தங்கர் பச்சான் இயக்கிய ஆவணப்படத்தை பார்த்துள்ளீர்களா? இங்கு பாருங்கள்!

தமிழ் திரையுலகின் பிரபல இயக்குநராக இருக்கும் தங்கர் பச்சான், தனது அம்மாவிற்காக ஒரு ஆவணப்படத்தை 5 வருடங்களுக்கு முன்பு இயக்கியுள்ளார்.   

இறுதி பட்டியல் வெளியானது: ஆஸ்கர் ரேசில் முந்தும் 'ஓப்பன்ஹெய்மர்'

96வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா மார்ச் 10ம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் கலந்து கொள்ள அனுப்பப்பட்ட இந்திய படமான '2018'(மலையாளம்) வெளியேற்றப்பட்டுவிட்டது. இந்த நிலையில் தற்போது ஆஸ்கர் ரேசில் கலந்து கொள்ளும் படங்களின் இறுதி பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 13 பிரிவுகளில் கிறிஸ்டோபர் நோலனின் 'ஓபன்ஹெய்மர்' படம் இடம்பெற்று முதலிடத்தில் இருக்கிறது. ஓப்பன்ஹெய்மர் ஏற்கெனவே 5 கோல்டன் குளோப் விருதுகளை பெற்றது. குறிப்பிடத்தக்கது. பட்டியல் விபரம் வருமாறு:சிறந்த படம்: ஓப்பன் … Read more

எனக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு கஷ்டம்.. கணவனை பறிகொடுத்த நடிகை கண்ணீர் பேட்டி!

சென்னை: சன் டிவியில் ஒளிப்பரப்பான நாதஸ்வரம்’ சீரியல் மூலம் பிரபலமானவர் ஸ்ருதி சண்முகப்பிரியா. இவரது கணவர் கடந்த ஆண்டு மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், பல மாதங்களாக வெளியில் தலைக்காட்டாமல் இருந்த இவர் கணவர் மறைவு குறித்து கண்கலங்கி பேட்டி அளித்துள்ளார். சன் தொலைக்காட்சியில் 2010ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை ஒளிபரப்பான இந்த தொடரில் ராகினி

தங்கையின் நிச்சயதார்த்தத்தில் குத்தாட்டம் போட்ட சாய் பல்லவி! வைரலாகும் வீடியோ..

Sai Pallavi Viral Video: நடிகை சாய் பல்லவியின் தங்கையின் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளதை தொடர்ந்து அவர் குத்தாட்டம் போட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.   

பேஷன் டிசைனிங் படிக்கிறார் இனியா

வாகைசூட வா, மௌனகுரு, கண்பேசும் வார்த்தைகள், அம்மாவின் கைப்பேசி, சென்னையில் ஒருநாள், புலிவால், நான் சிகப்பு மனிதன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் இனியா. தற்போது 'தூக்குதுரை' படத்தில் நடித்துள்ளார். இனியா சினிமாவில் நடிப்பதோடு டிசைனிங் துறையிலும் ஈடுபட்டு வருகிறார். அவர் தொடங்கிய 'அனோரா ஸ்டூடியோ' தனது முதல் ஆண்டை நிறைவு செய்துள்ளது. இதுகுறித்து அவர் கூறியதாவது : சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்த விரும்பவில்லை. கடவுள் கொடுத்த அறிவை வைத்து பிசினஸிலும் கவனம் செலுத்த முடிவு செய்துதான், … Read more

தனுஷின் கேப்டன் மில்லர் கதை என்னுடையது.. புகார் அளித்த வேல ராமமூர்த்தி!

சென்னை: தனுஷ் நடிப்பில் வெளியாகி பட்டையை கிளப்பி வரும் கேப்டன் மில்லர் படத்தின் கதை தன்னுடையது என நடிகரும், எழுத்தாளருமான வேல ராமமூர்த்தி கூறியிருந்த நிலையில், இதுகுறித்து தமிழ்நாடு எழுத்தாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், சிவராஜ்குமார், ப்ரியங்கா மோகன், சந்தீப் கிஷன், நிவேதா சதீஷ், அதிதி பாலன் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில்

அர்ஜுன் தாஸ் நடிக்கும் அடுத்த படம் ‘போர்’! வெளியானது ஃபர்ஸ்ட் லுக்!

கைதி படத்தில் வில்லனாக நடித்திருந்த அர்ஜுன் தாஸ், தற்போது ஹீரோவாக பல படங்களில் நடித்து வருகிறார். அவர் நடிக்கும் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. 

ரூ.2 கோடிக்கு எலெக்ட்ரிக் கார் வாங்கினார் விஜய்

பெட்ரோலிய வளம் குறைந்து வருவதால் வரும் காலத்தில் எலெக்ட்ரிக் கார்கள் தான் ஆதிக்கம் செலுத்தும். அதன் பயன்பாடு அதிகரிக்கும்போது விலையும் அதிகரிக்கும். இதனால் பலரும் இப்போதே எலெக்ட்ரிக் கார்களை வாங்கத் தொடங்கி உள்ளனர். இந்த நிலையில் விஜய் 2.13 கோடி மதிப்பிலான எலெக்ட்ரிக் கார் ஒன்றை வாங்கி உள்ளார். புகழ்பெற்ற பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் தயாரிப்பு இது. விஜய் வாங்கிய காரின் புகைப்படம் வெளியாகவில்லை. ஆனால் இந்த மாடல்தான் அந்த கார் எனக்கூறி, அவரது ரசிகர்கள் காரின் புகைப்படத்தை … Read more

காதலன் காதலிக்கு பண்ணா ஓகே.. எனக்கு ஏன் இப்படி பண்றீங்க.. பிறந்தநாளில் எமோஷனலான இமான்!

சென்னை: இசையமைப்பாளர் டி. இமான் தனது பிறந்தநாளை நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் உடன் கொண்டாடிய நிலையில், எமோஷனலாகி பேசிய காட்சிகள் இணையத்தில் தீயாக பரவி வருகிறது. விஜய்யின் தமிழன் படத்தின் மூலம் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான இமான் 23 ஆண்டுகளுக்கு மேல் இசைத் துறையில் பணியாற்றி உள்ளேன் எனக் கூறினார். இதில், பல பிறந்தநாள் சந்தோஷமாகவும் சில

RJ Balaji: ஆர்.ஜே.பாலாஜியால் கடுப்பான ரசிகர்கள்! என்ன செய்தார் தெரியுமா?

RJ Balaji Singapore Saloon Movie: ஆர்.ஜே.பாலாஜியின் ‘சிங்கப்பூர் சலூன்’ திரைப்படம் வெளியாக உள்ளதை தொடர்ந்து அவர் செய்துள்ள ஒரு விஷயத்தால் ரசிகர்கள் கடுப்பாகியுள்ளனர்.