Actor Vijay: தளபதி 69 படத்திற்கு தயாராகும் விஜய்.. ஆர்ஆர்ஆர் தயாரிப்பாளருடன் இணைய திட்டமா?

சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டில் வெளியான லியோ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் படம் வசூல் சாதனை புரிந்தது. 600 கோடி ரூபாய்களுக்கும் மேல் வசூலித்து பட்டையை கிளப்பியது. இந்தப் படத்தில் திரிஷா, கௌதம் மேனன், அர்ஜூன், சஞ்சய் தத் என நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த

'பாவாடை தாவணியில்….. 'பீஸ்ட்' பூஜா ஹெக்டேவா இது ?

ஒரு காலத்தில் இளம் தமிழ்ப் பெண்களின் ஆஸ்தான ஆடையாக இருந்த பாவாடை தாவணியை இப்போது பார்ப்பதே அரிதாகிவிட்டது. சில திருமண நிகழ்வுகளில் மட்டும் அதையும் ஒரு பேஷன் ஆடையாக வடிவத்தை மாற்றிவிட்டார்கள். 'பீஸ்ட்' கதாநாயகியான பூஜா ஹெக்டே, கர்நாடகாவைச் சேர்ந்தவர், மும்பையில் செட்டிலானவர். எப்போதுமே கிளாமரான மாடர்ன் உடையில்தான் போட்டோஷுட் செய்வார். நேற்று பாவாடை தாவணியில் ஒரு போட்டோ ஷுட் எடுத்து புகைப்படங்களைப் பதிவிட்டிருந்தார். தென்னிந்தியப் பெண்களுக்கே உரிய அழகு அந்த ஆடையில் வெளிப்பட்டது. தற்போது கதாநாயகிக்கு … Read more

Oscars 2024 Nomination list: ஆஸ்கர் நாமினேஷன் மொத்த லிஸ்ட் இதோ.. ஓபன்ஹெய்மர், பார்பிக்கு மெஜாரிட்டி!

லாஸ் ஏஞ்சல்ஸ்: 2023ம் ஆண்டு வெளியான ஹாலிவுட் திரைப்படங்களுக்கான ஆஸ்கர் விருது விழா வரும் மார்ச் 11ம் தேதி காலை 6 மணியளவில் இந்திய நேரப்படி நடைபெறும். அமெரிக்காவில் மார்ச் 10 இரவு நேரத்தில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. டால்பி தியேட்டரில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ள ஆஸ்கர் விருது விழாவில் இந்த ஆண்டு அதிக விருதுகளை எந்த

கதையின் நாயகியாக நடிக்கும் அதிதி ஷங்கர்

இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி. தமிழில் கார்த்தி நடித்த ‛விருமன்' படத்தில் நாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து சிவகார்த்திகேயனின் ‛மாவீரன்' படத்தில் நடித்தார். அதிதி ஷங்கர் தற்போது விஷ்ணுவர்தன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் கதாநாயகியாக நடித்து வருகிறார். அடுத்து சூர்யாவின் 43வது படத்திலும் நடிக்க போவதாக கூறப்படுகிறது. இதையடுத்து முதல் முறையாக ஒரு படத்தில் கதையின் நாயகியாக அதிதி நடிக்கவுள்ளார். இதை புதுமுக இயக்குனர் ஒருவர் இயக்க உள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கிறது. முன்னதாக இந்த படத்தின் … Read more

Dhanush -H Vinoth Combo: தனுஷுடன் இணையும் இயக்குநர் ஹெச் வினோத்.. அப்ப கமல் படம்?

சென்னை: இயக்குநர் ஹெச் வினோத் இயக்கத்தில் கடந்த ஆண்டு ஜனவரியில் வெளியானது துணிவு படம். இந்தப் படத்திற்கு முன்னதாகவும் அஜித்தின் வலிமை மற்றும் நேர்கொண்ட பார்வை படங்களை இயக்கியிருந்தார் ஹெச் வினோத். அஜித்தின் ஹாட்ரிக் வெற்றியை இந்தப் படங்களின்மூலம் உறுதி செய்திருந்தார். இந்தக் கூட்டணியில் வெளியான வலிமை படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், அடுத்ததாக வெளியான

சந்தியா ராகம் சீரியல் டைம் மட்டுமில்ல ஹீரோயினும் மாற்றம்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நட்சத்திர தொடர் 'சந்தியா ராகம்'. திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருந்து வருகிறது. நேற்று முதல் இந்த நிகழ்ச்சி இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாக தொடங்கி உள்ளது. இந்த நிலையில் இந்த தொடரில் தனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் தாரா சீரியலில் இருந்து வெளியேறி இருப்பதாகவும் அவருக்கு பதிலாக பாவனா லஸ்யா நடிப்பார் … Read more

Margot Robbie: அடக்கொடுமையே.. ஆஸ்கர் 2024 நாமினேஷன்.. அந்த நடிகை லிஸ்ட்லயே இல்லையே.. போச்சு!

லாஸ் ஏஞ்சல்ஸ்: ஆஸ்கர் 2024 விருது விழா நிகழ்ச்சிக்கான பரிந்துரை பட்டியல் தற்போது அறிவிக்கப்பட்டது. கோல்டன் குளோப் விருதுகளை ஆட்கொண்டது போல மார்கட் ராபி நடித்த பார்பி மற்றும் கிறிஸ்டோபர் நோலனின் ஓபன் ஹெய்மர் படங்கள் பல பிரிவுகளில் இடம் பெற்றுள்ளன. ஆனால், ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த மார்கட் ராபி சிறந்த நடிகைக்கான பிரிவில்

கயிற்றில் தொங்கி வொர்க்-அவுட் செய்யும் பரீனா : இதுதான் பிட்னஸ் சீக்ரெட்டா?

சின்னத்திரையில் பாரதி கண்ணம்மா தொடரின் மூலம் வில்லி நடிகையாக மிகவும் பிரபலமடைந்தார் பரீனா ஆசாத். தொடர்ந்து இன்ஸ்டாகிராமிலும் ரசிகர்களின் பேவரைட் கன்னியாக வலம் வந்தார். குழந்தை பிறந்த பின் உடனே நடிக்க வந்த பரீனா தனது உடலையும் வொர்க் -அவுட் செய்து பிட்டாக வைத்திருக்கிறார். பாரதி கண்ணம்மா சீசன் 2க்கு பிறகு சீரியல் எதிலும் கமிட்டாகாததால் இன்ஸ்டாகிராமில் படு ஆக்டிவாக இருக்கும் அவர் தனது வொர்க்-அவுட் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், கயிற்றில் தலைகீழாக தொங்கிய படி மிகவும் … Read more

Oscar 2024 nomination list: ஆஸ்கர் விருது இறுதி பரிந்துரை பட்டியல்.. வெளியானது லிஸ்ட்!

சென்னை: 96வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா மார்ச் மாதம் 10ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ளது. இதையொட்டி இன்றைய தினம் ஆஸ்கர் பரிந்துரை பட்டியல் வெளியாகியுள்ளது. கோல்டன் குளோம் விருதுகளில் அதிக விருதுகளை பெற்ற ஓபன்ஹெய்மர் மற்றும் பார்பி உள்ளிட்ட படங்களே இந்த ஆஸ்கர் விருது பரிந்துரை பட்டியலிலும் அதிகமான இடங்களை

மீண்டும் இணையும் ‘கட்டா குஸ்தி’ கூட்டணி! ரசிகர்கள் மகிழ்ச்சி..

கட்டா குஸ்தி திரைப்படத்தின் ப்ளாக்பஸ்டர் வெற்றிக்குப் பிறகு,  மீண்டும் இணையும் விஷ்ணு விஷால் & இயக்குநர் செல்லா அய்யாவு.