Actor Rajinikanth: ரஜினிக்கு மகனாக களமிறங்கும் பகத் பாசில்.. அதிரடி வில்லத்தனம் காட்டும் ராணா!
சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் படம் ஞானவேல் இயக்கத்தில் அவரது 170வது படமாக உருவாகி வருகிறது. இந்தப் படத்தின் சூட்டிங் கடந்த சில மாதங்களாக தொடர்ந்துவரும் நிலையில் இன்னும் ஒரு மாதத்தில படத்தின் சூட்டிங் நிறைவடையவுள்ளது. படத்தின் டைட்டில் கடந்த 12ம் தேதி ரஜினியின் பிறந்தநாளையொட்டி டீசருடன் வெளியாகி ரசிகர்களை அதிகமாக கவர்ந்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த்: