'அனிமல்' படத்தை இப்போது விமர்சிக்கும் தமிழ் ரசிகர்கள்

சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, பாபி தியோல் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த ஹிந்தித் திரைப்படம் 'அனிமல்'. இப்படம் அப்போதே தமிழ் உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக வெளிவந்தது. படம் வெளியான போது ரன்பீர், ராஷ்மிகா, பாபி தியோல் ஆகியோர் சென்னைக்கு வந்து கூட படத்தின் புரமோஷனை செய்தார்கள். ஆனால், இங்கு தமிழில் படம் அதிக கவனத்தை ஈர்க்கவில்லை. ஹிந்தி பதிப்பையும் தமிழ் ரசிகர்கள் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் … Read more

கைவிட்ட காதலன்.. மொத்த சொத்தையும் அபகரித்த கணவன்.. கடைசி காலத்தில் நடுத்தெருவில் தவித்த நடிகை!

சென்னை: அழகான அந்த கண்களை கொண்ட அந்த நடிகை சினிமாவிற்கு வந்த புதிதிலேயே இயக்குநர், தயாரிப்பாளர் என பலரும் இவருக்கு காதல் வலைவீசினார்கள். ஆனால், யாருடைய காதலிலும் சிக்காத அந்த நடிகை, ஒரு நடிகரை உருகி உருகி காதலித்து வந்தார். ஆனால், அந்த காதல் கைகூடாததால், விரக்தியில் இருந்த அந்த நடிகை கடைசியில் இருந்த இடமே தெரியாமல்

சேலையில் அல்லு அர்ஜுன்.. கசிந்தது புஷ்பா 2 ஷூட்டிங் ஸ்பாட் போட்டோஸ்

‘புஷ்பா 2’ படத்தின் அல்லு அர்ஜுனின் தோற்றம் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து கசிந்தது. கசிந்த இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அமேசான் ஓடிடி தளத்தில் இனி விளம்பரமும் வரும்…

திரைப்படம் பார்ப்பது, வெப் சீரிஸ்கள் பார்ப்பது ஆகியவைற்றை இடையில் எந்த இடைஞ்சலும் இல்லாமல் பார்க்கத்தான் ரசிகர்கள் விரும்புவார்கள். ஓடிடி தளங்களுக்குப் பெரும் வரவேற்பு கிடைக்க அதுவும் ஒரு காரணமாக இருந்தது. இந்நிலையில் இந்தியாவில் உள்ள முன்னணி ஓடிடி நிறுவனங்களில் ஒன்றான அமேசான் ஓடிடி நிறுவனம் நேற்று முதல் தனது தளத்தில் விளம்பரங்களை இடை நுழைத்துள்ளது. இருந்தாலும் குறைவான நேரத்தில்தான் விளம்பரங்கள் இடம் பெறும் என்றும் தெரிவித்துள்ளது. அந்த விளம்பர இடைஞ்சலும் தேவையில்லை என்றால் மாதத்திற்கு கூடுதலாக கட்டணம் … Read more

Anirudh – மியூசிக் மூலம் பத்து கோடி ரூபாய்.. ஹோட்டல் வருமானம் இவ்வளவா?.. அனிருத்தின் வருமானம் தெரியுமா?

சென்னை: அனிருத்தான் தற்போது கோலிவுட்டின் நம்பர் ஒன் இசையமைப்பாளராக திகழ்ந்துகொண்டிருக்கிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் பிஸியாகியிருக்கிறார் அவர். அவரது இசையமைப்பில் அடுத்ததாக வேட்டையன், தேவரா, விஜய் தேவரகொண்டா நடிக்கும் ஒரு படம் என வரிசையாக ரிலீஸாகவிருக்கின்றன. இந்தச் சூழலில் அவரது ஹோட்டல் தொழில் மூலம் கிடைக்கும் வருமானம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. கோலிவுட்டில்

விமர்சித்த இயக்குனருக்கு மறைமுகமான பதிலடி கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்

