Jyothika: `அடுத்தடுத்த பாலிவுட் படங்கள்' அஜய்தேவ்கன், ராஜ்குமார் ராவ் படங்களில் நடிக்கும் ஜோதிகா!
தமிழில் கதாநாயகிகளை மையப்படுத்தும் கதைகளில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த ஜோதிகா, இப்போது மலையாளம், இந்தி என மற்ற படவுலகிலும் அசத்திவருகிறார். அசத்தலான அவரது பட லைன் அப்கள் வியக்க வைக்கின்றன. மலையாளத்தில் ‘காதல் தி கோர்’ படத்தில் நடிப்பில் மம்மூட்டியோடு சமர் செய்திருக்கிறார் ஜோதிகா… ’20 ஆண்டுக்கால வலியாலும், ஏக்கத்தாலும், கோபத்தாலும், காதலாலும் இறுகிப்போன தன் அகத்தை, அதிரடியாகவோ ஆக்ரோஷமாகவோ வெளிக்காட்டாமல், தன் கணவருக்கும் சேர்த்தே போராடும் ஓமனாவாக ஜோதிகா ஸ்கோர் செய்திருக்கிறார்’ எனப் பாராட்டுகளையும் … Read more