Rachitha – நான் இறக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.. அதிர்ச்சி கிளப்பிய நடிகை ரச்சிதா.. அப்படி என்ன ஆச்சு?

சென்னை: Rachitha (ரச்சிதா) நடிகை ரச்சிதா தான் இறக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக இன்ஸ்டாகிராமில் போட்டிருக்கும் பதிவு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கர்நாடகாவை பூர்வீகமாக கொண்ட ரச்சிதா கன்னட சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். அங்கு அவரது அழகுக்கும், நடிப்புக்கும் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து தமிழ் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார் ரச்சிதா. தமிழ்நாட்டை பொறுத்தவரை பெரிய

ஆயிரம் பொற்காசுகள் படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம்!

Aayiram Porkaasukal Movie Review: ரவி முருகையா இயக்கத்தில் விதார்த் மற்றும் சரவணன் நடித்துள்ள ஆயிரம் பொற்காசுகள் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.  

ரவிதேஜா படம் மூலம் தெலுங்கில் நுழையும் பாலிவுட் நடிகை பாக்யஸ்ரீ

தெலுங்கு நடிகர் ரவிதேஜாவை வைத்து ஏற்கனவே ஷாக் மற்றும் மிரப்பகாய் என இரண்டு ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் ஹரிஷ் சங்கர் அடுத்ததாக மூன்றாவது முறையாக ரவிதேஜா நடிக்கும் படம் ஒன்றை இயக்கி வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் கதாநாயகியாக இலியானா, பூஜா ஹெக்டே ஆகியோர் நடிப்பார்கள் என சொல்லப்பட்டு வந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக பாலிவுட் இளம் நடிகை பாக்யஸ்ரீ இந்த படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதை உறுதிப்படுத்தும் விதமாக அவரது … Read more

நீச்சல் குளம் அருகே அப்படியொரு டிரெஸ்.. சோனியா அகர்வால் ரொம்பவே மாறிட்டாங்களே.. குவியும் கமெண்ட்ஸ்!

சென்னை: காதல் கொண்டேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை சோனியா அகர்வால் இயக்குநர் செல்வராகவனை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். சில ஆண்டுகள் வாழ்ந்து வந்த நிலையில், இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். செல்வராகவன் தனது உதவி இயக்குநரான கீதாஞ்சலியை திருமணம் செய்துக் கொண்டு 3 குழந்தைகளுக்கு தகப்பனாக மாறிவிட்டார். ஆனால்,

2024 பார்லி., தேர்தலில் கங்கனா போட்டி

பாலிவுட்டின் பிரபல நடிகை கங்கனா ரணாவத். தமிழிலும் தாம் தூம், தலைவி, சந்திரமுகி 2 படங்களில் நடித்துள்ளார். பா.ஜ., அபிமானியான இவர் தொடர்ந்து பாரத பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார். விரைவில் இவர் தேர்தலில் போட்டியிடலாம் என தகவல்கள் வந்த நிலையில் தற்போது வரும் பார்லிமென்ட் தேர்தலில் போட்டிட போகிறாராம். இதுபற்றி கங்கனாவின் தந்தை அமர்தீப் கூறுகையில், ‛‛பா.ஜ., சார்பில் கங்கனா பார்லிமென்ட் தேர்தலில் போட்டியிடுகிறார். தொகுதி இன்னும் முடிவாகவில்லை. … Read more

Asin – அசின் சினிமா வாழ்க்கை காலியாக \"இதுவா\" காரணம்?.. புதிதாக பரவும் பரபரப்பு தகவல்

சென்னை: Asin (அசின்) அசினின் சினிமா வாழ்க்கை காலியானதற்கு என்ன காரணம் என்று பட்டிமன்றமே நடந்துவந்த நிலையில், இது தொடர்பாக, சில புதிய தகவல்கள் வெளியாகி தீயாக பரவி உலா வருகின்றன. கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட அசின், தமிழில் எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தின் மூலம் அறிமுகமானார். ஜெயம் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த அந்தப்

பழைய படங்களை ஏன் ரீ-ரிலீஸ் செய்ய வேண்டும் : பாடலாசிரியர் பிரியன் கேள்வி

தமிழ் சினிமாவின் முன்னணி பாடலாசிரியர் பிரியன். அவர் தற்போது இயக்கி நடித்திருக்கும் படம் 'அரணம்'. கதாநாயகியாக வர்ஷா நடித்துள்ளார். மற்றும் லகுபரன், கீர்த்தனா ஆகியோரும் நடித்துள்ளனர். நிதின் கே.ராஜ், நவுசாந்த் ஒளிப்பதிவு செய்துள்ளனர். ஷாஜன் மாதவ் இசை அமைத்துள்ளார். தமிழ் திரைக்கூடம் தயாரித்துள்ளது. இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய பிரியன். முன்னணி நடிகர்கள் நடித்துள்ள பழைய படங்களை ரீ ரிலீஸ் செய்வதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தார். அதோடு தமிழ் சினிமா கார்பரேட் கைகளுக்கு சென்று … Read more

ஜூம் பண்ணி பாக்காதீங்க ப்ளீஸ்.. க்யூட் டூ ஹாட்.. மிருணாள் தாகூர் லேட்டஸ்ட் போட்டோ!

சென்னை: சீதாராமம் படத்தில் இழுத்து போர்த்திக் கொண்டு நடித்த நடிகை மிருணாள் தாகூர் இணையத்தில் அதிரிபுதிரியான போட்டோவை ஷேர் செய்து வருகிறார். மாடலாக தனது வாழ்க்கையை தொடங்கி ஹிந்தி நாடகங்களில் கதாநாயகியாக நடித்து, சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் கால் பதித்தவர் தான் நடிகை மிருணாள் தாக்கூர். இவர் ஹிந்தி, மராத்தி,தெலுங்கு மற்றும் தமிழ் மொழி படங்களில் நடித்து

அண்ணனுக்கு மகனை தத்து கொடுத்தேன்: கிருத்திகா

மெட்டி ஒலி தொடரின் மூலம் அறிமுகமானவர் கிருத்திகா. அதன்பிறகு பல தொடர்களில் நெகட்டிவ் கேரக்டர்களில் நடித்து புகழ்பெற்றார். தற்போது பாண்டவர் இல்லம் தொடரில் நடித்து வருகிறார். உறவினரான அருண் என்பவரை பெற்றோர்கள் அவருக்கு திருமணம் செய்து வைத்தனர். தனக்கு விவாகரத்து ஆகிவிட்டதையும், தனது மகனை தத்து கொடுத்து விட்டதாகவும் தற்போது அவர் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: திருமணம் ஆனதில் இருந்தே பல விஷயங்கள் எங்களுக்குள் ஒத்துப் போகாமல் இருந்தது. … Read more

100 நாள் மனைவியை காப்பாத்த போராடினேன்.. முடியல போயிட்டா.. காமெடி நடிகர் வாழ்க்கையில இவ்ளோ சோகமா?

சென்னை: காமெடி நடிகராகவும் கிரிக்கெட் விமர்சகராகவும் பல ஆண்டுகள் ரசிகர்களை என்டர்டெயின் செய்து வரும் 61 வயதான பாஸ்கியின் வாழ்க்கையில் உள்ள ஏகப்பட்ட சோகங்களை சமீபத்திய பேட்டியில் அவர் மனமுடைந்து பேசியுள்ளார். உனக்காக மட்டும் படத்தில் நடிக்க ஆரம்பித்த பாஸ்கி விஜய்யின் யூத் படத்தில் கிரி எனும் காமெடி ரோலில் நடித்திருப்பார். அதன் பின்னர், தூள், எதிரி,