Actor Prashanth: விஜய்யின் GOAT படம்.. உற்சாகத்துடன் பேசிய நடிகர் பிரஷாந்த்!

சென்னை: நடிகர் விஜய் -வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வருகிறது The greatest of all time படம். சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் இந்தப் படத்தின் சூட்டிங் கடந்த சில வாரங்களாக நடந்து வருகிறது. அடுத்தடுத்து துருக்கி, இலங்கை, ராஜஸ்தான் போன்ற இடங்களிலும் படத்தின் சூட்டிங் நடத்தப்பட உள்ளது. அப்பா -மகன் கெட்டப்பில் இந்தப் படத்தில்

கருப்பு சட்டையில் ரஜினிகாந்த்.. அந்த பக்கம் ஏ.ஆர். ரஹ்மான்.. லால் சலாம் ஆடியோ லான்ச் சும்மா அதிருது!

சென்னை: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த், உள்ளிட்ட பலர் நடித்துள்ள லால் சலாம் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் எனும் கேமியோ ரோலில் நடித்துள்ளார். வரும் பிப்ரவரி 9ம் தேதி படம் வெளியாக உள்ள நிலையில், ஆடியோ லான்ச் இன்று நடைபெறுகிறது. லால் சலாம் ஆடியோ லான்ச் விழாவுக்கு சூப்பர் ஸ்டார்

என் அப்பா ரஜினிகாந்த் சங்கி கிடையாது.. ஆவேசமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. கலங்கிய சூப்பர் ஸ்டார்!

சென்னை: லால் சலாம் இசை வெளியீட்டு விழாவில் மேடையேறி பேசிய அந்த படத்தின் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது அப்பா ரஜினிகாந்தை சங்கி என சொல்லாதீங்க ரொம்பவே கஷ்டமா இருக்கு என பேசியது பெரும் பரபரப்பை சமூக வலைதளங்களில் உருவாக்கி உள்ளது. சமீபத்தில் அயோத்தியில் புதிதாக திறக்கப்பட்ட ராமர் கோயில் திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து

Rajinikanth: விஜய்யை காக்கான்னு சொல்லல.. மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு.. ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு!

சென்னை: லால் சலாம் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் காக்கா – கழுகு கதை பற்றி பேசுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், எனக்கும் விஜய்க்கும் எந்த போட்டியும் இல்லை அப்படி எல்லாம் சொல்லாதீங்க மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு இந்த காக்கா கழுகு கதை எல்லாம் வேண்டாம் என ரஜினிகாந்த் வெளிப்படையாக உடைத்து

Rajinikanth speech: தேசிய விருது கிடைக்கும்னு சொன்னாங்க.. உடனே பேக் அடிச்சிட்டேன் – ரஜினிகாந்த்!

சென்னை: நெல்சன் இயக்கத்தில் கடந்த ஆண்டு ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில், இளம் நடிகர்களுக்கு போட்டி கொடுக்கும் விதமாக தொடர்ந்து பல படங்களை கைவசம் வைத்துக்கொண்டு நடித்து வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள லால் சலாம் திரைப்படத்தில் மொய்தீன் பாய் எனும் இஸ்லாமிய

மூன்று கர்ப்பிணிகளுக்கு சீமந்தம்! மாரியை மகளாக ஏற்று கொள்வாரா பார்வதி?

Mari Tamil Serial: பார்வதியின் மகளாக ஆதாரங்களுடன் என்ட்ரி கொடுத்த மரியா.. அடுத்து நடந்தது என்ன? மாரி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் 

Lal Salaam: “எங்க அப்பாவை `சங்கி' ன்னு சொல்றாங்க; ஆனா…" – ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினி , ‘மொய்தீன் பாய்’ எனும் கெளரவ கேரக்டரில் நடிக்க விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லால் சலாம்’. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். கிரிக்கெட் தொடர்பான இந்தக் கதையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் திரையரங்குகளில் வெளியாகவிருப்பதையொட்டி இன்று சென்னையில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் பேசிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த், “ லால் சலாம் | … Read more

விஜய்யை விட்டுக் கொடுக்காத விக்ராந்த்.. அஜித் உதவியை மறக்காத விஷ்ணு விஷால்.. ரஜினி ரியாக்‌ஷன் செம!

சென்னை: லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழா லியோ முத்து உள் விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில், படத்தின் நாயகர்களானா விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் மேடை ஏறி பேசும் போது விஜய் மற்றும் அஜித் பெயர்களை சொல்ல அரங்கமே அதிர்ந்து விட்டது. மேலும் நடிகர் ரஜினிகாந்தின் ரியாக்ஷனும் இசை வெளியிட்டு விழாவில் இருந்தவர்களின்

சீதா ராமன் அப்டேட்: அர்ச்சனா, சுபாஷ்க்கு வந்த மிரட்டல்.. ஜெயிலுக்குள் அடைக்கப்படும் சீதா

Seetha Raman Today’s Episode Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன். 

Lal Salaam: "இளைய தளபதி விஜய்க்கும் ரஜினி ஊக்கமளித்திருக்கிறார்" – தம்பி ராமையா

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினி , ‘மொய்தீன் பாய்’ எனும் கெளரவ கேரக்டரில் நடிக்க விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லால் சலாம்’. கிரிக்கெட் தொடர்பான இந்தக் கதையில் நடிகர் தம்பி ராமையா முக்கியக் கதாப்பத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இன்று சென்னையில் நடைபெற்று வரும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய தம்பி ராமையா, “ராமர் கோயில் பிரதிஷ்டை நடக்கும்போது ஒரு இஸ்லாமியப் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு ‘ராம் … Read more