‘இந்த’ படத்திற்காகத்தான் தனுஷ் மொட்டையடித்துக் கொண்டாரா..?

Dhanush At Tirupati: தனுஷ் நேற்று திருப்பதி காேயிலில் மொட்டைத்தலையுடன் சாமி தரிசனம் செய்த போட்டோ வைரலானதை தொடர்ந்து, அவர் எந்த படத்திற்காக இந்த கெட்-அப் போட்டிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.   

'தியேட்டரில் சந்திப்போம்': 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படப்பிடிப்பு நிறைவு

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் 2014ம் ஆண்டு மதுரையை களமாக கொண்டு உருவாகிய படம் “ஜிகர்தண்டா”. சித்தார்த் கதாநாயகனாக நடித்த இந்த படத்தில் லட்சுமி மேனன் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பாபி சிம்ஹா நடித்திருந்தார். இந்த படத்துக்காக 2014ம் ஆண்டின் தேசிய விருதை பாபி சிம்ஹா பெற்றார். 8 வருடங்களுக்கு பிறகு ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். … Read more

Vadivelu – வாய்ப்பு கேட்கும்போது வேறு மாதிரி பேசிவிட்டார் வடிவேலு.. மனம் நொந்த நடிகை

சென்னை: Vadivelu (வடிவேலு) வடிவேலுவிடம் தான் வாய்ப்பு கேட்கும்போது வேறு மாதிரி பேசிவிட்டார் என நடிகை தேவிஸ்ரீ தெரிவித்திருக்கிறார். தமிழ் சினிமா நகைச்சுவை நடிகர்களில் வடிவேலு தவிர்க்க முடியாதவர். அவரது ஒவ்வொரு அசைவும் அடுத்தவர்களை நோகடிக்காமல் சிரிக்க வைப்பது. இதன் காரணமாக கோலிவுட்டின் அடையாளங்களில் ஒருவராக மாறினார் வடிவேலு. ஆனால் அவர் ஏறிய அரசியல் மேடை அவரது கிராஃபை அடையாளம் தெரியாமல் சிதைத்தது. இதனைத் தொடர்ந்து அவருக்கு ஏற்பட்ட சில பஞ்சயாத்துக்களால் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்தார் வடிவேலு. வடிவேலுவின் … Read more

எம்.ஜி.ஆர் வழியில் செல்லும் விஜய்..? சினிமாவை விட்டு விலகி சட்டமன்ற தேர்தலில் போட்டியா..?

Vijay Break from Cinema: நடிகர் விஜய் சினிமாவை விட்டு விலக இருக்கிறார் என்ற செய்து அவரது ரசிகர்களிடையே வேகமாக பரவி வருகிறது.   

ரஜினிகாந்த் இடத்திற்கு ஆசைப்படுகிறாரா சிவகார்த்திகேயன்?

தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாகவே அடுத்த 'சூப்பர் ஸ்டார்' யார் என்ற சர்ச்சை இருந்து வருகிறது. ரஜினிகாந்த் இப்போதும் கதாநாயகனாக நடித்துக் கொண்டு அவரை விட பல வயது குறைந்த நடிகர்களுடன் போட்டி போட்டு நடித்துக் கொண்டிருக்கிறார். தமிழ் சினிமாவில் ரஜினிகாந்தின் உயரத்தைத் தொட மற்ற நடிகர்கள் முயன்று வருகிறார்கள். அவர்களில் விஜய், அஜித் ஆகிய இருவருக்குத்தான் போட்டி அதிகமாக இருந்தது. அஜித் தனக்கென எந்த பட்டங்களையும் தற்போது வைத்துக் கொள்ளாத நிலையில் அவர் அந்த … Read more

