“படத்தின் இரண்டாம் பாதி சரியில்லை என்று அப்போதே சொன்னேன்!”- எஸ்.ஏ.சந்திரசேகர் சொன்னது இதுதான்
‘துள்ளாத மனமும் துள்ளும்’, ‘பூவெல்லாம் உன் வாசம்’, ‘ராஜா’, ‘மனம் கொத்திப் பறவை’, ‘தீபாவளி’ உட்பட பல படங்களை இயக்கியவர், எழில். இவரது ‘தேசிங்கு ராஜா’ படத்திற்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து இதன் இரண்டாம் பாகத்தை எடுத்துள்ளார். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இதையொட்டி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், இப்போது இருக்கும் சில இயக்குநர்கள் பெரிய ஹீரோக்களை வைத்துப் படம் எடுத்து தாங்களும் பெரிய இயக்குநர்களாகி விடுகின்றனர் என்றும் … Read more