விஜய் கட்சியின் பெயர் தமிழக முன்னேற்ற கழகமா?

லியோ படத்தை அடுத்து வெங்கட் பிரபு இயக்கும் ‛தி கோட்' படத்தில் நடித்து வருகிறார் விஜய். இதையடுத்து கார்த்தி சுப்பராஜ் இயக்கும் தனது 69வது படத்தில் நடிக்கப்போகிறார். இந்த நிலையில் தனது விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக ரத்ததான முகாம், விஜய் விழியகம், விஜய் பயிலகம், விஜய் மினி கிளினிக் என இலவச சேவைகளையும் தொடங்கி இருக்கிறார் விஜய். அதோடு 10-ம் வகுப்பு 12ஆம் வகுப்பு தேர்வுகளில் வெற்றி பெறும் முதல் மூன்று மாணவ மாணவிகளுக்கு பரிசு … Read more

அஜித் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. விரைவில் வருகிறது விடாமுயற்சி.. ரிலீஸ் எப்போ தெரியுமா?

சென்னை: மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார், திரிஷா, அர்ஜுன், ரெஜினா கசாண்ட்ரா மற்றும் ஆரவ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் அடுத்த மாத இறுதிக்குள் படப்பிடிப்பு மொத்தமாக நிறைவடைய உள்ளதாக சூடான தகவல்கள் வெளியாகி உள்ளன. இயக்குநர் எச். வினோத் இயக்கத்தின் நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் துணிவு என வரிசையாக மூன்று

இளையராஜாவுக்கு ஆறுதல் சொன்ன தெலுங்கு நடிகர் மோகன் பாபு

தெலுங்குத் திரையுலகத்தின் சீனியர் நடிகரான மோகன்பாபு இன்று இளையராஜாவை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார். இருவரும் நெருக்கமான நண்பர்கள். கடந்த வாரம் இளையராஜாவின் மகள் பவதாரிணி உடல்நலக் குறைவால் திடீர் மரணம் அடைந்தார். அது திரையுலகினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தெலுங்கிலும் பல படங்களுக்கு இளையராஜா இசையமைத்தவர். பல முன்னணி நடிகர்களுக்கு இசையமைத்துள்ளார். இருந்தாலும் அவர்கள் சமூக வலைத்தளங்களில் எந்த ஒரு இரங்கலையும் தெரிவிக்கவில்லை. நடிகர் மோகன்பாபுவின் மகளான லட்சுமி மஞ்சு மட்டும் இரங்கல் தெரிவித்திருந்தார். இந்நிலையில் மோகன்பாபு, … Read more

Animal – அனிமல் படத்தில் நடித்திருந்தால் அப்படி இருந்திருக்கும்.. நானியின் ஆசையை பாருங்க

சென்னை: சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர் உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படம் அனிமல். மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியான அந்தப் படம் மோசமான விமர்சனத்தையே பெற்றது. இருந்தாலும் வசூல் ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றிருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. மொத்தம் 900 கோடி ரூபாயை வசூலித்திருப்பதாக சொல்லப்படுகிறது. இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா தனது

மேஸ்ட்ரோ ஏ.ஆர் ரஹ்மான் : ரசூல் பூக்குட்டியின் பதிவால் சலசலப்பு

ஸ்லம் டாக் மில்லியனர் படத்திற்காக சிறந்த சவுண்டு இன்ஜினியர் பிரிவில் ஆஸ்கர் விருது வாங்கியவர் கேரளாவை சேர்ந்த ரசூல் பூக்குட்டி. அதை தொடர்ந்து தென்னிந்தியா மட்டும் அல்லாது பாலிவுட்டிலும் மிகப்பெரிய படங்களில் பணியாற்றி வருகிறார். அந்த வகையில் பிரித்திவிராஜ் நடிப்பில் மலையாளத்தில் உருவாகியுள்ள விரைவில் வெளியாக இருக்கும் ஆடுஜீவிதம் என்கிற படத்திலும் இவர் சவுண்ட் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இயக்குனர் பிளஸ்சி இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் இருந்து ஏ.ஆர் ரஹ்மானின் … Read more

முதலிரவில் சரக்கு அடிக்கும் மிருணாளினி ரவி.. பால் சொம்புடன் பாவமா இருக்கும் மாப்பிள்ளையை பாருங்க!

சென்னை: படம் வெளியாகும் முன்பே சம்மர் பிளாக்பஸ்டர் என்கிற அறிவிப்புடன் விஜய் ஆண்டனியின் ரோமியோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. சமீப காலமாக விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான பல படங்கள் தோல்வியை சந்தித்து வரும் நிலையில், இன்னமும் அரை டஜன் படங்களில் நம்பிக்கையுடன் மனுஷன் நடித்து வருகிறார். இந்நிலையில், ரோமியோ படத்தை ரொம்பவே நம்பி

சீதா ராமன் அப்டேட்: பெயிலில் வெளியே வரும் சீதா.. அர்ச்சனாவை ஏற்றி விட்ட கல்பனா

Seetha Raman Today’s Episode Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன். 

வெங்கட் பிரபு – சுதீப் படம் கைவிடப்பட்டதா?

இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது விஜய் நடிப்பில் ‛தி கோட்' என்கிற படத்தை இயக்கி வருகிறார். சம்மரில் வெளியாகும் விதமாக இந்த படத்தின் படப்பிடிப்பு சீரான வேகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால் பலரும் மறந்து விட்ட விஷயம் என்னவென்றால் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு வெங்கட் பிரபு கன்னட முன்னணி நடிகரான சுதீப்பை வைத்து படம் இயக்கப் போகிறார் என்று ஒரு தகவல் வெளியானது. அந்த சமயத்தில் பெங்களூரு வந்த வெங்கட் பிரபுவை தனது வீட்டிற்கு … Read more

The Goat Life: பிரித்விராஜின் கலக்கல் காம்பினேஷன்.. தி கோட் லைஃப் பட ரிலீசை அறிவித்த இசைப்புயல்!

சென்னை: நடிகர் பிரித்விராஜ் மலையாளத்தில் மட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு, இந்தி என அடுத்தடுத்த மொழிப் படங்களில் நடித்துவருபவர். சர்வதேச அளவில் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ள நிலையில், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகம் காட்டி வருகிறார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான சலார் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் பிரித்விராஜின் நடிப்பு படத்திற்கு மிகப்பெரிய பலமாக

மயக்க மருந்தை யார் குடிச்சா என்ன? ரத்னா வருவாளா? அண்ணா சீரியல்

Anna TV Serial: சௌந்தரபாண்டி திட்டத்துக்கு பலியான கனி.. ஷண்முகம் செய்ய போவது என்ன? அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்