அடுத்து கட்டமாக 'டெப் பிராக்ஸ்' என்ற புதிய இசை நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார். இது சுயாதீன இசை கலைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கும் நிறுவனமாக செயல்பட இருக்கிறது. இதன் துவக்க விழாவில் ஜித்தன் ரமேஷ், ஆர்யா, கார்த்தி, ஜெயம் ரவி, விஷ்ணு விஷால், மிர்ச்சி சிவா, விச்சு விஸ்வநாத், விவேக் பிரசன்னா, கலையரசன், ஆதவ் கண்ணதாசன், ஜெகன், நடிகர் … Read more

Dhanya -தமிழர்களை பிச்சைக்காரர்கள் என்று சொன்னேனா?..செய்யும் தொழில் மேல் சத்தியம்..வருத்தம் தெரிவித்த தன்யா

சென்னை: ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா விஷ்ணு விஷால், விக்ராந்த், ரஜினிகாந்த், செந்தில், தன்யா உள்ளிட்டோரை வைத்து லால் சலாம் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். படமானது பிப்ரவரி 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. சூழல் இப்படி இருக்க படத்தில் நடித்திருக்கும் தன்யா பாலகிருஷ்ணன் சில வருடங்களுக்கு முன்பு தமிழர்களை கொச்சையாக பேசினார் என்ற சர்ச்சை எழுந்தது. தற்போது அதுகுறித்து

சிக்லெட்ஸ் படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம்!

Chiclets Review: முத்து இயக்கத்தில் நயன் கரிஷ்மா, அம்ரிதா ஹல்டர், மஞ்சீரா ஆகியோர் நடித்துள்ள சிக்லெட்ஸ் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.  

எல்.கே.ஜி, மூக்குத்தி அம்மன் 2ம் பாகம் தயாராகும்: ஆர்ஜே பாலாஜி தகவல்

வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல், ஐசரி கணேஷ் தயாரிப்பில் இயக்குநர் கோகுல் இயக்கத்தில் ஆர்ஜே பாலாஜி, மீனாட்சி சவுத்ரி, ரோபோ சங்கர், லால் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'சிங்கப்பூர் சலூன்'. கடந்த 25ம் தேதி வெளியான இந்த படத்தின் வெற்றி விழா கொண்டாடப்பட்டது. விழாலில் ஆர்.ஜே.பாலாஜி பேசியதாவது : இந்தப் படம் வெற்றி அடைந்துள்ளதில் மகிழ்ச்சி. இரண்டாம் பாதியில் அரவிந்த்சுவாமி சார் கதாபாத்திரம் பார்த்துவிட்டு இவரைப் போல ஒருவர் நம் வாழ்வில் வந்துவிட மாட்டார்களா என … Read more

Vijay: பார்ட் டைம் அரசியல்வாதி.. கமல் சார்… கேட்டுச்சா?.. சேட்டையை ஆரம்பித்த ப்ளூ சட்டை மாறன்!

சென்னை: ஒரு படத்துக்கு 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் அளவுக்கு நடிகர் விஜய்யின் மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் போதே இனி முழு நேர அரசியல் தான் ஏற்கனவே கமிட் ஆன படத்தை மட்டும் முடித்துக் கொடுத்து விட்டு வருகிறேன் என தெளிவாக ஒரே அறிவிப்பில் அத்தனை கேள்விகளுக்கும் பதில் அளித்து விட்டார் தளபதி விஜய். இந்நிலையில்

எல்.கே.ஜி 2, மூக்குத்தி அம்மன் 2 படம் வருமா? ஆர்.ஜே.பாலாஜி கொடுத்த சூப்பர் அப்டேட்!

RJ Balaji: ஆர்.ஜே.பாலாஜி நடித்த ‘சிங்கப்பூர் சலூன்’ திரைப்படம், சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்த நிலையில் சமீபத்தில் இப்படத்தின் வெற்றி விழா நடைப்பெற்றது. 

புதுமுகங்களின் அதோ முகம்

ரீல் பெட்டி மற்றும் தரிகோ பிலிம் ஒர்க்ஸ் இணைந்து தயாரிக்கும் படம் 'அதோ முகம்'. கதையின் நாயகனாக புதுமுகம் சித்தார்த். கதையின் நாயகியாக புதுமுகம் சைதன்யா ஆகியோர் அறிமுகமாகிறார்கள். இவர்களுடன் அனந்த் நாக், சரித்திரன், வர்கீஸ், பிபின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இவர்களுடன் அருண் பாண்டியன் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். அருண் விஜயகுமார் ஒளிப்பதிவு செய்ய, சரண் ராகவன் இசை அமைக்கிறார். சுனில் தேவ் இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறும்போது “அதோ முகம் என்ற … Read more

Indraja robo shankar: ரோபோ சங்கர் மகள் நிச்சயதார்த்தம்… சிறப்பு விருந்தினர் யார் தெரியுமா?

சென்னை: கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது நகைச்சுவை திறமையால் பிரபலமானவர் ரோபோ சங்கர். வெள்ளித்திரை மட்டுமில்லாமல் சின்னத்திரையில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராக கலக்கி வரும் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவிற்கும் அவரது முறை மாமனுக்கும் இன்று நிச்சயதார்த்தம் நடைபெற்றது. வெள்ளித்திரையில் ஏராளமான நகைச்சுவை நடிகர்கள் உள்ளனர். ஆனால், ரோபோ சங்கர் விஜய்காந்த் போல

Squid Game 2: விரைவில் வருகிறது ஸ்குவிட் கேம் சீசன் 2! வைரலாகும் ஃபர்ஸ்ட் லுக்!

Squid Game Season 2 Release Date: சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி அதிக இந்திய ரசிகர்களை கவர்ந்த கொரிய மொழி தொடர் ஸ்குவிட் கேம்.