இறுதி கட்டத்தை எட்டிய ஜீனி திரைப்படம்!
புதுமுக இயக்குனர் அர்ஜூனன் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் படம் 'ஜீனி'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படம் வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனத்தின் 25வது படமாக தயாராகி வருகிறது. கிரித்தி ஷெட்டி ,கல்யாணி பிரியதர்ஷன், வாமிகா கபி ஆகியோர் கதாநாயகிகளாக இந்த படத்தில் நடிக்கின்றனர். ரூ.100 கோடி பொருட்செலவில் உருவாகும் இதன் படப்பிடிப்பு கடந்த பல மாதங்களாக சென்னையில் பிரமாண்டமான அரங்கம் அமைத்து படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு … Read more