சந்தானம் நடிக்கும் அடுத்த படம்! இதுவும் பேய் கதைதான்..
நடிகர் சந்தானம், புதிதாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படமும் அவர் முன்னர் நடித்த பேய் படத்தின் இரண்டாம் பாகம்தான் என தகவல் வெளியாகியுள்ளது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
நடிகர் சந்தானம், புதிதாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படமும் அவர் முன்னர் நடித்த பேய் படத்தின் இரண்டாம் பாகம்தான் என தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குனர் எழில் இயக்கத்தில் கடந்த 2013ம் ஆண்டு வெளியாகி ஹிட்டான படம் ‛தேசிங்கு ராஜா'. இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. முதல் பாகத்தில் ஹீரோவாக நடித்த விமல், இதிலும் ஹீரோவாக நடிக்கிறார். ஹீரோயினாக பூஜிதா பொன்னாடா நடிக்கிறார். அதுமட்டுமல்லாமல் ஜனா, ஹர்ஷிதா, சிங்கம் புலி, ரோபோ சங்கர், ரவி மரியா, ரெடின் கிங்ஸ்லி, புகழ், மொட்டை ராஜேந்திரன், வையாபுரி, மதுரை முத்து, மதுமிதா என பலரும் நடித்து வருகின்றனர். வித்யாசாகர் இப்படத்துக்கு இசையமைக்கிறார். தேசிங்கு … Read more
சென்னை: அனிமல் படம் நல்லா இருக்கா? இல்லையா? என ஒரு பக்கம் சோஷியல் மீடியாவில் ஹேஷ்டேக் போட்டு அடிதடி சண்டையே நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், அந்த சண்டையில் ஒரு நல்ல விஷயம் நமக்கு நடந்திருக்கே என நெல்சன் ஹேப்பியாகி விட்டார் என ஒரு மீம் செம டிரெண்டாகி வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் 1ம் தேதி
தமிழ் சினிமாவுக்கும், கோவைக்கும் நிறைய தொடர்புகள் இருக்கின்றன. இங்கிருந்த பட்சிராஜா, சென்ட்ரல் ஸ்டூடியோவில், எம்.ஜி.ஆரும், கருணாநிதியும் இணைந்து பணியாற்றியிருக்கிறார்கள்.பல படங்கள் இங்கே படமாக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் இசைக்கும், கோவைக்கும் அப்படியொன்றும் சொல்லிக் கொள்ளும்படியான தொடர்பு ஏதுமில்லை. ஆனால், இளையராஜா துவங்கி, ரஹ்மான், அனிருத், ஜி.வி.பிரகாஷ், விஜய் ஆன்டனி என எல்லா பெரிய இசையமைப்பாளர்களும், இங்கே கச்சேரி வைத்துக் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள்.இசைக்கச்சேரிகளுக்கு இங்கு கிடைக்கும் வரவேற்பைப் பார்த்து விட்டு, அடுத்து இங்கே கச்சேரி நடத்த வருகிறார், தேனிசைத்தென்றல் தேவா!வரும் ஏப்.,13ல், … Read more
மும்பை: ரன்பீர் கபூர் நடித்த அனிமல் திரைப்படம் நல்ல படமா இல்லையா என்கிற பெரிய விவாதமே வலைத்தளங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த வாரம் தியேட்டரில் வெளியான சிங்கப்பூர் சலூன் மற்றும் ப்ளூ ஸ்டார் உள்ளிட்ட படங்களை பார்ப்பதை விட அதிக ஆர்வமாக தமிழ் சினிமா ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் என பலரும் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள
திரையரங்கில் படத்தின் இயக்குனர்கள், கலைஞர்கள் சிந்துவின் சிந்துவின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
காவல் துறை உங்கள் நண்பன் படத்தின் இயக்குனர் ரஞ்சித் மணிகண்டன் இயக்கத்தில் சசிகுமார், நவீன் சந்திரா இணைந்து நடித்து வரும் படம் 'எவிடென்ஸ்'. இதில் கஸ்தூரி ராஜா, யோகி பாபு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.வைப் ஸ்டார் கதிரேசன் தயாரிக்கும் இப்படத்திற்கு ரான் எதன் யோஹன் இசையமைக்கிறார். வித்தியாசமான ஆக்ஷன் இன்வெஸ்டிகேசன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பை மிக குறுகிய மாதங்களில் முடித்துள்ளனர். இன்று இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
சென்னை: ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் ரஜினிகாந்த். அவரது நடிப்பில் கடைசியாக ஜெயிலர் திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்தது. அடுத்ததாக பிப்ரவரி 9ஆம் தேதி லால் சலாம் படம் வெளியாகவுள்ளது. மேலும் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்திலும் நடித்துவருகிறார் ரஜினிகாந்த். இந்த சூழலில் ரஜினிகாந்த் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய விஷயம் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. இந்திய
Shruti Haasan Net Worth And Salary Details: கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசனின் சொத்து மதிப்பு மட்டும் பல கோடிகளாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சவரக்கத்தி என்ற படத்தை இயக்கியவர் ஆதித்யா. இயக்குனர் மிஷ்கினின் தம்பியான இவர் தற்போது டெவில் என்ற படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தில் விதார்த், பூர்ணா, மிஷ்கின் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். இந்த படத்திற்கு முதன்முறையாக மிஷ்கின் இசை அமைத்திருக்கிறார். பிப்ரவரி 2ம் தேதி திரைக்கு வரும் இந்த படத்தின் பிரஸ்மீட்டில் மிஷ்கின் பேசும்போது, ‛‛சிலர் என்னுடைய தம்பியை நான் தூக்கி பிடிப்பதாக பத்திரிகைகளில் எழுதுகிறார்கள். அதை பார்த்து நான் வெட்கப்பட்டேன். ஏனென்றால் என் … Read more