Joshua: Imai Pol Kaakha Review: `நம்மை நோக்கி பாயும் தோட்டா!' – லாஜிக் சிக்கல்களும் கொஞ்சம் காதலும்!
அமெரிக்காவில் வழக்குரைஞராக இருக்கும் குந்தவியும் (ராஹி), கூலிக்குக் கொலை செய்யும் இன்டர்நேஷனல் கில்லரான ஜோஷ்வாவும் (வருண்) சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் சந்தித்துப் பழகி, பின்பு காதலில் விழுகிறார்கள். தன் காதலை குந்தவியிடம் சொல்லும் போது, அதோடு தான் யார் என்ற உண்மையையும் சொல்கிறார் ஜோஷ்வா. இதை ஜீரணித்துக்கொள்ள முடியாத குந்தவி, அவரிடமிருந்து பிரிகிறார். சில ஆண்டுகளுக்குப் பின், உலகளவில் பிரபலமான குற்றவாளி ஒருவருக்கு எதிராக வழக்காடப் போகும் குந்தவியைக் கொலை செய்ய பல்வேறு முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. அவரைக் … Read more