சினிமா செய்திகள் இன்று LIVE : ஓயாத பருத்திவீரன் சர்ச்சை.. அமீர் வெளியிட்ட அறிக்கை

சென்னை: பருத்திவீரன் பட விவகாரத்தில் தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியனுக்கு இயக்குநர் அமீர் கேள்வி. மேலும், நான் பெற விரும்புவது யாசகம் அல்ல… எனது உரிமையை எனவும் அமீர் விளக்கம்.

தனுஷ் இயக்கும் படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ்

நடிகர் தனுஷ், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் கூட்டணியில் இதுவரை பொல்லாதவன், ஆடுகளம், மயக்கம் என்ன, அசுரன், மாறன், வாத்தி போன்ற படங்கள் வெளியாகியுள்ளது. தற்போது தனுஷ் நடித்துள்ள 'கேப்டன் மில்லர்' படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் தான் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் தனுஷ் இப்போது இயக்கி நடித்து வரும் 50வது படத்தை அடுத்து தனுஷ் மீண்டும் ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளாராம். இதில் கதாநாயகனாக தனுஷின் அக்கா பையன் நடிக்கின்றார் என ஏற்கனவே தகவல் வெளியானதைத் தொடர்ந்து இப்படத்திற்கு … Read more

Ameer: “நான் பெற விரும்புவது யாசகம் அல்ல.! என்னுடைய உரிமையை..!” திடீரென அமீர் வெளியிட்ட அறிக்கை

சென்னை: பருத்திவீரன் பட விவகாரம் குறித்து தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் சமீபத்தில் பேசியிருந்தார். அதில் மறைக்கப்பட்ட உண்மைகள் குறித்து இயக்குநர் அமீர் அதிரடியாக கேள்வி எழுப்பியுள்ளார். மீண்டும் சூடு பிடிக்கும் பருத்திவீரன் சர்ச்சைஅமீர் இயக்கிய பருத்திவீரன் திரைப்படம் 2007ம் ஆண்டு வெளியானது. கார்த்தி ஹீரோவாக அறிமுகமான இந்தப் படம் தமிழின் கல்ட் கிளாஸிக் சினிமாவாக

'டாக்சிக்' – ரிலீஸ் தேதியுடன் வெளியான யஷ் அடுத்த பட அறிவிப்பு

கன்னட நடிகர் யஷ் நடித்த கே.ஜி.எப் படங்கள் அவரை இந்திய அளவில் பிரபலமாக்கியது. அவர் படம் வெளியாகி ஒரு வருடத்தை கடந்த நிலையில் இன்று தனது அடுத்த படமான யஷ் 19வது படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு 'டாக்சிக்' என தலைப்பு வைத்துள்ளனர். அதன் உடன் டேக்லைனாக டாக்சிக் – எ பேரி டேல் பார் க்ரவுன் அப்ஸ் ( பெரியவர்களுக்கான ஒரு விசித்திரக் கதை ) என குறிப்பிட்டுள்ளனர். கே.வி.என் தயாரிப்பில் உருவாகும் … Read more

Vijay Sethupathi: ட்ரெயின் படத்திற்காக உடலை குறைக்கும் விஜய் சேதுபதி.. க்யூட் லுக்கிற்கு பிளான்!

சென்னை: நடிகர் விஜய் சேதுபதி ஹீரோ என்ற இமேஜிற்குள் சிக்கிக் கொள்ளாமல் கேரக்டர் ரோல்கள், வில்லன் கேரக்டர்கள் என அடுத்தடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் ஷாருக்கான், நயன்தாரா லீட் கேரக்டர்களில் நடித்திருந்த ஜவான் படம் வெளியாகி மாஸ் காட்டியது. அடுத்தடுத்து விஜய், கமல் என முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து வில்லன் கேரக்டர்களில் நடித்து

டெவில் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

நந்தமுரி கல்யாண் ராம், சம்யுக்தா இணைந்து நடித்து வரும் திரைப்படம் 'டெவில் – பிரிடிஷ் சீக்ரெட் ஏஜென்ட்' . முதலில் நவீன் மோடராம் இயக்கத்தில் உருவாகுவதாக அறிவித்த இப்படம் சமீபகாலமாக இந்த படத்தின் தயாரிப்பாளர் அபிஷேக் இயக்கி தயாரித்து வருவதாக குறிப்பிட்டுள்ளனர். ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் இசையமைக்கிறார். ஏற்கனவே இத்திரைப்படம் கடந்த நவம்பர் 24ம் தேதி வெளியாவதாக அறிவித்து பிறகு தள்ளி வைக்கப்பட்டது. இப்போது இப்படம் வருகின்ற டிசம்பர் 29ந் தேதி வெளியாகிறது என படக்குழுவினர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

யாஷின் அடுத்த பட டைட்டில் “டாக்சிக் – எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்”!!

யாஷ், கீது மோகன்தாஸ் மற்றும் வெங்கட் நாராயணா ஆகியோர் கூட்டணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட யாஷ்19 படத்தின் தலைப்பாக டாக்சிக் – எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன் அப்ஸ் ( பெரியவர்களுக்கான ஒரு விசித்திரக் கதை ) அறிவிக்கப்பட்டுள்ளது!! யாஷ் நடிக்கும் அடுத்த திரைப்படத்திற்கு “டாக்சிக் – எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்” ( பெரியவர்களுக்கான

மம்முட்டிக்கு பதிலாக ஜாக்கி ஷெரப்

ஆண்டவன் கட்டளை, கடைசி விவசாயி ஆகிய படங்களை தொடர்ந்து மீண்டும் மணிகண்டன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். இதில் விஜய் சேதுபதி உடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் மம்முட்டி நடிக்க முதலில் ஒப்பந்தம் ஆகியிருந்தார். இந்த நிலையில் ஒரு கட்டத்தில் இப்படம் ஹாட் ஸ்டார் நிறுவனம் தயாரிக்கும் ஓடிடி வெப் தொடராக மாறியதால் இதிலிருந்து மம்முட்டி வெளியேறினார். இப்போது இந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெரப் … Read more

துணை நடிகை தற்கொலை.. ஆபாச புகைப்படம் எடுத்து மிரட்டிய புஷ்பா பட நடிகர் கைது!

சென்னை: துணை நடிகையை ஆபாசமாக புகைப்படம் எடுத்து தற்கொலைக்கு தூண்டிய புஷ்பா பட நடிகர் ஜெகதீஷ் பிரதாப் பண்டாரி கைது செய்யப்பட்டுள்ளார். முப்பதே வயதான ஜெகதீஷ் பிரதாப் பண்டாரி மல்லேஷம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் நடிகரானார். இதைத்தொடர்ந்து ஜார்ஜ் ரெட்டி, பலாசா 1978, புஷ்பா,பிக்பாக்கெட், புட்டபொம்மா ஆகிய படங்களில் நடித்துள்ளார். புஷ்பா தி

இவை போதும் : இந்த உலகத்தையே மாற்றிவிடலாம் – சமந்தா

நடிகை சமந்தா இந்த வருடத்திலேயே இரண்டு படங்கள் ஒரு வெப் சீரிஸ் ஆகியவற்றில் நடித்துவிட்டு அடுத்ததாக செலெக்ட்டிவ்வான படங்களை மட்டுமே கைவசம் வைத்திருக்கிறார். மீதி நாட்களில் வெளிநாட்டு சுற்றுலா, நண்பர்களுடன் பயணம் என ஜாலியாக பொழுது போக்கி வருகிறார். சமீபத்தில் ஐதராபாத்தில் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் இருக்கும் ஒரு தனியார் குழந்தைகள் பள்ளிக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்தார் சமந்தா. அன்று விளையாட்டு தினம் என்பதால் போட்டிகளில் கலந்து கொண்ட குழந்தைகள் அனைவரையும் கைதட்டி ஆரவாரம் செய்து உற்சாகப்படுத்தி … Read more