Director Rathnakumar: கார்த்தியின் சர்தார் 2 படத்தில் இணைந்த ரத்னகுமார்.. அப்ப லோகேஷ் கூட்டணி?
சென்னை: நடிகர் கார்த்தி, ராஷி கண்ணா உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 2022ம் ஆண்டில் வெளியான சர்தார் படம் மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்த நிலையில் அடுத்ததாக இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் உருவாகவுள்ளது. முதல் பாகத்தை இயக்கிய பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவாகவுள்ள இந்தப்படத்தின் பூஜை வரும் பிப்ரவரி 2ம் தேதி போடப்படவுள்ளது. மிகவும் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள