கமல்ஹாசன் தயாரிப்பில் வேலு நாச்சியாராக நடிக்கிறாரா ஸ்ருதிஹாசன்? உண்மை என்ன?
18ம் நூற்றாண்டில் வாழ்ந்த வீரமங்கை வேலு நாச்சியாரின் வாழ்க்கை வரலாறு, படமாகத் தயாராகிறது என்றும், அதனை `தூங்காவனம்’, `கடாரம் கொண்டான்’ ஆகிய படங்களை இயக்கிய ராஜேஷ் எம்.செல்வா இயக்குகிறார் என்றும், கமல்ஹாசன் இதைத் தயாரிக்க, வேலு நாச்சியாராக ஸ்ருதிஹாசன் நடிக்க உள்ளார் எனவும் தகவல்கள் பரவி வருகின்றன. ஸ்ருதிஹாசன் சமீபத்தில் வெள்ளையர்களை எதிர்த்து ஆயுதம் ஏந்திப் போரிட்ட வீர மங்கை வேலுநாச்சியாரின் வாழ்க்கை வரலாறு படமாகிறது என்றும், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார், அறிமுக நடிகை ஆயிஷா வேலு நாச்சியாராக … Read more