அடுத்த மூவி குறித்து அப்டேட் கொடுத்த ரச்சிதா
சின்னத்திரை நடிகை மற்றும் பிக்பாஸ் பிரபலமான ரச்சிதா மஹாலெட்சுமி கடந்த சில நாட்களாகவே எந்த சீரியிலும் கமிட் ஆகாமல் இருந்தார். இன்ஸ்டாகிராமில் மட்டுமே ஆக்ட்டிவ்வாக இருந்தார். இந்நிலையில், அவர் தற்போது புதிய படமொன்றில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். அவர் நடிக்கும் படத்தின் போஸ்டர் மற்றும் டைட்டில் வருகிற ஞாயிறு அன்று வெளியாகும் என அறிவித்துள்ள அவர் போலீஸ் கெட்டப்பில் சில புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். மேலும், அந்த பதிவிலேயே 'கண்டத வைரல் ஆக்குறத விட இத ஆக்குங்க' என்று … Read more