காதலிக்க கற்றுக் கொள்ளுங்கள் : சித்தார்த்
சித்தார்த் நடிப்பில் கடந்தாண்டு வெளியான ‛சித்தா' வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது. தற்போது இந்தியன் 2 படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருந்து வரும் அவர், தொடர்ந்து புகைப்படம் வீடியோக்கள் மற்றும் பல்வேறு கருத்துக்களும் அவ்வப்போது பதிவிட்டு வருகிறார். தற்போது தனது செல்ல நாய்க்குட்டிக்கு முத்தம் கொடுக்கும் ஒரு வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டிருக்கிறார் சித்தார்த். அதோடு, காதலிக்க கற்றுக் கொள்ளுங்கள். அது நீங்கள் நல்லபடியாக வாழ்வதற்கு கற்றுக் கொடுக்கும். வாழ்வதற்காக காதலியுங்கள். … Read more