2011ம் ஆண்டு ஐஸ்வர்யா ராஜேஷ் இரண்டு ஹீரோயின்களில் ஒருவராக நடித்த படம் அவர்களும் இவர்களும். இந்த படத்தை வீரபாண்டியன் என்பவர் இயக்கியிருந்தார். வீரபாண்டியன் வெளியிட்ட ஒரு செய்தியில், ஐஸ்வர்யா ராஜேஷை திரை உலகிற்கு கொண்டு வந்ததே நான் தான். ஆனால் இந்த விஷயத்தை அவர் எந்த பேட்டியிலும் கூறுவதில்லை. அதோடு தற்போது அவர் பெரிய நடிகையாக வளர்ந்து விட்டதால் என்னுடைய இயக்கத்தில் நடிக்க விரும்பவில்லை. ஐஸ்வர்யா ராஜேஷ் பணத்திற்கு கஷ்டப்பட்டபோது ஆட்டோவுக்கு நான்தான் பணம் கொடுத்தேன் என்றும், … Read more

Vidaamuyarchi – அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்.. விடாமுயற்சி ஃபர்ஸ்ட் லுக் எப்போ தெரியுமா?

சென்னை: அஜித் இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார். லைகா நிறுவனம் படத்தை தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். மகிழ் திருமேனி படத்தை இயக்குகிறார். முதன்முறையாக அஜித்துடன் மகிழ் திருமேனி இணைந்திருப்பதால் கண்டிப்பாக இந்தப் படம் ஹிட்டடிக்கும் என்ற நம்பிக்கை ஏகே ரசிகர்களிடம் இருக்கிறது. இந்தச் சூழலில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகி இணையத்தில்

'சார்பட்டா பரம்பரை 2' பயிற்சியில் ஆர்யா

பா ரஞ்சித் இயக்கத்தில், ஆர்யா, துஷாரா மற்றும் பலர் நடிப்பில் 2021ம் ஆண்டு ஒடிடி தளத்தில் வெளிவந்த படம் 'சார்பட்டா பரம்பரை'. இப்படம் விமர்சன ரீதியாக பாராட்டுக்களைப் பெற்ற ஒரு படம். இப்படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய அறிவிப்பை கடந்த வருடம் மார்ச் மாதம் வெளியிட்டார்கள். ஆனால், அதன்பின் படம் எப்போது ஆரம்பமாகும் என்பது தெரியாமலேயே இருந்தது. 'தங்கலான்' படத்தை முடித்த பிறகுதான் பா ரஞ்சித் இந்தப் படத்தின் வேலைகளை ஆரம்பிப்பார் என்று தகவல் வெளியானது. தற்போது … Read more

ரஜினிகாந்த், விஜய்.. யாரு நம்பர் ஒன்.. கிங் காங் சொன்ன சூப்பர் பதில்.. இப்படி போட்டு பொளந்துட்டாரே!

சென்னை: தன்னையும் நடிகர் விஜய்யையும் கம்பேர் பண்ணாதீங்க ரொம்ப கஷ்டமா இருக்கு என லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில், தமிழ் சினிமாவில் தற்போது நம்பர் ஒன் நடிகர் யார் என்கிற கேள்விக்கு காமெடி நடிகர் கிங் காங் அளித்துள்ள பதில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஸ்ரீ லீலாவிற்கு பதிலாக மீனாட்சி சவுத்ரி?

நடிகர் விஜய் தேவரகொண்டாவின் 12வது படத்தை ஜெர்ஸி பட இயக்குனர் கவுதம் தின்னூரி இயக்குகிறார் . சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார் . கடந்த சில மாதங்களுக்கு முன்பு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. ஏற்கனவே இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை ஸ்ரீலீலா நடிப்பதாக அறிவித்தனர். ஆனால் ஒரு சில காரணங்களால் ஸ்ரீ லீலா வெளியேறியுள்ளார். அவருக்கு பதிலாக கதாநாயகியாக நடிக்க மீனாட்சி சவுத்ரி உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும், … Read more