சின்னத்திரை நடிகரை கரம் பிடித்த ‘சாட்டை’ பட நாயகி! ரசிகர்கள் வாழ்த்து..

Swasika Prem Jacob Marriage: ‘சாட்டை’ படத்தில் முக்கிய கதாப்பாத்திரமாக நடித்த ஸ்வாசிகா, தற்போது சீரியல் நடிகர் ஒருவரை கரம் பிடித்து இருக்கிறார்.

Bhavatharini: முல்லைப்பெரியாறு ஆற்றங்கரையில் இளையராஜாவின் மகள் – சோகத்தில் தேனி மக்கள்!

பிரபல இசையமைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜா, தேனி மாவட்டம் பண்ணைபுரத்தைச் சேர்த்தவர். சிறுவயதிலேயே இசை ஆர்வத்தால் சென்னைக்கு இடம் பெயர்ந்தார். இவருக்கு ஜீவா என்ற மனைவியும், கார்த்திக் ராஜா, பவதாரணி, யுவன் சங்கர் ராஜா ஆகிய பிள்ளைகளும் உள்ளனர். மனைவி ஜீவா 2011-ம் ஆண்டு உடல்நலக் குறைவால் காலமானார். லோயர்கேம்ப் பங்களா இளையராஜாவுடன் இணைந்து இசைத்துறையில் பவதாரணி செயல்பட்டு வந்தார். பிரபுதேவா நடித்த ‘ராசய்யா’ என்ற படத்தில் இடம்பெற்ற ‘மஸ்தானா மஸ்தானா’ என்ற பாடலைப் பாடி பின்னணிப் … Read more

சர்ச்சையை கிளப்பிய ராமசாமி வசனம்.. ஃப்ரீ புரமோஷன்னு சொன்ன சந்தானம்.. கொதிக்கும் ரசிகர்கள்!

சென்னை: கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம், மேகா ஆகாஷ் மற்றும் லொள்ளு சபா டீம் உள்ளிட்ட பலர் நடித்துள்ள வடக்குப்பட்டி ராமசாமி படம் வரும் பிப்ரவரி 4ம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது. அந்த படத்தின் ஆடியோ லான்ச் இன்று நடைபெற்றது. அதில், மேடை ஏறி பேசிய சந்தானம் சர்ச்சையை கிளப்பிய ராமசாமி வசனம் பற்றி பேசியது ரசிகர்களை

ரச்சிதாவிற்கு 2வது திருமணம்? மாப்பிள்ளை இவர்தானா? வைரலாகும் தகவல்…

Rachitha Mahalakshmi Marriage: தமிழ் சின்னத்திரையில் பிரபல நடிகையாக இருக்கும் ரச்சிதா, இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ளப்போவதாக தகவல்கள் பரவி வருகின்றது. இது உண்மையா? இங்கு பார்ப்போம்.   

சிவா மனசுல சக்தி: "SMS ஒரு வைப்! 15 வருஷத்துக்கு அப்பறமும் இப்படியொரு ரெஸ்பான்ஸா?" – ஜீவா

2009ம் ஆண்டு ஜீவா – சந்தானம் கூட்டணியில் எம்.ராஜேஷின் இயக்கத்தில் உருவான படம் ‘சிவா மனசுல சக்தி’ (SMS). விகடன் டாக்கீஸின் தயாரிப்பில் உருவான இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். அப்போதே இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. அப்போதைய இளைஞர்கள் மத்தியின் ட்ரெண்ட் செட்டராக அமைந்த இப்படத்தின் நகைச்சுவைக் காட்சிகளும் பாடல்களும் இன்றளவும் பெரிதாகப் பேசப்பட்டு வருகின்றன. சிவா மனசுல சக்தி இந்நிலையில், இத்திரைப்படம் 15 வருடங்களுக்குப் பிறகு சென்னை வடபழனி ‘கமலா சினிமாஸில்’ … Read more

Blue Sattai Maran: \"ரஜினிக்கு எந்நேரமும் விஜய் நினைப்பு தான்… அவ்ளோ பயமா..?” ப்ளூ சட்டை அட்டாக்!

சென்னை: லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரஜினிகாந்த், விஜய் குறித்தும் அவரது வளர்ச்சியை பற்றியும் மனம் திறந்து பேசினார். இது சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், விஜய் குறித்து ரஜினி பேசியதை ப்ளூ சட்டை மாறன் தொடர்ந்து ட்ரோல் செய்து வருகிறார். விஜய்யை பார்த்து ரஜினிக்கு பயம்ஐஸ்வர்யா

யோகி பாபு நடித்துள்ள தூக்குதுரை திரைப்படம் எப்படி உள்ளது? திரை விமர்சனம்!

டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் யோகி பாபு, இனியா நடித்துள்ள தூக்குதுரை திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.  

"நான் இப்போ ஒரு குழந்தைக்கு அம்மா… என் உடம்பு அப்படித்தான் இருக்கும்!" – பூர்ணா எக்ஸ்க்ளூசிவ்

நடிகை பூர்ணா… 2004 முதல் 2024 வரை சினிமாவில் 20 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார். இதில் ஸ்பெஷலான விஷயம் என்னவென்றால், இந்த 20 வருடங்களில் ஒரு வருடம் கூட இவரின் படம் வெளியாகாமல் இருந்ததில்லை. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் எனத் தென்னிந்திய மொழிகளில் இடைவிடாது இயங்கிக் கொண்டிருப்பவர். திருமணம் முடிந்து அழகிய மகனைப் பெற்றெடுத்திருக்கிறார். `சவரக்கத்தி’ இயக்குநர் ஆதித்யா இயக்கத்தில் மிஷ்கின் இசையமைத்திருக்கும் `டெவில்’ படத்தின் இவர்தான் நாயகி. அதன் புரொமோஷனுக்காக கைக்குழந்தையுடன் வந்தவரிடம் ஒரு கேஷுவல் டாக்! … Read more

Thalapathy 70: விஜய் – ஷங்கர் கூட்டணியில் இணையும் இன்னொரு பிரம்மாண்டம்… தளபதி 70 தாறுமாறு தான்!

சென்னை: விஜய்யின் 69வது படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனிடையே 70வது படத்தின் இயக்குநர் குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி தளபதி 70 விஜய் – இயக்குநர் ஷங்கர் கூட்டணியில் உருவாகும் என சொல்லப்படுகிறது. இந்தக் கூட்டணியில் இன்னொரு பிரம்மாண்டமும் இணையவுள்ளதாம். விஜய் – ஷங்கர் கூட்டணிபீஸ்ட், வாரிசு, லியோ, இப்போது கோட் என கொஞ்சம்

கடவுளின் விளையாட்டு பொம்மை மனிதர்கள்.. பவதாரிணி மரணம் குறித்து கண்கலங்கிய பாக்யராஜ்!

சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் இளையராஜாவின் மகள் பவதாரிணி உயிரிழந்த நிலையில், அஞ்சலி செலுத்த வந்த பாக்யராஜ், உருக்கமாக கண்கலங்கி பேசினார். 1976 ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் தேதி பிறந்த பவதாரிணி, 1984 ஆம் ஆண்டு வெளியான மை டியர் குட்டிச்சாத்தான் படத்தில் பாடியிருந்தார். அதற்குப் பிறகு பல திரைப்படங்களில் பாடியுள்ள