அந்த வயதை கடந்துவிட்டேன்.. அந்த ஃபீலிங்கே வரல.. ஆண்ட்ரியா சொன்னதை கேட்டு ஷாக்கான பேன்ஸ்!

சென்னை: தமிழ்சினிமாவில் பின்னணி பாடகியாக அறிமுகமான நடிகை ஆண்ட்ரியா எனக்கு பாட்டு பாடமட்டுமில்ல நடிக்கவும் வரும் என்பதை பல படங்களில் நடித்து நிரூபித்துள்ளார். தற்போது இவர், பிசாசு 2 , நோ என்ட்ரி, கா, மாளிகை என வரிசையாக படங்களை கையில் வைத்துக்கொண்டு நடித்து வருகிறார். அண்மையில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

100 கோடி கிளப்பில் இணைந்த 'பைட்டர்'

ஹிருத்திக் ரோஷன், தீபிகா படுகோன், அனில் கபூர், கரண் சிங் நடித்த ஹிந்தி படம் 'பைட்டர்'. சித்தார்த் ஆனந்த் இயக்கினார். சுமார் 250 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் கடந்த 25ம் தேதி குடியரசு தினத்தையொட்டி வெளியானது. படம் வெளியான முதல் இரண்டு நாளிலேயே 100 கோடி வசூலித்து சாதனை படைத்தது. நேற்றைய நிலவரப்படி படம் 150 கோடி வசூலித்தது. மொத்த வசூல் 500 கோடியை தாண்டும் என்கிறார்கள். ஓடிடி உரிமம் 100 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக … Read more

Santhanam Salary: அடுத்தடுத்து ஃபிளாப்.. ஆனாலும், சம்பளத்தை குறைக்காத சந்தானம்.. இத்தனை கோடியா?

சென்னை: ஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் வெளியான அறை எண் 305-ல் கடவுள் படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார் சந்தானம். அதுவரை காமெடியனாக நடித்து வந்தவர், அந்த படத்திற்கு பிறகும் சில படங்களில் காமெடியனாக நடித்தார். 2013-ல் வெளியான கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்படத்தில் மீண்டும் லீடு ரோலில் நடிக்க ஆரம்பித்த அவர், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்,

எனது படங்கள் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தாது: விஷ்ணு விஷால்

விஷ்ணு விஷால் நடித்த முதல் திரைப்படம் 'வெண்ணிலா கபடி குழு' படம் வெளியாகி 15 வருடங்கள் நிறைவு பெற்றுள்ளது. இது குறித்து விஷ்ணு விஷால் நன்றி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: என் முதல் படமான 'வெண்ணிலா கபடி குழு' வெளிவந்து பதினைந்து வருடங்கள் நிறைவடைந்துள்ளது. என் திரைப்பயணம் முழுக்க ஒரு ரோலர்கோஸ்டர் போல பரபரப்பாகவும், இனிமையாகவும் அமைந்ததில், நான் மிகவும் பெருமைப்படுகிறேன். எனது திரை வாழ்க்கைக்குச் சிறப்பான தொடக்கத்தை அளித்த, என் இயக்குநர் சுசீந்திரன் … Read more

\"ஹார்ட் பீட்\" சீரிஸின் தீம் பாடல் வெளியானது!!

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், அடுத்ததாக வெளியிடவுள்ள ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் “ஹார்ட் பீட்” சீரிஸிலிருந்து “ஹார்ட் பீட் பாட்டு” எனும் பெப்பியான பாடலை வெளியிட்டுள்ளது. சூப்பர் சுப்பு எழுத்தில், மேட்லி ப்ளூஸ் இசையமைத்துள்ள இந்தப் பாடல், ‘ஹார்ட் பீட்’ சீரிஸின் சாரத்தையும் அதன் ஆன்மாவையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. ‘ஹார்ட் பீட்’

சிம்பு, வரலட்சுமி திருமண வதந்திக்கு முற்றுப்புள்ளி

சிம்புவும், வரலட்சுமியும் தீவிரமாக காதலித்து வருவதாக நேற்று திடீரென புதிய வதந்தி கிளம்பியது. இருவரும் கலை குடும்பத்து வாரிசு என்பதாலும், சரத்குமாரும், டி.ராஜேந்தரும் நண்பர்கள் என்பதாலும், வரலட்சுமியின் முதல் படமே சிம்புவுடன் என்பதாலும் அனைவரும் இதனை உண்மை என்றே நம்பினார்கள். அதுவும் திருமணம் பற்றி சிம்பு தனது பிறந்த நாளான பிப்ரவரி 3ம் தேதி அறிவிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் இதனை இருவருமே மறுத்து விட்டார்கள். 'நானும் வரலட்சுமியும் நல்ல நண்பர்கள் மட்டுமே. நான் அவரை திருமணம் … Read more

ஒரு கல்யாணத்துக்கு போக முடியல.. குழந்தை எப்போன்னு கேட்கிறாங்க.. சாந்தனு, கிகி ஓபன் டாக்!

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் பாக்யராஜின் மகன் சாந்தனு நடிப்பில் சமீபத்தில் வெளியான ப்ளூ ஸ்டார் திரைப்படம் வெற்றி பெற்ற சந்தோஷத்தில் பல யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்து வருகிறார். சமீபத்தில் தனது மனைவி கிகி எனும் கீர்த்தியுடன் ஜாலியாக அளித்த பேட்டியில் பல சுவாரஸ்ய விஷயங்களையும், கசப்பான அனுபவங்களையும் பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் அறிமுகமான

"அன்பு மகனே சிங்கா! உன்கிட்ட திறமை இருக்கு, தன்னம்பிக்கையை மட்டும் விட்டுறாத" – பாக்யராஜின் கடிதம்

அறிமுக இயக்குநர் எஸ். ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன், பிரித்வி உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான ‘ப்ளூ ஸ்டார்’ படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் வெற்றி விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய நடிகர் சாந்தனு, இப்படத்தைப் பார்த்துவிட்டு இயக்குநர் பாக்யராஜ் கடிதம் எழுதி அனுப்பியுள்ளது குறித்து உருக்கமாகப் பேசியுள்ளார். பிரித்வி, பாக்கியராஜ், சாந்தனு, அஷோக் செல்வன் இது குறித்து பேசிய அவர், “இதை வெற்றிப் படமாக்கிய … Read more

தெலுங்கில் 'லவ்குரு' ஆன 'ரோமியா'

விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் மீரா விஜய் ஆண்டனி தயாரிக்கும் படம் 'ரோமியோ'. விநாயக் வைத்தியநாதன் இயக்கும் இந்த படத்தில் விஜய் ஆண்டனி, மிருணாளினி ரவி, யோகி பாபு, விடிவி கணேஷ், தலைவாசல் விஜய், இளவரசு, சுதா, ஸ்ரீஜா ரவி உள்பட பலர் நடிக்கிறார்கள். பரூக் ஜே.பாஷா ஒளிப்பதிவு செய்கிறார், பரத் தனசேகர் இசை அமைக்கிறார். விஜய் ஆண்டனி முதன் முறையாக நடிக்கும் முழுநீள காதல் ரொமாண்டிக் படம் இது. இந்த படம் தெலுங்கிலும் வெளியாகிறது. … Read more

Atlee son birthday: பிரான்ஸ் நாட்டில் பிரம்மாண்டமாக மகன் பிறந்தநாளை கொண்டாடிய அட்லீ.. செம பிக்ஸ்!

சென்னை: இயக்குநர் அட்லீ கடந்த ஆண்டு ஜவான் படத்தின் வெற்றியை மட்டுமின்றி தனது வாழ்வில் மறக்க முடியாத குழந்தை வரத்தையும் பெற்றார். கனா காணும் காலங்கள் சீரியல், சிங்கம் படம் என நடித்து வந்த நடிகை பிரியாவை காதலித்து வந்த அட்லீ கடந்த 2014ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார். கடந்த ஆண்டு ஜனவரி 31ம் தேதி