Dhanush – தனுஷ் கேட்டு கிடைக்காத ரிமோட் கார்.. அவர் செய்த சம்பவத்தை பாருங்க

சென்னை: Dhanush (தனுஷ்) சிறு வயதில் தனுஷ் கேட்ட ரிமோட் கார் கிடைக்காததால் வளர்ந்த பிறகு அவர் செய்த தரமான சம்பவம் தெரியவந்திருக்கிறது. துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் தனுஷ். ஆரம்பத்தில் அனைவரிடமிருந்தும் மிக மோசமான விமர்சனங்களை பெற்ற தனுஷ் தற்போது கோலிவுட், டோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என கலக்கிவருகிறார். எந்த கதாபாத்திரத்தை ஏற்றுக்கொண்டாலும் நடிப்பில் அதகளம் செய்துகொண்டிருக்கிறார் தனுஷ். கடைசியாக அவர் நடிப்பில் வாத்தி படம் வெளியானது. செல்வராகவனே துணை: முதல் படமான … Read more

Maaveeran: சிவகார்த்திகேயன் ரஜினி மாதிரியெல்லாம் இல்லை.. என்ன மிஷ்கின் இப்படி சொல்லிட்டாரு.!

சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘மாவீரன்’. நீண்ட காலமாக படப்பிடிப்பில் இருந்த இந்தப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராகவுள்ளது. இதனிடையில் நேற்றைய தினம் வெளியான ‘மாவீரன்’ படத்தின் டிரெய்லரும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்தப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குனர் மிஷ்கின் பேசியுள்ளது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/- டான், பிரின்ஸ் படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது … Read more

மோகன்லாலின் பான் இந்திய படத்தை இயக்கும் கன்னட இயக்குனர்

நடிகர் மோகன்லால் மலையாள திரையுலகம் மட்டுமின்றி தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் விரும்பப்படும் நடிகராக இருக்கிறார். பாலிவுட்டிலும் கூட ஒன்று இரண்டு படங்களில் நடித்துள்ளார். மேலும் தெலுங்கு, கன்னட திரை உலகில் நல்ல வாய்ப்புகள் தேடி வரும்போது மறுக்காமல் ஒப்புக்கொண்டு நடித்து வருகிறார். அந்த வகையில் பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் ஏக்கா கபூர் தயாரிக்கும் விருஷபா என்கிற படத்தில் நடிக்கிறார் மோகன்லால். ஏக்தா கபூரின் பாலாஜி டெலிபிலிம் நிறுவனம் கனெக்ட் மீடியா மற்றும் ஏவிஎஸ் ஸ்டுடியோஸ் நிறுவனங்களுடன் இணைந்து … Read more

Baakiyalakshmi: ஏய் என விரல் நீட்டிய பாக்கியா.. அரண்டுப்போன கோபி!

சென்னை: விஜய் டிவியின் நம்பர் ஒன் சீரியலான பாக்கியலட்சுமி தொடர் அடுத்தடுத்த சுவாரஸ்யங்களுடன் ரசிகர்களை சந்தித்து வருகிறது. இந்த தொடரில் குறைவான கேரக்டர்களுடன் நிறைவான எபிசோட்களை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறார் இயக்குநர். இந்தத் தொடரில் தற்போது தன்னுடைய கணவன் கோபியிடம் போட்ட சவாலுக்காக அதிகமான ரிஸ்க் எடுத்து வருகிறார் பாக்கியா. ஆனால் அங்கேயும் கோபியின் அராஜகம் அவரை பின்தொடர்கிறது. பாக்கியா கோபத்தால் அரண்டுபோன கோபி: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடர் நாளுக்கு நாள் ஏராளமான ரசிகர்களின் விருப்பத்திற்குரிய … Read more

முதல் முறையாக ரூ. 200 கோடி ஹிட் கொடுத்த தமிழ் நடிகர் யார் தெரியுமா?: ரஜினியோ, விஜய்யோ இல்ல நம்ம…

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/- பெரிய பட்ஜெட்டில் படம் எடுப்பது, படங்கள் ரூ. 100 கோடி, ரூ. 200 கோடி, ரூ. 300 கோடி வசூல் செய்வது எல்லாம் தற்போது சாதாரண விஷயமாகிவிட்டது. ஆனால் முன்பெல்லாம் அப்படி இல்லை. ஒரு படம் ரூ. 100 கோடியை தொட்டால் அது பெரிய விஷயமாக பார்க்கப்பட்டது. பார்ட்னர் படம் பற்றி பேசிய ஹன்ஷிகா தமிழில் முதன்முதலாக ரூ. 50 கோடியை தாண்டிய படம் … Read more