மறைந்த நடிகை அங்காடி தெரு சிந்துவின் த.நா திரைப்படம் வெளியானது!
திரையரங்கில் படத்தின் இயக்குனர்கள், கலைஞர்கள் சிந்துவின் சிந்துவின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
திரையரங்கில் படத்தின் இயக்குனர்கள், கலைஞர்கள் சிந்துவின் சிந்துவின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
காவல் துறை உங்கள் நண்பன் படத்தின் இயக்குனர் ரஞ்சித் மணிகண்டன் இயக்கத்தில் சசிகுமார், நவீன் சந்திரா இணைந்து நடித்து வரும் படம் 'எவிடென்ஸ்'. இதில் கஸ்தூரி ராஜா, யோகி பாபு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.வைப் ஸ்டார் கதிரேசன் தயாரிக்கும் இப்படத்திற்கு ரான் எதன் யோஹன் இசையமைக்கிறார். வித்தியாசமான ஆக்ஷன் இன்வெஸ்டிகேசன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பை மிக குறுகிய மாதங்களில் முடித்துள்ளனர். இன்று இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
சென்னை: ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் ரஜினிகாந்த். அவரது நடிப்பில் கடைசியாக ஜெயிலர் திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்தது. அடுத்ததாக பிப்ரவரி 9ஆம் தேதி லால் சலாம் படம் வெளியாகவுள்ளது. மேலும் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்திலும் நடித்துவருகிறார் ரஜினிகாந்த். இந்த சூழலில் ரஜினிகாந்த் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய விஷயம் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. இந்திய
Shruti Haasan Net Worth And Salary Details: கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசனின் சொத்து மதிப்பு மட்டும் பல கோடிகளாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சவரக்கத்தி என்ற படத்தை இயக்கியவர் ஆதித்யா. இயக்குனர் மிஷ்கினின் தம்பியான இவர் தற்போது டெவில் என்ற படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தில் விதார்த், பூர்ணா, மிஷ்கின் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். இந்த படத்திற்கு முதன்முறையாக மிஷ்கின் இசை அமைத்திருக்கிறார். பிப்ரவரி 2ம் தேதி திரைக்கு வரும் இந்த படத்தின் பிரஸ்மீட்டில் மிஷ்கின் பேசும்போது, ‛‛சிலர் என்னுடைய தம்பியை நான் தூக்கி பிடிப்பதாக பத்திரிகைகளில் எழுதுகிறார்கள். அதை பார்த்து நான் வெட்கப்பட்டேன். ஏனென்றால் என் … Read more
சென்னை: இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் தான் சிவா மனசுல சக்தி. அந்த படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அனுயா பகவத், நீண்ட நாட்களுக்கு பிறகு மனம் திறந்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். நடிகை அனுயா பகவத் பல படங்களில் நடித்திருந்தாலும்,
S. A. Chandrasekhar About Lokesh Kanagaraj: நடிகரும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர், நேற்று தேசிங்கு ராஜா 2 படத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
‘துள்ளாத மனமும் துள்ளும்’, ‘பூவெல்லாம் உன் வாசம்’, ‘ராஜா’, ‘மனம் கொத்திப் பறவை’, ‘தீபாவளி’ உட்பட பல படங்களை இயக்கியவர், எழில். இவரது ‘தேசிங்கு ராஜா’ படத்திற்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து இதன் இரண்டாம் பாகத்தை எடுத்துள்ளார். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இதையொட்டி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், இப்போது இருக்கும் சில இயக்குநர்கள் பெரிய ஹீரோக்களை வைத்துப் படம் எடுத்து தாங்களும் பெரிய இயக்குநர்களாகி விடுகின்றனர் என்றும் … Read more
விஜய் டிவியில் குக் வித் கோமாளி உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் ரக்சன். இவர் 2020ல் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான் நாயகனாக நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற படத்தில் அவரது நண்பனாக ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அதோடு, கன்னிவெடி, என் காதல் தேவதை போன்ற படங்களிலும் நடித்திருக்கும் ரக்சன், தற்போது மறக்குமா நெஞ்சம் என்ற ஒரு படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். பள்ளிப் பருவத்து காதல் கதையில் உருவாகியுள்ள இந்த … Read more
நடிகர் தீரஜின், ஃபேண்டஸி காமெடி, என்டர்டெயினரான ‘டபுள் டக்கர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, முன்னணி நட்சத்திர நடிகர் சூர்யா வெளியிட்டார். நடிகர் சூர்யா, Air Flick Production நிறுவனத்தின் தயாரிப்பில், நடிகர் தீரஜின் நடிப்பில் உருவாகியுள்ள ‘டபுள் டக்கர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, வெளியிட்டு படக்குழுவினரை வாழ்த்தியுள்ளார். சிறந்த கதைகள் கொண்ட தரமான படங்களுக்கு,